புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#533882ரஜினிகாந்த் சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். ரஜினி உடல்நிலைப்பற்றி தவிப்போடு விசாரித்து வருகிறார்கள். சிலர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இரவில் ரோட்டோரம் துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.
திடீர்... திடீரென பரவும் தவறான வதந்திகளால் கதறி அழவும் செய்கின்றனர். அவர்களிடம் பேசியபோது வேதனைகளை அள்ளி கொட்டினர். அதன் விவரம் வருமாறு:-
உமாகருப்பசாமி (பல்லாவரம்):- ரஜினி நடிகர் மட்டுமல்ல. குடும்பத் தலைவர். ஏழைகளுக்கு எப்பவும் உதவக் கூடியவர். தமிழர்களுக்காக வாழ்கிறவர். அவர் பல்லாண்டு வாழனும், ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து மன அமைதியின்றி தவிக்கிறோம். பூரண குணமடைய கடவுள்கிட்ட வேண்டுகிறோம்.
கண்ணன் (திருச்சி):- எங்கள் தலைவர் ரஜினி விளம்பரம் இன்றி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார். அவரால் திரையுலகில் பயன் பெற்றோர் ஏராளம். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். உடல் நிலை பற்றி வதந்திகள் பரவுகின்றன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க ரஜினி சிகிச்சை வீடியோவையும் போட்டோவையும் வெளியிட வேண்டும்.
சிம்பிள் சுந்தர் (ஐயப்பன்தாங்கல்):- தலைவர் எந்திரனில் ஸ்டெய்ன் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படம் ரிலீசானதும் நீண்ட ஓய்வு எடுத்து விட்டுத்தான் புதுப்படத்தில் நடிப்பேன் என்றார். ஆனால் ஓய்வு எடுத்ததாக தெரியவில்லை. ”ராணா” படப்பிடிப்புக்கு வந்து விட்டார். இதனால் சோர்வு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பியதும் போதிய ஓய்வு எடுத்து அதன் பிறகே “ராணா”வை தொடர வேண்டும். அவர் நலனே தமிழ் சினிமாவின் நலன்.
ரசிகர்கள் சிலர் தலைவர் ரஜினி சிகிச்சை பற்றிய வீடியோ, போட்டோவை கேட்டு வருகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் சிகிச்சை கொடுத்து ஓய்வெடுக்க சொல்வீர்களா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வீர்களா? ரசிகர்கள் அன்பை அவரின் குடும்பத்தினர் அறிந்தே வைத்துள்ளனர். எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.
ரஜினி இப்ராஹிம் (விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவர்):- ஏழையாய் பிறந்து உழைப்பால் உயர்ந்து எளிமையாய் வாழும் தலைவர் ரஜினி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது எங்களை துயரப்படுத்தி உள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரை சுற்றியே சுழல்கின்றன. தலைவர் சிகிச்சை புகைப்படத்தை ரசிகர்கள் கேட்பது தவறு. “ராணா” எங்களுக்கு முக்கியமல்ல. அவர் நலம் பெற்று வீடு திரும்புவதே முக்கியம்.
ரவி (போரூர்):- ரஜினி நல்ல மனிதர். கோடானு கோடி ரசிகர்கள் இதயங்களில் இடம் பெற்றவர். அவருக்கு உடல் நலக்குறைவு என்றதும் நிம்மதி இல்லை. வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரி முன் காத்து நிற்கிறேன். நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் “ராணா” படத்தில் நடிக்க வேண்டும்.
நெப்போலியன் (பெங்களூர்):- ரஜினி இயல்பாகவே சுறுசுறுப்பானவர். யோகா, தியானம் என உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான். எளிமையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்.
மாணவர் ரோபோசத்யா (அண்ணாநகர்):- ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராணாவுக்காக அவர் உடலை குறைத்ததாக செய்தி வருகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு. ரஜினி வயதை சம்பந்தப்பட்ட இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சும்மா வந்து நின்றாலே படம் வெள்ளி விழா போகும்.
ஹரிசிவாஜி (கோடம்பாக்கம்):- ரஜினிக்காக மதங்களை கடந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். சிகிச்சை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.

Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#533893- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பற்றும் பக்தியும் ஓரளவுதான் இருக்க வேண்டும். இப்படி வெறித்தனமாக நடந்துக் கொள்ளுவது பயித்தியக்கார தனம். தினந்தோறும் தண்ணியிம் புகையும் உடலுக்குள் போனால் இப்படித்தான் இருக்கும். கவலைப்படாமல் இருப்போம். நிச்சயம் ரஜினி முழுமையான குணமடைவார். இருந்தாலும் இனியாவது தண்ணியையும் பகையையும் நிறுத்த வேண்டும். செய்வாரா?
