புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_c10கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_m10கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_c10கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_m10கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 19, 2011 1:37 pm

கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் 19-text-books300
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதை பள்ளி கல்வித்துறை திடீரென நிறுத்தியுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகளும், அவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒரு பாடத் திட்டமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மற்றொரு பாடத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த பாடத் திட்டங்களை ஒருங்கிணைந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஓரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வியை கடந்தாண்டு திமுக அரசு அமுல்படுத்தியது.

முதல் கட்டமாக 1ம் வகுப்பு, 6ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்தாண்டு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல பளளிகள் மத்திய அரசின் சிபிஎஸ்ஐ பாடத் திட்டத்திற்கு மாற திட்டமிட்டன. ஒரு சில பள்ளிகள் இதற்காக விண்ணபித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வியை அமுல்படு்த்துவதில் திமுக அரசு உறுதியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு வரை (1, 6ம் வகுப்பு தவிர) தமிழகம் முழுவதற்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

சுமார் 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தப் புத்தகங்கள் கல்வி மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்ட கடந்த 12ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. புத்தகங்களை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவகலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சமச்சீர் கல்வி பாடப் புததகங்கள் வினியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அதில் அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை பளளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வினியோகம் செய்யக் கூடாது என்ற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கருணாநிதியின் செம்மொழி பாடலும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக சி.வி.சண்முகம் பொறுப்பேற்ற முதல் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் புத்தகங்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 1:42 pm

ஆம் நான் அந்த பாடல்களை பார்த்தேன் கருணாநிதி என்ன அவளவு பெரிய அப்படக்கரா என்று யோசித்தேன் நீக்கியது வரவேர்க்கதக்கது

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 1:49 pm

SK wrote:ஆம் நான் அந்த பாடல்களை பார்த்தேன் கருணாநிதி என்ன அவளவு பெரிய அப்படக்கரா என்று யோசித்தேன் நீக்கியது வரவேர்க்கதக்கது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம் Scaled.php?server=706&filename=purple11
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Thu May 19, 2011 1:58 pm

அதிர்ச்சி பழிக்கு பழியா...?? ஆரம்பிச்சிட்டாங்க...

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 19, 2011 2:03 pm

10 வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ளவை :

,,,சிறப்பு மிக்க தமிழை செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி 1901 இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது நடுவனரசு 2004 ஆண்டு அக்டோபரில் தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது இத் தொடர் முயற்சி மாண்புமிகு தமிழ்க முதல்வர் கலைஞா கருணாநிதி அவாக்ளால் நிறைவுற்றது இதனால் உலக அரங்கில் தமிழர் செம்மாந்து நிற்கின்றனர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக