புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
1 Post - 5%
heezulia
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
1 Post - 5%
Barushree
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_m10நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 3:39 pm

தாநாயகியாக ஒரு திருநங்கை நடித்திருக்கும் தமிழ்ப் படம்!
'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்!
தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்?
நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) P12சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறான். பதின் பருவத்தில் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, மும்பைக்குச் சென்று திருநங்கையாக - கல்கியாக மாறுகிறான். கல்கி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு நடுவில், தன்னுடைய வாழ்வை எப்படி அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்கிறாள் என்பதே கதை.
சமூகம் கவனிக்க மறந்த அல்லது மறுக்கும் ஒரு தளமே, கதைக் களம். ஆனால், ஆவண நேர்த்தியும் இல்லாமல், கமர்ஷியல் சேர்த்தியும் இல்லாமல் திண்டாடுகிறது திரைக்கதை!
சின்ன வயது கல்கியாக வரும் அபிஷேக், பதின் பருவ அஸ்வின், இள வயது ஸ்வாதி, கல்கி என ஒவ்வொருவரிடமும் வருங்கால திருநங்கைக்கான பரிணாம சமிக்ஞைகள் கச்சிதம். அதிலும் அபிஷேக்கின் விழி நடனமும், இடை வளைவுகளும் குழந்தைக் குறும்பாக வசீகரிக்கின்றன!
'திருநங்கை என்பவர் யார், திருநங்கை என்று தன்னை ஒருவர் உணரும் சமயம் சமூகம் அவர்களை எப்படி எதிர்கொள்கிறது, பால்மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?’ போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாள் நர்த்தகி. (இடையில் ஏன் பதின்பருவக் கல்கிக்கு உணர்ச்சியைத் தூண்டும் அந்த கவர்ச்சிப் பாடல்?)
சமூக அங்கீகாரத்துக்காகத்தான் திருநங்கை என்ற அடையாளம் தேடும் அவர்களின் தேடுதலை உண்மைக்கு மிக அருகில் படம் பிடித்திருக்கிறார்கள்.
'உடலை வெறுத்து சுமக்கும் வலி, உலகில் யாருக்கும் புரியாது...’ போன்ற வரிகளில் திருநங்கைகளின் வலியைப் படம் பிடிக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ஜி.வி.பிரகாஷின் இசை, படத்துக்கு நல்லது, கெட்டது எதுவும் செய்யாமல் கடந்து செல்கிறது.
வெடவெட, நெடுநெடு அஸ்வின் திருநங்கை கல்கியாக வரும்போது உயரம் குறைந்துவிடுகிறாரே! கல்கிக்கு ஏற்படும் காதல் தோல்விக்கு அப்படி ஓர் அசட்டுக் காரணத்தையா கற்பிக்க வேண்டும்? முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, பிறரிடம் அமெச்சூர் நடிப்பு.
சமூகத்தின் சராசரி மதிப்பீடுகளில் தங்களை இருத்திக்கொள்ள விரும்பாத திருநங்கைகளைப்பற்றிய படத்துக்கு, மதிப்பெண் அளவீடு வேண்டாமே!
திருநங்கைகளின் உலகத்தைப் பதிவு செய்ததற்காகவும் அவர்களைப்பற்றி ஒரு புரிதலை உருவாக்கி இருப்பதற்காகவும் 'நர்த்தகி’யை வரவேற்கலாம்!

நன்றி விகடன்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நர்த்தகி விமர்சனம் (திருநங்கை நாயகியாக நடித்த படம்) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக