புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வேல்முருகன் .கை
வேல்முருகன் .கை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/05/2011
http://www.velmca.jimdo.com

Postவேல்முருகன் .கை Thu May 19, 2011 2:32 pm

First topic message reminder :

ரஜினிகாந்த் சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். ரஜினி உடல்நிலைப்பற்றி தவிப்போடு விசாரித்து வருகிறார்கள். சிலர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இரவில் ரோட்டோரம் துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.

திடீர்... திடீரென பரவும் தவறான வதந்திகளால் கதறி அழவும் செய்கின்றனர். அவர்களிடம் பேசியபோது வேதனைகளை அள்ளி கொட்டினர். அதன் விவரம் வருமாறு:-

உமாகருப்பசாமி (பல்லாவரம்):- ரஜினி நடிகர் மட்டுமல்ல. குடும்பத் தலைவர். ஏழைகளுக்கு எப்பவும் உதவக் கூடியவர். தமிழர்களுக்காக வாழ்கிறவர். அவர் பல்லாண்டு வாழனும், ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து மன அமைதியின்றி தவிக்கிறோம். பூரண குணமடைய கடவுள்கிட்ட வேண்டுகிறோம்.

கண்ணன் (திருச்சி):- எங்கள் தலைவர் ரஜினி விளம்பரம் இன்றி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார். அவரால் திரையுலகில் பயன் பெற்றோர் ஏராளம். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். உடல் நிலை பற்றி வதந்திகள் பரவுகின்றன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க ரஜினி சிகிச்சை வீடியோவையும் போட்டோவையும் வெளியிட வேண்டும்.

சிம்பிள் சுந்தர் (ஐயப்பன்தாங்கல்):- தலைவர் எந்திரனில் ஸ்டெய்ன் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படம் ரிலீசானதும் நீண்ட ஓய்வு எடுத்து விட்டுத்தான் புதுப்படத்தில் நடிப்பேன் என்றார். ஆனால் ஓய்வு எடுத்ததாக தெரியவில்லை. ”ராணா” படப்பிடிப்புக்கு வந்து விட்டார். இதனால் சோர்வு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பியதும் போதிய ஓய்வு எடுத்து அதன் பிறகே “ராணா”வை தொடர வேண்டும். அவர் நலனே தமிழ் சினிமாவின் நலன்.

ரசிகர்கள் சிலர் தலைவர் ரஜினி சிகிச்சை பற்றிய வீடியோ, போட்டோவை கேட்டு வருகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் சிகிச்சை கொடுத்து ஓய்வெடுக்க சொல்வீர்களா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வீர்களா? ரசிகர்கள் அன்பை அவரின் குடும்பத்தினர் அறிந்தே வைத்துள்ளனர். எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.

ரஜினி இப்ராஹிம் (விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவர்):- ஏழையாய் பிறந்து உழைப்பால் உயர்ந்து எளிமையாய் வாழும் தலைவர் ரஜினி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது எங்களை துயரப்படுத்தி உள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரை சுற்றியே சுழல்கின்றன. தலைவர் சிகிச்சை புகைப்படத்தை ரசிகர்கள் கேட்பது தவறு. “ராணா” எங்களுக்கு முக்கியமல்ல. அவர் நலம் பெற்று வீடு திரும்புவதே முக்கியம்.

ரவி (போரூர்):- ரஜினி நல்ல மனிதர். கோடானு கோடி ரசிகர்கள் இதயங்களில் இடம் பெற்றவர். அவருக்கு உடல் நலக்குறைவு என்றதும் நிம்மதி இல்லை. வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரி முன் காத்து நிற்கிறேன். நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் “ராணா” படத்தில் நடிக்க வேண்டும்.

நெப்போலியன் (பெங்களூர்):- ரஜினி இயல்பாகவே சுறுசுறுப்பானவர். யோகா, தியானம் என உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான். எளிமையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்.

மாணவர் ரோபோசத்யா (அண்ணாநகர்):- ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராணாவுக்காக அவர் உடலை குறைத்ததாக செய்தி வருகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு. ரஜினி வயதை சம்பந்தப்பட்ட இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சும்மா வந்து நின்றாலே படம் வெள்ளி விழா போகும்.

ஹரிசிவாஜி (கோடம்பாக்கம்):- ரஜினிக்காக மதங்களை கடந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். சிகிச்சை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 2:31 pm

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:33 pm

Manik wrote:உண்மை நிலவரத்தை சொன்னீல அதுக்குத்தான் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 755837

அடேய் ரஜினி செய்யும் கிரியா யோக பயிற்ச்சி பெரும்பாலும் மூச்சை பிரதானமா கொண்டது அதனால் அவரின் நுரையீரல் பலமாகவே இருக்கும் அதனால பயப்பட வேண்டிய அவசியமில்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:37 pm

அப்படியா அப்பறம் என் இந்த வீண் புரளி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667

பாவம் ரசிகர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:39 pm

Manik wrote:அப்படியா அப்பறம் என் இந்த வீண் புரளி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 56667

பாவம் ரசிகர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 440806
எல்லாம் புகழுக்கு கொடுக்கும் விலை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:44 pm

என்னடா சொல்ற புரியல வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 502589

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 2:54 pm

Manik wrote:
அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 440806

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:56 pm

Manik wrote:என்னடா சொல்ற புரியல வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 502589

எனக்கும் தான் புரியலை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 3:01 pm

உமா wrote:
Manik wrote:
அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 440806

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383

ஹப்பா நீயாவது புரிஞ்சுக்கிட்டியே உமா மிக்க நன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 3:02 pm

Manik wrote:
ஹப்பா நீயாவது புரிஞ்சுக்கிட்டியே உமா மிக்க நன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 154550

தம்பி சீயர்ஸ் சொன்ன நீய்ம் சியர்ஸ் சொல்லணும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 3:07 pm

Manik wrote:
அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 440806

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 3 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக