புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோற்றேன் காதலில் நானும்.....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
விதியை சபிக்க துணியுமுன்
என்னை படைத்த இறைவனின்
விளையாட்டை எண்ணி நோகிறேன்
பெருகாத அன்புக்காக என்னை பலியிட்டு
பெருகிய நேசத்தை என்னவளுக்கு படையலிட்டு
கண்கள் கொஞ்சிய கதைகள் பலவும் பேசிவிட்டு
விட்டுப்போக துடிக்கிறாள் என்னை விட்டு
அவள் கண்ணீர் துடைத்தது என் அன்பு என்றாள்
அவள் சோகம் போக்கியது என் நேசம் என்றாள்
அவள் தனிமை வென்று என்னுடன் சேர்த்தது என்றாள்
இப்போதோ என்னையே வேண்டாம் என்று விட்டுவிட்டாள்
போக்கிரியாய் திரியவில்லை பொய்புரட்டு பேசவில்லை
கெட்டப்பழக்கம் ஒன்றும் என்னிடம் இருந்ததுமில்லை
சுயநலமாய் சிந்தித்தது இல்லை ஏமாற்றி விட்டதுமில்லை
இத்தனை நல்லவன் நான் அவளுக்கு ஏற்றவன் இல்லையாம்
பணம் சேர்க்கதெரியவில்லை வழியபேசி கும்பிட்டதில்லை
வேண்டாதவரை முகத்துக்கெதிரேபேசி சாடினதுமில்லை
புறம்பேசி மனம் நோகடிக்கவும் செய்ததில்லை
இதெல்லாம் சொல்லியே காதலில் தோற்கவைத்தாள் என்னை…

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:விதியை சபிக்க துணியுமுன்

நல்ல கவிதை அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு.
ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அது ஒண்ணுமில்லை மஞ்சு நாத்தனாரை நீ, போ, வா என்று ஒருமையில் விளிக்க கூடாது என்று உங்கள் தம்பியிடம் இருந்து ஆணை வந்து இருக்கிறது.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு.
ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத....
உதயசுதா wrote:அது ஒண்ணுமில்லை மஞ்சு நாத்தனாரை நீ, போ, வா என்று ஒருமையில் விளிக்க கூடாது என்று உங்கள் தம்பியிடம் இருந்து ஆணை வந்து இருக்கிறது.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:உண்மைதான்,இன்றைய காதல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,அவர்களது நல்ல குணங்கள் எதையும் பார்ப்பதில்லை.
அழகா ஒரு காதலனின் காதல் தோல்விக்கான காரணங்களை சொல்லி இருக்கீங்க மஞ்சு.
ஓய் என்ன மரியாதை ரொம்ப பயங்கரமா இருக்கு... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியலடா சாமி இந்த புள்ளையோட மரியாத....
ஐயோ இவுங்க பாசதுல ரொம்ப ஓவரா பிழியராங்களே யாருப்பா இவுங்களா உள்ள விட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
வருகளில் ஒரு காதலனின் வேதனை
அருமையான படைப்பு தோழி
சில பெண்மைகளுக்கு மட்டும் நன்மனம் பிடிப்பதில்லை
ஒருமுறை என் துனையவளிடம்
நான் இப்பாடிஎல்லாம்(மேல் சொல்லப்பட்டதுபோல் )மாறாக இருந்தால் நீ என்னசெய்வாய் என்று கேட்டேன்
என்னவளோ பரவா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திவிடுவேன் என்றாள்
உங்கள் வரிகளை படிக்கையில் அந்த நிகழ்வுதான் வந்துது நன்றி தோழி
செயல்களாலும் ,எண்ணங்களாலும் தன்னவனை வெறுக்காத பெண்மை அதிகம்

balakarthik wrote: ஐயோ இவுங்க பாசதுல ரொம்ப ஓவரா பிழியராங்களே யாருப்பா இவுங்களா உள்ள விட்டது
பாலா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. நீ நேர்லயும் இப்படி சிரிக்கவெச்சுட்டு இருப்பியா இல்ல உம்மணாம்மூஞ்சி போல இருப்பியான்னு...நீ ஓமன்ல இருந்து எப்ப இந்தியா வரேன்னு சொல்லு அப்பவே நானும் வரேன்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|