புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_lcapதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_voting_barதேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 19, 2011 9:44 am

மேட்டூர்: தேசிய ஊரக வேலை திட்டம் காரணமாக, கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால், ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், சாகுபடி சீசஸின் மட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்த பஞ்., தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அனைத்து பஞ்.,களிலும் குடும்பத்தில் ஒருவருக்கு, ஆண்டுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும், 200 முதல், 1,000 தொழிலாளர்கள் வரை ஊரக வேலை திட்டத்தின் கீழ் கால்வாய், ஏரி, குளம் தூர்வாருதல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திட்டத்தில் ஒரு தொழிலாளிக்கு தினமும், 119 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஊரக வேலை திட்ட பணிக்கு சென்று விடுவதால், விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை.

அதனால், ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊரக வேலை திட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்ய பணியை முழுமையாக செய்தால் மட்டுமே முழுமையான ஊதியம் வழங்கப்படும். இல்லையேல் செய்து முடித்த பணிக்கேற்ப ஊதிய வழங்கப்படும். ஆனால், பல பஞ்சாயத்துகளில் தொழிலாளர்கள் நிர்ணயித்த பணியை முடிக்காத நிலையில் தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேட்டூர் தாலுகா, நவப்பட்டி பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றம்சாட்டிய தொழிலாளர்கள், கடந்த 4ம் தேதி மேட்டூர்-பவானி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் நவப்பட்டி பஞ்.,ல் ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை. அதனால், தொழிலாளர்களும் பணிக்கு செல்ல வில்லை. காவிரி கரையோரத்தில் உள்ள நவப்பட்டி கிராமத்தில் தற்போது விவசாயிகள் கோடைகால சாகுபடி பணியை துவங்கியுள்ள நிலையில் கூலியாட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை நிறுத்தும்படியும் பஞ்., தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் எதிர்ப்பதால் நவப்பட்டி பஞ்.,ல், ஊரக வேலை திட்ட பணியை நிறுத்த வேண்டும் அல்லது சாகுபடி பணிகள் முடியும் வரையிலாவது நிறுத்தி வைக்க வேண்டும் என கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பஞ்., தலைவர் முருகன் மனு கொடுத்துள்ளார். விவசாய வேலைக்கு கூலியாட்கள் கிடைக்காததால் தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது. முதல்கட்டமாக நவப்பட்டி பஞ்.,ல் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 9:51 am

இந்த திட்டம் எதுக்குனே தெரியலை.. தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு 56667 தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு 56667

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 19, 2011 9:54 am

இதை தான் எதிர்பார்த்தேன்...ஜாலி
எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கும் மகிழ்சியான தகவலை பகிர்ந்த கார்திக் அண்ணாவிற்கும் நன்றி நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu May 19, 2011 11:21 am

மகாத்மா காந்தி ஊழல் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 11:23 am

குடந்தை மணி wrote:மகாத்மா காந்தி ஊழல் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்!
தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு விவசாயிகள்...எதிர்ப்பு 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக