புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
69 Posts - 40%
heezulia
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
52 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
3 Posts - 2%
manikavi
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
320 Posts - 50%
heezulia
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
199 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
22 Posts - 3%
prajai
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_m10காதல் ஆண்டிவைரஸ்..!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஆண்டிவைரஸ்..!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 3:49 pm

காதல் ஆண்டிவைரஸ்..!  Antiviruswindows7os

கணிணியின் கற்பிற்கு களங்கம்..வைரஸ் - நம்

காதலின் கற்பிற்கு களங்கம்.. உன் சைலன்ஸ்.
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!

ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...

ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக் கொள்ளடி..!

மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!

வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  00fq051jst
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 3:56 pm

கவிதை அருமையா இருக்கு
வித்தியாசமான பார்வை

அது இருகட்டும் கவிதை aunty க்கா இல்ல பொண்னுக்கா? ஜாலி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 23, 2011 11:48 pm

முரளிராஜா wrote:கவிதை அருமையா இருக்கு
வித்தியாசமான பார்வை

அது இருகட்டும் கவிதை aunty க்கா இல்ல பொண்னுக்கா? காதல் ஆண்டிவைரஸ்..!  755837

வாழ்த்துக்கு நன்றி..முரளி காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  678642

இந்த கவிதை
ஒரு காதலன் காதலிக்கும்..
ஆண்டி(aunty அல்ல)வைரஸ் சாப்ட்வேர் கணினிக்கும்
சொல்வது போல் எழுத நினைத்து எழுதியது...முரளி.. காதல் ஆண்டிவைரஸ்..!  865843 காதல் ஆண்டிவைரஸ்..!  865843

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 11:59 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:காதல் ஆண்டிவைரஸ்..!  Antiviruswindows7os

கணிணியின் கற்பிற்கு களங்கம்..வைரஸ் - நம்

காதலின் கற்பிற்கு களங்கம்.. உன் சைலன்ஸ்.
சைலன்சை நிறுத்தி என்னை டவுன்லோடு செய்து
உனக்குள் இன்ஸ்டால் செய்துக்கொள்ளடி..!

ஆயிரம் வைரஸ் இங்கிருந்தாலும் உன்னை
அழியாமல் காப்பேன் ஆறுதலாய் உடனிருந்தே..!
உனக்குள் நான் இருக்கின்ற வரைதனில்.-ஒரு
தீங்கும் சேராமல் உன்னைக்காப்பேனடி...

ஒருமுறை எனை உனக்குள் புதைத்துக் கொள்ளடி..!

மறுகணமே உனக்கு நானும் அடிமை தானடி..
உன்னை காக்கும் பொறுப்பு கொண்டு
தினமும் தூங்காமல் இருப்பேனடி..!

வாழ்வில் ஒருமுறை ஏற்றுக்கொள்ளடி..- உனை
வாழ்வின் இறுதிவரை நலம் பெற செய்வேனடி..!
வாழ்வில் நல்லன,கெட்டன எவையென்று அறிந்து
நல்வழி காட்டி அழைத்துச்செல்வேனடி..!

உயிர்க்காதலின் மகத்துவத்தை மிக அழகிய வரிகளால் உவமானத்துடன் சொன்னது மிக அருமை....
உன்னில் என்னை புதைத்துக்கொள்ளடி...... இருவரும் ஒன்றானப்பின் அங்கே அன்பு இன்னும் பிரகாசிக்கும்....
ஒரே ஒரு முறை தான் காதல் மனதில் துளிர்க்கும்.... அப்போதே ஏற்றுக்கொண்டப்பின் வாழ்க்கை புனிதமாகும்.....
ஒன்றாய் இருவரும் மனமொத்து கைக்கோர்த்து இன்ப வாழ்க்கை எனும் சாகரத்தில் திளைத்து களித்திட என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் ஆண்டிவைரஸ்..!  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 7:09 pm

மஞ்சுபாஷிணி wrote:

உயிர்க்காதலின் மகத்துவத்தை மிக அழகிய வரிகளால் உவமானத்துடன் சொன்னது மிக அருமை....
உன்னில் என்னை புதைத்துக்கொள்ளடி...... இருவரும் ஒன்றானப்பின் அங்கே அன்பு இன்னும் பிரகாசிக்கும்....
ஒரே ஒரு முறை தான் காதல் மனதில் துளிர்க்கும்.... அப்போதே ஏற்றுக்கொண்டப்பின் வாழ்க்கை புனிதமாகும்.....
ஒன்றாய் இருவரும் மனமொத்து கைக்கோர்த்து இன்ப வாழ்க்கை எனும் சாகரத்தில் திளைத்து களித்திட என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....
என் நன்றிகள் அக்கா.தங்களின் அழகான பின்னுட்டமும் அன்பான வாழ்த்துக்கும்.... காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் ஆண்டிவைரஸ்..!  Friendshipcomment54காதல் ஆண்டிவைரஸ்..!  00fq051jst
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 24, 2011 9:36 pm

அருமயான கவிதை நண்பரே.ஒரு காதலை கணினியோடு இணைதிருக்கிறீர்கள்,அருமை அருமை.நன்றி நண்பரே
அப்துல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 11:46 pm

ஒரு முறை டவுன்லோடு செய்தால் ஒரு குட்டி ஆன்ட்டி வைரஸ்சும் வந்துவிடுமே! கவிதை அற்புதம் பாஸ்கர். பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திரங்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 4:01 pm

காதல் ஆண்டிவைரஸ்..!  154550 காதல் ஆண்டிவைரஸ்..!  599303 காதல் ஆண்டிவைரஸ்..!  154550

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 4:12 pm

காதல் ஆண்டிவைரஸ்..!  154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 7:11 pm

ரோஜாப்பூ நீட்டுமுன் கவிதை அருமைன்னு டைப் செய்திருந்தீங்கன்னா கவிதை எழுதியவருக்கும் ஒரு சந்தோஷம் இருக்கும் தானே யாமினி? முயற்சித்து பாருங்க.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் ஆண்டிவைரஸ்..!  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக