புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_m10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_m10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_m10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_m10ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல்

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 6:34 pm

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்டின் கூட்டுக்குழு தனது அலுவல்களை துவங்கியுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் இந்த குழுவில் நீடிக்கலாமா, வேண்டாமா என்று கிளப்பப்பட்டு வந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவர்கள் நீடிக்கலாம் என்ற சபாநாயகரின் உத்தரவு ஏற்கப்பட்டது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பார்லிமென்டின் கூட்டுக்குழுவை அமைத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. இதற்காக குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் கடும் ரகளை நிகழ்ந்தன. இதையடுத்து, ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த குழுவுக்கு பி.சி.சாக்கோ தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த குழுவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பினும், பா.ஜ.,வைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது, சர்ச்சையை உண்டு பண்ணியது. இந்த இரண்டு பேருமே பா.ஜ., தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதி அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்கள். அந்த ஆட்சியின் துவக்கமான 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். 2000ம் ஆண்டுக்கு பின்னர் நிதியமைச்சராக யஷ்வந்த் சின்கா இருந்தார். நிதித்துறைக்கு இவர்கள் பொறுப்பு வகித்த காலகட்டங்களில் தான், தொலைத்தொடர்புத் துறை கொள்கையின் முக்கிய ஷரத்துகள் வகுக்கப்பட்டன. குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்போது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படை தத்துவமே கூட உருவானது இவர்களது காலகட்டத்தில் தான்.
ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் செய்த தவறாகக் கூறப்படுவது, அவர் கடைபிடித்ததாகக் கூறப்படும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை தான். இது தான் அவர் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டு. இத்தகைய சர்ச்சைக்குரிய கொள்கையை உருவாக்கிய காலத்தில் நிதியமைச்சர் பதவிகளை வகித்த ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் இப்போது அதே பிரச்னையை விசாரிக்கும்போது ஜே.பி.சி.,யில் உறுப்பினர்களாக இருந்தால், அது விசாரணை முறையை பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கட்சிகள் சார்பில் இந்த எதிர்ப்பு காட்டப்பட்டது. இது சர்ச்சையாக மாறவே, கடைசியில் சபாநாயகர் மீரா குமாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தீவிரமாக பரிசீலனை செய்த சபாநாயகர், பார்லிமென்டில் கூட்டுக்குழுவில் உறுப்பினர்களாக ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் நீடிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. பார்லிமென்டின் அனெக்ஸ் கட்டடத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கியது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தலைவர் சாக்கோ பேசும்போது, "ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் உறுப்பினர்களாக நீடிக்கலாம் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அவர்கள் இருவரும் உறுப்பினர்களாக குழுவில் நீடிப்பர். இப்பிரச்னைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இந்த பிரச்னையை ஆழத் தோண்டி புதைத்துவிட்டு, விசாரணை நடவடிக்கைகள் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். சாக்கோ இவ்வாறு கூறியதும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். பின்னர் ஒயர்லெஸ் டைரக்டர் அசோக் சந்திரா என்பவர், குழு உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்தார். ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன, அதன் பயன்பாடு எப்படி இருக்கும், தற்போது அரசின் கைவசம் உள்ள ஸ்பெக்ட்ரம் அளவு என்ன, ராணுவத்தின் கைவசம் உள்ள ஸ்பெக்ட்ரம் அளவு என்ன? தொலைத்தொடர்புத் துறை கையில் வைத்துள்ள ஸ்பெக்ட்ரம் எவ்வளவு, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்குள் உள்ள விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, அசோக் சந்திரா விரிவாக எம்.பி.,க்களிடம் விளக்கினார். சில எம்.பி.,க்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து புரிய வைத்தார். ஒன்றரை மணி நேரம் வரை இந்த வகுப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் தொலைத்தொடர்புத் துறை செயலர் சந்திரசேகரும் எம்.பி.,க்கள் மத்தியில் பேசினார். நாளையும் தொடர்ந்து கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, சிவா, தம்பிதுரை மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூட்டம் நடத்தி, வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அறிக்கை தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்க கூட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

-நன்றி தினமலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 20, 2011 12:04 am

இப்டியே போய்க்கிட்டு இருந்தால் எப்படி?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜே.பி.சி., கூட்டம் துவங்கியது; தி.மு.க.,வுக்கு அடுத்த சிக்கல் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக