புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
34 Posts - 76%
heezulia
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
370 Posts - 78%
heezulia
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
8 Posts - 2%
prajai
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடுகதைகள் ....... Poll_c10விடுகதைகள் ....... Poll_m10விடுகதைகள் ....... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் .......


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:38 pm

இரவு ஆகிவிட்டது. திடீர் மின்வெட்டு.

அறையில் 3 மெழுகுவர்த்திகள் உள்ளன.

ஒன்று…நீளமான, தடிமனான மெழுகுவர்த்தி.

இரண்டாவது…நீளம் குறைவான தடிமனான மெழுகுவர்த்தி.

மூன்றாவது..நீளமான ஒல்லியான மெழுகுவர்த்தி.

இருப்பதோ ஒரே ஒரு தீக்குச்சிதான்.

நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்?






மூன்றெழுத்தில் ஒரு சொல்லாம் அந்தச் சொல்லின்
முதலிலுள்ள இரண்டெழுத்தை இணைய வைத்தே
ஊன்றியே நோக்கினால் ‘அதிகம்’ ஆகும்.

உள்ள கடைழுத்தோ நம் உறுப்பின் பேராம்
நான் சொன்ன அச்சொல்லின் நடுவெழுத்தை
நீக்கினால் ‘பகை’யாகும் – நன்றே அந்த
மூன்றெழுதுச் சொல் இன்னதென்று சொல்வீர்
முடியாமற் போகாது தேடிப் பார்தால்!

கண்டுபிடியுங்கள் ......................?



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 7:42 pm

ரோஜாகார்த்தி wrote:இரவு ஆகிவிட்டது. திடீர் மின்வெட்டு.

அறையில் 3 மெழுகுவர்த்திகள் உள்ளன.

ஒன்று…நீளமான, தடிமனான மெழுகுவர்த்தி.

இரண்டாவது…நீளம் குறைவான தடிமனான மெழுகுவர்த்தி.

மூன்றாவது..நீளமான ஒல்லியான மெழுகுவர்த்தி.

இருப்பதோ ஒரே ஒரு தீக்குச்சிதான்.

நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்?

இது பழசுபுன்னகை
தீக்குசியை தான் பத்த வைக்கனும் சரியா நண்பா...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:54 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ரோஜாகார்த்தி wrote:இரவு ஆகிவிட்டது. திடீர் மின்வெட்டு.

அறையில் 3 மெழுகுவர்த்திகள் உள்ளன.

ஒன்று…நீளமான, தடிமனான மெழுகுவர்த்தி.

இரண்டாவது…நீளம் குறைவான தடிமனான மெழுகுவர்த்தி.

மூன்றாவது..நீளமான ஒல்லியான மெழுகுவர்த்தி.

இருப்பதோ ஒரே ஒரு தீக்குச்சிதான்.

நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்?

இது பழசுபுன்னகை
தீக்குசியை தான் பத்த வைக்கனும் சரியா நண்பா...சிரி
சரி தான் நண்பா அடுத விடுகதைக்கு விடை சொல்லுங்கள் ..............



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 7:56 pm

அது புதுசு...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:59 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அது புதுசு...
அத தான் சொல்லுங்க பாஸ் சோகம் சோகம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 1:47 pm

இன்னும் யாரும் சொல்லவே இல்லையா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 1:51 pm

நான் கிளம்பறேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 1:55 pm

SK wrote:நான் கிளம்பறேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
என்ன பாஸ் உடனே கிளம்புறேன் சொல்றீங்க கொஞ்சம் விளையாடுங்கள்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 2:02 pm

பலகை ,,,
சரியா...
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 19, 2011 2:04 pm

உமா wrote:பலகை ,,,
சரியா...
சரி விடை தான் உமா அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விடுகதைகள் ....... Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக