ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

+12
jeylakesengg
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
Manik
அசுரன்
krishnaamma
SK
மஞ்சுபாஷிணி
தாமு
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
கா.ந.கல்யாணசுந்தரம்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu May 19, 2011 1:04 am

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Liesl4sean_0744

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

அன்புடையீர்,

எங்களின் மகன் செல்வன். க.வினோத்குமார் அவர்களின் திருமனவிழாவுக்கு வருகைதந்து சிறப்பிக்க ஈகரை உறவுகளை அன்போடு அழைக்கிறோம்.

மணமக்கள்: செல்வன்.க.வினோத்குமார், எம்‌சி‌ஏ, (எச்‌சி‌எல் டெக்னாலஜீஸ்)
செல்வி: க.கலைவாணி, பி.இ.,(அசோக் லேலண்ட்)
மண நாள்: 20.05.2011 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள்.
இடம்: சாந்தி சேஷ மகால், 72 பெரம்பூர் செங்குன்றம் சாலை, லட்சுமி புறம், கொளத்தூர், சென்னை:99.

நிகழ்வுகள்: 19.05.2011, வியாழக்கிழமை:

மாலை: 5.00 மணி : நாதஸ்வர வித்துவான்: கலைமாமணி குறும்பூர் குப்புசாமி அவர்களின் மங்கள இசை.

மாலை: 6.30 மணிக்கு: மாப்பிள்ளை அழைப்பு:
இன்னிசை நிகழ்ச்சி. : கோபிநாத் அவர்களின் சங்கீத் இசை மழையில்: ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ்:
பிரசன்னா மற்றும் நித்தியஸ்ஸ்ரீ வழங்கும் மெல்லிசை.
இரவு 7.30 மணி முதல்: திருமண விருந்து.

20.05.2011 வெள்ளிக்கிழமை:

காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள்ளாக: திருமண வைபவம்.

காலை: 7.30 மணி முதல்: மண விருந்து.

எங்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்குமாறு ஈகரை அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

தங்கள் அன்புள்ள: கா.ந.கல்யாணசுந்தரம், அருள்செல்வி கல்யாணசுந்தரம்.

Last edited by Kaa Na Kalyanasundaram on Thu May 19, 2011 1:07 am; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by ANTHAPPAARVAI Thu May 19, 2011 1:05 am

எனது அன்பு வாழ்த்துக்கள்!

:suspect: :suspect: :suspect:

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 1:26 am

அன்பான வாழ்த்துகள் ஐயா... திருமணம் இனிதே நடைபெற்று மணமக்கள் மகிழ்வுடன் இல்லறம் தொடங்க என் அன்பு ஆசிகளும் வாழ்த்துகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by தாமு Thu May 19, 2011 5:26 am

எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ஜயா...... கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. 154550

தம்பதியனர் எல்லா நலமும் வளமும் போற்று வாழ நானும் இறைவனை பிராத்திக்கிறேன் கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. 154550 கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. 1772578765

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 10:19 am

இறைவன் அருளால் திருமணம் நல்லபடி நடக்கவும் மணமக்கள் என்றும் மகிழ்வுடன் இறைவன் கருணையுடன் அன்புடன் இருக்கவும் அன்பு வாழ்த்துக்கள் ஐயா மணமக்களுக்கு.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by SK Thu May 19, 2011 10:58 am

திருமணம் நல்லபடி நடக்கவும் மணமக்கள் அன்புடன் வாழவும் வாழ்த்துக்கள் ஐயா.....

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by krishnaamma Thu May 19, 2011 12:33 pm

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Bouquet5

ஹை ! எங்க ஊருல கல்யாணம் புன்னகை ( நான் பெரம்பூரை சேர்ந்தவள் ) அன்பான வாழ்த்துகள் ஐயா... திருமணம் இனிதே நடைபெற்று மணமக்கள் மகிழ்வுடன் இல்லறம் தொடங்க என் அன்பு ஆசிகளும் வாழ்த்துகளும்..!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by அசுரன் Thu May 19, 2011 12:37 pm

krishnaamma wrote:கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Bouquet5

ஹை ! எங்க ஊருல கல்யாணம் புன்னகை ( நான் பெரம்பூரை சேர்ந்தவள் ) அன்பான வாழ்த்துகள் ஐயா... திருமணம் இனிதே நடைபெற்று மணமக்கள் மகிழ்வுடன் இல்லறம் தொடங்க என் அன்பு ஆசிகளும் வாழ்த்துகளும்..!
என்னாது நீங்க பெரம்பூரா? அதிர்ச்சி அதிர்ச்சி ஏன்னா நானும் பெரம்பூர் தான் :நல்வரவு: நாளை திருமணம் நடைபெற இருக்கும் தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by krishnaamma Thu May 19, 2011 12:43 pm

அசுரன் wrote: என்னாது நீங்க பெரம்பூரா? அதிர்ச்சி அதிர்ச்சி ஏன்னா நானும் பெரம்பூர் தான் கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. 1194657695 நாளை திருமணம் நடைபெற இருக்கும் தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆமாம் அசுரன், ( உங்க உண்மை பேர் என்னப்பா ? புன்னகை ) 3 வயதிலிருந்து இப்பவரை பெரம்பூர் தான். நீங்க எங்க இருக்கீங்க? இங்க சொல்ல வேண்டாம் என்றால் தனிமடல் அனுப்புங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by அசுரன் Thu May 19, 2011 12:45 pm

krishnaamma wrote:ஆமாம் அசுரன், ( உங்க உண்மை பேர் என்னப்பா ? புன்னகை ) 3 வயதிலிருந்து இப்பவரை பெரம்பூர் தான். நீங்க எங்க இருக்கீங்க? இங்க சொல்ல வேண்டாம் என்றால் தனிமடல் அனுப்புங்க புன்னகை
தாத்தா தாத்தாக்கு தாத்தா எல்லாருமே பெரம்பூரு தான் சரி தனிமடலிடுகிறேன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு. Empty Re: கா .ந .கல்யாணசுந்தரம்; அருள்செல்வி கல்யாணசுந்தரம் அவர்களின் இல்லத் திருமண அழைப்பு.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum