புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.
அன்புடையீர்,
எங்களின் மகன் செல்வன். க.வினோத்குமார் அவர்களின் திருமனவிழாவுக்கு வருகைதந்து சிறப்பிக்க ஈகரை உறவுகளை அன்போடு அழைக்கிறோம்.
மணமக்கள்: செல்வன்.க.வினோத்குமார், எம்சிஏ, (எச்சிஎல் டெக்னாலஜீஸ்)
செல்வி: க.கலைவாணி, பி.இ.,(அசோக் லேலண்ட்)
மண நாள்: 20.05.2011 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள்.
இடம்: சாந்தி சேஷ மகால், 72 பெரம்பூர் செங்குன்றம் சாலை, லட்சுமி புறம், கொளத்தூர், சென்னை:99.
நிகழ்வுகள்: 19.05.2011, வியாழக்கிழமை:
மாலை: 5.00 மணி : நாதஸ்வர வித்துவான்: கலைமாமணி குறும்பூர் குப்புசாமி அவர்களின் மங்கள இசை.
மாலை: 6.30 மணிக்கு: மாப்பிள்ளை அழைப்பு:
இன்னிசை நிகழ்ச்சி. : கோபிநாத் அவர்களின் சங்கீத் இசை மழையில்: ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ்:
பிரசன்னா மற்றும் நித்தியஸ்ஸ்ரீ வழங்கும் மெல்லிசை.
இரவு 7.30 மணி முதல்: திருமண விருந்து.
20.05.2011 வெள்ளிக்கிழமை:
காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள்ளாக: திருமண வைபவம்.
காலை: 7.30 மணி முதல்: மண விருந்து.
எங்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்குமாறு ஈகரை அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் அன்புள்ள: கா.ந.கல்யாணசுந்தரம், அருள்செல்வி கல்யாணசுந்தரம்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இறைவன் அருளால் மணமக்களுக்கு அனைவருடைய ஆசிர்வாதங்களும் கிடைக்கும்
மணமகன் அன்பர் வினோத் குமாரும் அவர்தம்
கரம் பற்றும் அன்புடை கலைவாணி - நீவிர் இருவரும்
எல்லா வளமும் நலமும் பெற்று
ஆன்றவிந்தடங்கிய ஆன்றோர் சபையில்
ஆண்டவனும் நின்றும்மை ஆசீர்வதிக்க
அன்பன் அப்துல்லா வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியுடன்
வாழ்க நீவிர் பல்லாண்டு
திருமணப் பத்திரிகை ஈகரை மூலம் கண்ட போது அளவிட முடியா ஆனந்தம் இப்போது புரிகிறது ஈகரை எவ்விதம் அதன் உறுப்பினர்களை அன்பால் கட்டிப் போட்டிருக்கிறதென்பது நன்றி ஈகரைக்கு

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
வாழ்த்துகள் ஐயா... திருமணம் இனிதே நடைபெற்று மணமக்கள் மகிழ்வுடன் இல்லறம் தொடங்க என் அன்பு ஆசிகளும் வாழ்த்துகளும்..!
:suspect: :suspect: :suspect: :suspect:
எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ஜயா......
மணமக்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .
:suspect: :suspect: :suspect: :suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இல்லறத்தில் இணையும் மணமகன் வினோத்குமாருக்கும், மணமகள் கலைவாணிக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
விரைவில் தங்களை மலேசியாவில் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்!
விரைவில் தங்களை மலேசியாவில் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இல்லறத்தில் இணையும் மணமகன் வினோத்குமாருக்கும், மணமகள் கலைவாணிக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
விரைவில் தங்களை மலேசியாவில் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்!
புதுமண தம்பதியின் மலேஷியா ஹனி மூன் செலவை சிவா அவர்கள் எற்றுகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
( இது வாழ்த்து திரி ஆகவே இதற்க்கு மேல் எதுவும் நான் எழுத மாட்டேன்.)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருமணம் சிறப்பான முறையில் நடைபெற்று மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3