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#533937- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உதயசுதா wrote:அவரு நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிட்டு போய் பொழப்ப பாருங்கடா வேலை இல்லாதவணுகலா
கரெக்டா சொன்னீங்க அக்கா ....... எவ்வளவோ வேலை இருக்கும் போது ரஜினிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க ஏன் இப்படி திரியிரானுங்க.... அவங்க அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனா என்னனு கூட பாக்க மாட்டாங்க இப்ப தலைவருக்காக இப்படி திரியிரானுங்க இந்த கொடுமைய என்னனு சொல்றது
இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் அக்கா.... ஒரு விசயம் அக்கா ரஜினி பதிவு எங்க போட்டுருக்குன்னு தேடி வந்து நீங்க பதிவு போடுறீங்களா உங்களுக்கும் ரஜினியை பிடிக்கும் ஆனா இந்த மாதிரி ரசிகர்கள் தீக்குழி இறங்குறது, தற்கொலை பன்னிக்க நினைக்கிறது, மருத்துவமனை முன்பு கூட்டமா நிக்குறது இது கொஞ்சம் ஓவரா இருக்குன்னு நினைக்கிறீங்க அதானே......
அது அவங்களோட மனநிலை அக்கா வேற ஒன்னும் இல்லை. அரசியல்வாதிங்களுக்காக தொண்டர்கள் ஒரு குவாட்டருக்கும், பிரியாணிக்கும் நாள் முழுதும் நாய் மாதிரி அலையும் போது நம்ம கண்டுக்கிட்டோமோ இல்லைல ஏனா அது அவங்களோட மனநிலை..... அவ்ளோதான் அக்கா
அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#534000- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Manik wrote:உதயசுதா wrote:அவரு நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிட்டு போய் பொழப்ப பாருங்கடா வேலை இல்லாதவணுகலா
கரெக்டா சொன்னீங்க அக்கா ....... எவ்வளவோ வேலை இருக்கும் போது ரஜினிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க ஏன் இப்படி திரியிரானுங்க.... அவங்க அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனா என்னனு கூட பாக்க மாட்டாங்க இப்ப தலைவருக்காக இப்படி திரியிரானுங்க இந்த கொடுமைய என்னனு சொல்றது
இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் அக்கா.... ஒரு விசயம் அக்கா ரஜினி பதிவு எங்க போட்டுருக்குன்னு தேடி வந்து நீங்க பதிவு போடுறீங்களா உங்களுக்கும் ரஜினியை பிடிக்கும் ஆனா இந்த மாதிரி ரசிகர்கள் தீக்குழி இறங்குறது, தற்கொலை பன்னிக்க நினைக்கிறது, மருத்துவமனை முன்பு கூட்டமா நிக்குறது இது கொஞ்சம் ஓவரா இருக்குன்னு நினைக்கிறீங்க அதானே......
அது அவங்களோட மனநிலை அக்கா வேற ஒன்னும் இல்லை. அரசியல்வாதிங்களுக்காக தொண்டர்கள் ஒரு குவாட்டருக்கும், பிரியாணிக்கும் நாள் முழுதும் நாய் மாதிரி அலையும் போது நம்ம கண்டுக்கிட்டோமோ இல்லைல ஏனா அது அவங்களோட மனநிலை..... அவ்ளோதான் அக்கா
அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க
வந்துட்டாரு பெரிய தீட்டியரு.வக்காலத்து வாங்க. அன்பு அதிகமாகும்போதுன்னா யார் மேல கண்ணா?
அப்படி பார்த்தா நாம முதல்ல நம்ம அப்பா,அம்மாவைதான் கவனிச்சுக்கணும்.எனக்கு அன்பு அதிகமா ரஜினி கிட்ட இருக்கு அதனால நான் அவரை பார்த்துட்டுதான் போவேன்னு போய் அவர் வீட்டு வாசல் முன்னாடிஉ சொல்லு.அவரு வீட்டு நாய் கூட உன்னை திரும்பி பார்க்காது.நாம வைக்கிற அன்புக்கு தகுதியானவங்களா irukkanum
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#534011ஏம்ப்பா தனி மனித சுதந்திரலா தலையிடுரிங்க ..
வீடியோவில் காட்டவேண்டும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்,,,அவருக்கு தேவை மன நிம்மதி .. அதை கெடுக்காமல் இருந்தலாலே போதும்..
நாம் அவர் விரைவில் நலம் பெற மட்டும் வேண்டுவோம். ரஜினி விரும்புவது
அதுவாகதான் இருக்கும்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#534014அவரை நிம்மதியா இருக்க விட்டாவே போதும்
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#534018- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
இது வேறு விதமான பிரச்சனையை உருவாக்கலாம்
Re: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
#0- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|