ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

+17
dsudhanandan
SK
சாந்தன்
சிவா
ayyamperumal
muthu86
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
இரா.எட்வின்
பாலாஜி
nandhtiha
T.N.Balasubramanian
அசுரன்
கௌசிகன்
ANTHAPPAARVAI
msmasfaq
21 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by msmasfaq Wed May 18, 2011 8:10 pm

First topic message reminder :

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 12:31 am

ANTHAPPAARVAI wrote:இப்படிக்கூட சொல்லலாமா நண்பரே...?

what is your position in your family hierarchy of children?

மிகச்சரி குயிலன்..ஆங்கிலேயர் இந்த மாதிரி அனாவசிய கேள்விகளைக் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by இரா.எட்வின் Thu May 19, 2011 12:40 am

கலைவேந்தன் wrote:
ANTHAPPAARVAI wrote:இப்படிக்கூட சொல்லலாமா நண்பரே...?

what is your position in your family hierarchy of children?

மிகச்சரி குயிலன்..ஆங்கிலேயர் இந்த மாதிரி அனாவசிய கேள்விகளைக் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது... புன்னகை

ஆங்கிலத்தில் சரியான ஆங்கிலம் பிழையான ஆங்கிலம் என்றெல்லாம் இல்லை. standard english என்றுதான் கொள்ளப்படுகிறது? standard உம் பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவாகவும் இல்லை. ஆனாலும் hirarchy என்பதே சரியான வழக்காக கொள்ளப்படுகிறது. position என்பதெல்லாம் அவ்வளவு சரியென கொள்ளப் படுவதில்லை.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 38691590

இரா.எட்வின்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by ANTHAPPAARVAI Thu May 19, 2011 12:42 am

கலைவேந்தன் wrote:
ANTHAPPAARVAI wrote:இப்படிக்கூட சொல்லலாமா நண்பரே...?

what is your position in your family hierarchy of children?

மிகச்சரி குயிலன்..ஆங்கிலேயர் இந்த மாதிரி அனாவசிய கேள்விகளைக் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது... புன்னகை

கலாய்க்கிறீங்களா? பாராட்டுறீங்களா? ஒண்ணுமே புரிய மாட்டேங்குது... சோகம்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 12:44 am

ஷேக்ஸ்பியர் சத்தியமா பாராட்டினேன் குயிலன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by ANTHAPPAARVAI Thu May 19, 2011 12:45 am

கலைவேந்தன் wrote:ஷேக்ஸ்பியர் சத்தியமா பாராட்டினேன் குயிலன்..!

அப்படின்னா சரி! ஜாலி ஜாலி

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by msmasfaq Thu May 19, 2011 8:49 pm

அண்ணா! "இது உங்களுக்கு எத்தனையாவது குழந்தை" என்பதை எப்படி கேட்கலாம் ?

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 9:01 pm

கலை வாப்பா இதோ மஸ்ஃபாக் ஏதோ கேக்கிரார் பதில் சொல்லுப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 9:25 pm

msmasfaq wrote:அண்ணா! "இது உங்களுக்கு எத்தனையாவது குழந்தை" என்பதை எப்படி கேட்கலாம் ?

ஆங்கிலத்தில் இப்படி நேரடியாகக் கேட்ப்து அநாகரிகம் எனக்கருதப்படுகிறது.

இதனை Is this your first child? Is this your second child? இவ்வாறு கேட்பது தான் வழக்கம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 9:26 pm

மஞ்சுபாஷிணி wrote:கலை வாப்பா இதோ மஸ்ஃபாக் ஏதோ கேக்கிரார் பதில் சொல்லுப்பா....

சொல்லிட்டேன் மஞ்சு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by இரா.எட்வின் Thu May 19, 2011 9:39 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கலை வாப்பா இதோ மஸ்ஃபாக் ஏதோ கேக்கிரார் பதில் சொல்லுப்பா....

சொல்லிட்டேன் மஞ்சு..!

இது எங்கிருந்து வருகிறதென்றால் நம் மண்ணில் ஒவ்வொரு குழந்தைக்கும் என்று சில கடைமைகளும் உரிமைகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு தாய்க்கு தலை பிள்ளை தந்தைக்கு கடைசி பிள்ளை என்பது மாதிரி. முன்பெல்லாம் சொத்து பரிவர்த்தனையிலும்கூட இந்திந்த பிள்ளைக்கு இவ்வளவு என்றும், நடைமுறைகள் இருந்தன. இப்போதும் கிராமங்களில் இந்த நடைமுறை உண்டு. எனவே நீ எத்தனையாவது பிள்ளை , இவன் உனக்கு எத்தனையாவது பிள்ளை என்பன போன்ற வினாக்களுக்கு நமது மண்ணில் கலாச்சாரம் சார்ந்த தேவை இருப்பது போல் அங்கு தேவை இல்லை .

Last edited by இரா.எட்வின் on Thu May 19, 2011 10:18 pm; edited 1 time in total

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 38691590

இரா.எட்வின்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  - Page 2 Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வேலன்:-700 கோடிபேர்களில் நீங்கள் எத்தனையாவது நபர?
» 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.
» நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா: நடிகர் விவேக் ட்வீட்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum