புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வற்றிடாத அன்பு... I_vote_lcapவற்றிடாத அன்பு... I_voting_barவற்றிடாத அன்பு... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வற்றிடாத அன்பு...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 19, 2011 12:50 pm

வற்றிடாத அன்பு... Images?q=tbn:ANd9GcQzUPRiwMfc9uPLSvPQaY9fxNrPoVbmhUCBOFhuRkNEJuVS51xx
அன்பிற்கு நிகர் நீதானென்று
அல்லும்பகலும் உனைத்தொடர்ந்திட
ஆவலளித்த பாசமுனது
ஆசை தீர்த்திடாத அன்புனது

வானங்கள் இடிந்திடட்டும்
மலைகள் மணல்களாகட்டும்
கடல்கள் வறட்சி பெறட்டும்
உனதன்பிற்கு ஈடிணையில்லை

நானடைந்த நட்புகளையும்
நானடைந்த காதலிகளையும்
நானடைந்த உறவுகளையும்
வென்றுவிட்ட அன்புனது

அம்மா என்றழைத்த போது
அகிலம் மறந்த ஆரத்தழுவலில்
ஏக்கங்களின் பிரதிபலிப்பாய்
ஊற்றெடுக்கும் பாசமுனது

பாசங்கலந்த பாலுட்டி
உதிரத்தில் கலந்துவிட்டதால்
நீயென்று உணரும்போதே
நானெனை மறந்துவிடுகிறேன்
என்னுயிர் பிரியும்வரை
எனதன்பும் வற்றிடாதம்மா...




நேசமுடன் ஹாசிம்
வற்றிடாத அன்பு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 12:53 pm

கல்வெட்டில் பதிய வேண்டிய வரிகள் அனைத்தும் மிக அற்புதம் அண்ணா வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196

நான் அடைந்த காதலிகளையும் (லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கும் போல) வற்றிடாத அன்பு... 755837 வற்றிடாத அன்பு... 755837 வற்றிடாத அன்பு... 755837
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 19, 2011 1:00 pm

Manik wrote:கல்வெட்டில் பதிய வேண்டிய வரிகள் அனைத்தும் மிக அற்புதம் அண்ணா வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196 வற்றிடாத அன்பு... 677196

நான் அடைந்த காதலிகளையும் (லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கும் போல) வற்றிடாத அன்பு... 755837 வற்றிடாத அன்பு... 755837 வற்றிடாத அன்பு... 755837

மிக்க நன்றி மாணிக்

காதலிகள்என்று சுருங்க கூறியதில் இப்படியான ஒரு கேள்வி வரும் என்பதையும் நானறிவேன்
பெண்களின் தரப்புகளை தனித்தனியாக குறிப்பிடாது மொத்தமாக சொல்ல நினைத்ததுதான் அது ( சகோதரிகள் மனைவி குழந்தை நண்பிகள் அனைவரையும் ஒருவிதத்தில் நாம் காதலிக்கிறோம் தானே (அன்பு செலுத்துகிறோம்) அதனால்தான் காதலிகள் என்றுவிட்டேன் அதற்காக வேறு விதாமான காதலிகள் என்று கொள்ளாதிங்க நன்றி )



நேசமுடன் ஹாசிம்
வற்றிடாத அன்பு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 1:10 pm

அன்னையின் அன்புக்கு ஈடு தான் என்ன?
அன்னையின் அன்பே மாத்திரமல்லாது வேறெதுவுமே இல்லை என்று ஆணித்தரமாக எல்லா உறவுகளையும் புறம் தள்ளவைத்து முன்னுக்கு வந்த அன்னையின் அன்பை போற்றி எழுதிய மிக அருமையான வரிகள் ஹாசிம்.....

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம் அருமையான படைப்புக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வற்றிடாத அன்பு... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 19, 2011 3:14 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்னையின் அன்புக்கு ஈடு தான் என்ன?
அன்னையின் அன்பே மாத்திரமல்லாது வேறெதுவுமே இல்லை என்று ஆணித்தரமாக எல்லா உறவுகளையும் புறம் தள்ளவைத்து முன்னுக்கு வந்த அன்னையின் அன்பை போற்றி எழுதிய மிக அருமையான வரிகள் ஹாசிம்.....

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம் அருமையான படைப்புக்கு...

நன்றி அக்கா உங்களின் கருத்தில் மகிழ்கிறது மனம்



நேசமுடன் ஹாசிம்
வற்றிடாத அன்பு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 19, 2011 4:57 pm

தாய்மையைப்பற்றிய தரமான கவிதை..! பாராட்டுகள் ஹாசிம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu May 19, 2011 9:28 pm

அம்மாவிற்கான கவிதை மென்மையாய் இதயத்தை தாலாட்டுகிறது...

'வரட்சி' தவறு 'வறட்சி' என்பதே சரி

ஹாசிம் wrote:


வானங்கள் இடிந்திடட்டும்
மலைகள் மணல்களாகட்டும்
கடல்கள் வரட்சி
பெறட்டும்
உனதன்பிற்கு ஈடிணையில்லை




sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu May 19, 2011 9:50 pm

நல்லா இருக்கு கவிதை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 20, 2011 12:54 am

நானடைந்த நட்புகளையும்
நானடைந்த காதலிகளையும்
நானடைந்த உறவுகளையும்
வென்றுவிட்ட அன்புனது

வென்று விடுவதுதான் தாயன்பு.
வாழ்த்துக்கள்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 21, 2011 10:59 am

கலைவேந்தன் wrote:தாய்மையைப்பற்றிய தரமான கவிதை..! பாராட்டுகள் ஹாசிம்..!

மிக்க நன்றிகள் அண்ணா



நேசமுடன் ஹாசிம்
வற்றிடாத அன்பு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக