புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
36 Posts - 45%
heezulia
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
4 Posts - 5%
Raji@123
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
2 Posts - 3%
prajai
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
2 Posts - 3%
Barushree
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_m10பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:15 pm

"சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை அ.தி.மு.க.,வினர் கொண்டாட, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் கட்சியினர் டிஜிட்டல் பேனர், தட்டிகள் வைக்கக்கூடாது' என்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்சிகள் மத்தியில் இருந்த கட்-அவுட் கலாச்சாரம் மறைந்து போய், தற்போது டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் நிறைந்துள்ளது. தலைவர்கள் வருகை, அமைச்சர் வருகை, தேர்தலில் வெற்றி என்று எதற்கெடுத்தாலும் பிரமாண்ட டிஜிட்டல் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை கட்சியினர் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், முதல்வர் முதல், யூனியன் சேர்மன் வரை, யார் வந்தாலும் அவரை வரவேற்று பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை, ரோட்டில் குழிதோண்டி வைத்து அசத்தினர் இப்படி ரோட்டில் டிஜிட்டல் பேனர், தட்டிகளை வைத்ததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து அதிருப்தி அடைந்தனர். கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு டிஜிட்டல் பேனர் கலாச்சாரமும ஒரு காரணம். தற்போது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வினர், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தும், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும் மாநிலம் முழுவதும் பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, "பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனர்களை அ.தி.மு.க.,வினர் எங்கும் புதிதாக வைக்கக்கூடாது; ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கட்சி தலைமை அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் டிஜிட்டல் பேனர்களை வைக்க வாய்ப்பில்லை. ஜெ.,வின் உத்தரவையடுத்து திருச்சி மாநகரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அ.தி.மு.க.,வினர் அகற்ற ஆரம்பித்துள்ளனர். "டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது' என்று கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 12:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2011 12:59 pm

பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 ரொம்ப நல்ல செய்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 1:03 pm

பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196 பிளக்ஸ் போர்டு வைக்க அ.தி.மு.க.,தலைமை தடை 677196

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 20, 2011 1:05 pm

நல்ல விசயம்தான் பாராட்டுகள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:23 pm

ஆச்சர்யமான ஆனால் நல்ல விஷயம் இதை கொண்டாட ஒரு பேனர் வைத்து விட போகிறார்கள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 20, 2011 1:42 pm

maniajith007 wrote:ஆச்சர்யமான ஆனால் நல்ல விஷயம் இதை கொண்டாட ஒரு பேனர் வைத்து விட போகிறார்கள்

அட ஆமாம்பா ஆமா ...நல்ல விஷயம் தான் ...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:43 pm

சாந்தன் wrote:

அட ஆமாம்பா ஆமா ...நல்ல விஷயம் தான் ...

உங்களை எங்க ஆளையே காணோம் எண்ணன்னே கோடை விடுமுறையா

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 20, 2011 1:46 pm

இதை நிறைவேர்ரினால் நன்றாக இருக்கும் .ஆனால் இப்போதுதான் கோவை இன் மையமான காந்திபுரத்தில் மிக பெரிய பேனர் வைத்து கொண்டு இருக்கிறார்கள் .காலப்பட்டியில் 200 அடி பேனர் வைத்து இருக்கிறார்கள் .வழி கூட தெரியவில்லை.உபயம் எம்.எல்.ஏ அறுக்குட்டி .நிறைவேர்ரினால்

ராம்

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri May 20, 2011 2:40 pm

எளிமை நல்லதுதான் .ஆனால் ரத்தத்தின் ரத்தங்கள் கேட்க வேண்டுமே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக