புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_m10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_m10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_m10ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 1:14 pm

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ள இலங்கை அரசு அவருடன் இணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகாக்களையும் போர்க்குற்றம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்திருந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் ஆகியோரைச் சந்தித்த பின்னர் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் செய்தியாளர்களுக்கு வழங் கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேட்டியின்போது மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதா அரசின் உதவிகளைப் பெற்று செயற்படுவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். இந்தியத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கையில் போருக்குப் பிந்தைய அரசியல் நிலைமை, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. மீள் குடியமர்வு என்பது மனிதர்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றும் பணியல்ல. மக்களுக்கு வாழ்வாதாரம், வசிக்கத் தேவையான கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.இலங்கை போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை சர்வதேச நெறிகளுக்கு எதிரானது. மோசடியாகத் தயாரிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவின் விருப்பப்படி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசியல் உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.ஆட்சிப் பகிர்வுக்கு வகை செய்யும் விதத்தில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சில சக்திகளின் செல்வாக்குக்கு ஐ.நா.சபை அடிபணியக்கூடாது. இந்த உண்மை இலங்கையில் கள ஆய்வில் ஈடுபட்டு நேரில் உண்மைகளைக் கண்டறியும்போது தெளிவாகும்.
ஐ.நா. குழு நிபுணர் குழு அறிக்கை அளித்த விதம், வெளிப்படையாகச் செயல்பட்ட இலங்கை அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரானது. சர்வதேச நீதிக்குப் புறம்பானது. எனவேதான் நிபுணர் குழு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்.இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. தனது அறிக்கையில், இலங்கை அரசைக் குற்றவாளிகளாகவும், அதே சமயம், புலிகளை ஒழுக்க சீலர்களைப் போலவும் போர் வீரர்களைப் போலவும் ஐ.நா. குழு சித்திரித்துள்ளதுஇலங்கைத் தமிழர் நலன் விவகாரத்தில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுபேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அவரது அரசின் உதவிகளைப் பெற்று செயற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். இப்படி அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 1772578765 tamilwin

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 1:22 pm

போடா பண்ணி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 1:30 pm

SK wrote:போடா பண்ணி
ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 211781 ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 211781 ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 211781

ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 677196 ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 677196 ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 677196 ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம் 359383

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 1:37 pm

ஜெ வாழ்க.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 19, 2011 2:21 pm

அக்கா இலங்கைக்கு ஜால்ரா போட்டா, கருணாநிதிக்கு விழுந்த ஆப்பை விட இன்னும் பெரிசா விழும். இருந்தாலும் அக்கா திறமையா இதையெல்லாம் சமாளிச்சிடுவாங்க. இலங்கைக்கு அக்கா சரியான சாட்டை அடி தருவாங்கன்னு நினைச்சித்தான் மக்கள் வோட்டு போட்டாங்க, அதே மக்கள் இவுங்களுக்கு வேட்டு வைக்காம பாத்துவாங்கன்னு நம்புவோம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக