ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் விற்ற காசுகள்

+5
SK
சிவா
Thiraviamurugan
vvijayarani
அப்துல்லாஹ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty தூக்கம் விற்ற காசுகள்

Post by அப்துல்லாஹ் Thu May 19, 2011 3:40 pm

First topic message reminder :

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்…
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்…?

தூக்கம் விற்ற காசில்தான்…
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே…
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்…
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
கண்ணாமூச்சி – பம்பரம் – கோலி – பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து…
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் …
விசாவும் பாஸ்போட்டும் வந்து…
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்…
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
“கண்டிப்பாய் வரவேண்டும்”
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக…
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே…
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்…
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்…
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்…
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே…
கரைந்துவிடுகிறார்கள்;!

“இறுதிநாள்” நம்பிக்கையில்தான்…
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்…

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு…..
முதல் பார்வை… முதல் கழிவு…
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் – திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை…
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்…
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை…
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்…
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு…
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்…..
தங்கையின் திருமணமும்…
தந்தையின் கடனும்…
பொருளாதாரமும் வந்து…
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா…
இப்படிக்கு துக்கங்களை தொலைக்க முயற்சிக்கும்


அன்புடையீர் இக்கவிதை நான் பல தளங்களில் வாசித்துவிட்டேன்
இதன் தலைப்பு பெற்றுள்ள வீரியம் கவிதையை படிக்கும் பொது கொஞ்சம் கூட குறையவில்லை.
இக்கவிதை எழுதியவர் ரசிகவ் ஞானியார் என்பவர்.
படிக்கும்போது மனதை என்னவோ செய்கிறது.
பகிர்வதில் பெருமைப்படுகிறேன்.


Last edited by akaleel on Thu May 19, 2011 9:16 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Aதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Bதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Dதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Uதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Lதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Lதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Aதூக்கம் விற்ற காசுகள் - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by அப்துல்லாஹ் Thu May 19, 2011 9:37 pm

ஹேய் நலமா
ஈகரை உறவுப்பாலத்தில் உன்னையக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி உன் தந்தையைப் போலவே நீயும் இலக்கியத்தில் கொள்ளும் நாட்டம் உன் இரத்தத்தில் வந்தது. உன் பதிவுகளை காண விழைகிறேன் தம்பி! பதியுங்கள் ஈகரையிலும் எங்கள் மனதிலும்
உங்களின் அன்பு அண்ணன்
KLA அப்துல்லாஹ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Aதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Bதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Dதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Uதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Lதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Lதூக்கம் விற்ற காசுகள் - Page 2 Aதூக்கம் விற்ற காசுகள் - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by Guest Thu May 19, 2011 9:39 pm

akaleel wrote:ஹேய் நலமா
ஈகரை உறவுப்பாலத்தில் உன்னையக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி உன் தந்தையைப் போலவே நீயும் இலக்கியத்தில் கொள்ளும் நாட்டம் உன் இரத்தத்தில் வந்தது. உன் பதிவுகளை காண விழைகிறேன் தம்பி! பதியுங்கள் ஈகரையிலும் எங்கள் மனதிலும்
உங்களின் அன்பு அண்ணன்
KLA அப்துல்லாஹ்

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642 தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
தூக்கம் விற்ற காசுகள் - Page 2 678642
avatar
Guest
Guest


Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by sino Thu May 19, 2011 9:49 pm

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 224747944
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by றினா Fri May 20, 2011 1:32 am

இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்…
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே…
கரைந்துவிடுகிறார்கள்;!

அசத்தல்
வாழ்த்துக்கள


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by puthuvaipraba Fri May 20, 2011 8:04 am

எத்தனை முறை வாசித்தாலும் சில கவிதைகள் சலிப்பு ஏற்படுதுவதில்லை . அந்த வரிசையில் வரும் கவிதை இது
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by சிவா Fri May 20, 2011 8:15 am

akaleel wrote:அடேயப்பா இத்தனை பதிவுகளா!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவா.
நான் புதியவன் தானே
படித்தவுடன் பகிர்ந்து விட்டேன் பரிசீலிக்கவில்லை

இதுபோன்ற கவிதைகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதில் மகிழ்ச்சியே! இந்தக் கவிதையை ரசிக்காத உள்ளங்களே இல்லை! அவ்வளவு அருமை! தூக்கம் விற்ற காசுகள் - Page 2 2825183110


தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கம் விற்ற காசுகள் - Page 2 Empty Re: தூக்கம் விற்ற காசுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum