புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டம் கலைக்கப்பட்டு 24 பேர் கைது
Page 1 of 1 •
மலேசியாஇன்று
நேற்று, பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் கூடிய 300 பேரடங்கிய கூட்டத்தைக் கலகத்தடுப்புப் போலீஸ் கலைத்தது.
கூட்டம் நாட்டுப்பண் பாடிக் கலைந்து செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. முன்னதாக அரசியல்வாதிகள் சிலர் கூட்டத்தில் உரையாற்றினர்.
முதலில் ஒரு கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடாங் தீமோரில், மெழுகுவத்தி ஏந்திய போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கூட்டத்தினர் ஒன்றுகூடினர். அங்கு இரவு மணி 9.30க்குக் கூட்டம் கலைக்கப்பட்டதை அடுத்து சிவிக் செண்டரில் கூடினர்.
சிவிக் செண்டரில் கூட்டத்தினர் திரண்ட நேரத்தில் தண்ணீர் பீரங்கி வண்டியுடன் கலகத்தடுப்புப் போலீசாரும் வந்து சேர்ந்தனர்.
அதன் பிறகு அவர்கள் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட அமளியில் பெட்டாலிங் உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் டோனி புவா, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் ஆகியோரும் மேலும் 22 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில், மலேசியாகினி வீடியோ பதிவாளர் சுக்ரி முகமட்டும் ஒருவராவார்.
“தண்ணீரைப் பீய்ச்சியடித்த பீரங்கி வண்டியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அதை நிறுத்துமாறு போலீஸ்காரர் ஒருவர் உத்தரவிட்டார். நான் திரும்பி நடந்து சென்றேன். அதனால் கைது செய்யப்பட்டேன்”, என்று சுக்ரி கூறினார்.
புவாவைப் போலீசார், போலீஸ் வாகனத்துக்குள் பிடித்துதள்ளப்பட்ட காட்சியை சாட்சிகள் பலர் பார்த்தனர். போலீசார், கூட்டத்தினர் சிலரை, சிவிக் செண்டருக்கு எதிரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்குள் விரட்டிச் சென்றதையும் பலர் பார்த்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சிறுகூட்டமொன்று போலீஸ் நிலையத்துக்கு முன் கூடியது. அவர்களைக் கலகத் தடுப்புப் போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
முன்னதாக, பெர்சே இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மெழுகுவத்திப் போராட்டம் போலீசார் தலியீட்டால் பிசுபிசுத்தது.
அப்போராட்டம் இரவு மணி 9.30க்கு பெட்டாலிங் ஜெயா, பாடாங் தீமோரில் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் இரவு ஏழு மணி தொடங்கி, அதை நோக்கிச் செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து விட்டனர்.
அதையும் மீறி பாடாங் தீமோரில் கூடியிருந்தோரைக் கலைந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிட்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட கூட்டத்தினர் எம்கோர்ப் கட்டிடத்துக்குள் புகுந்தனர்.
அக்கூட்டத்தில் அண்மையில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இசா கைதி, ராஜா பெட்ரா கமருடின், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, ஜசெக தலைவர்கள் லாவ் வெங் சான், புவா முதலியோர் இருந்தனர்.
கூட்டத்திலிருந்த சிலர் அங்கிருந்து சிவிக் செண்டருக்கு ஊர்வலம் செல்வதென முடிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு, தூய்மையான, நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, ஏற்பாடு செய்திருந்தது. தேர்தல் சீரமைப்பு, இசா ஒழிப்பு ஆகியவற்றை முன்வைத்து அது இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
நேற்றிரவு இதேபோன்ற பேரணி ஒன்று, கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நிகழ்ந்த பெர்சே பேரணியின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் நோக்கத்தில் ஈப்போவிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
350 பேர் கலந்துகொண்ட அப்பேரணி எந்தத் தடங்கலுமின்றி நடைபெற்றது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1