புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
155 Posts - 79%
heezulia
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
3 Posts - 2%
Pampu
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
320 Posts - 78%
heezulia
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
8 Posts - 2%
prajai
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேலியோ  டயட் Poll_c10பேலியோ  டயட் Poll_m10பேலியோ  டயட் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேலியோ டயட்


   
   
marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Postmarudhuaiya Sat Jun 17, 2017 3:10 pm

நான் புதியதாக பேலியோ  டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் .    சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3  வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன்.  இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 18, 2017 11:46 am

marudhuaiya wrote:நான் புதியதாக பேலியோ  டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் .    சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3  வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன்.  இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.


பேலியோ என்பது மேலை நாடுகளில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள "குறைந்த மாவுசத்து அதிக கொழுப்பு" என்ற உணவு முறையின் தமிழ் வெர்சன்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் , நீங்கள் கார்போஹைட்ரெட்ஸ் அவர்கள் குறிப்பிடும் அளவை விட கூடுதலாக எடுக்க கூடாது. காலையில் ஒருவேளை பேலியோ மதியம் & இரவு நார்மல் சாப்பாடு + இட்லி தோசை என்று வெளுத்து வாங்கினால் விளைவு அபாயகரமாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு , பேலியோ மருத்துவர் Dr.Bruno, M.B.,B.S., M.Ch., இவர் சென்னையில் தான் உள்ளார். சிறந்த மனிதர். இவரை அணுகவும் http://www.chennaipaleodoctor.com/bruno-chennai-paleo-advice

marudhuaiya
marudhuaiya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017

Postmarudhuaiya Wed Sep 06, 2017 3:37 pm

ராஜா wrote:
marudhuaiya wrote:நான் புதியதாக பேலியோ  டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் .    சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3  வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன்.  இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.


பேலியோ என்பது மேலை நாடுகளில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள "குறைந்த மாவுசத்து அதிக கொழுப்பு" என்ற உணவு முறையின் தமிழ் வெர்சன்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் , நீங்கள் கார்போஹைட்ரெட்ஸ் அவர்கள் குறிப்பிடும் அளவை விட கூடுதலாக எடுக்க கூடாது. காலையில் ஒருவேளை பேலியோ மதியம் & இரவு நார்மல் சாப்பாடு + இட்லி தோசை என்று வெளுத்து வாங்கினால் விளைவு அபாயகரமாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு , பேலியோ மருத்துவர் Dr.Bruno, M.B.,B.S., M.Ch., இவர் சென்னையில் தான் உள்ளார். சிறந்த மனிதர். இவரை அணுகவும் http://www.chennaipaleodoctor.com/bruno-chennai-paleo-advice
மேற்கோள் செய்த பதிவு: 1244601

சென்ற வாரம் தங்கள் அறிவுரையின் படி நான் இவரை சந்தித்தேன். சந்திப்பு அவ்ளோவு திருப்தி கரமாக இல்லை. இரவு 10 மணிக்கு மேல் சில நோயாளிகள் காத்திருக்கும் போது சுமார் 40 நிமிடங்கள் சக மருத்துவருடன் பேசி நேரத்தை செலவிடும் இவர் அதற்க்கு பின் என் ஐயங்களுக்கு 10 நிமிடம் செலவிட மறுதலிக்கிறார். அதை சாப்பிடலாமா இதை சாப்பிடலாமா என ஐயம் எழுப்பினால் மருத்துவரை தொந்தரவு செய்து அனுமதி பெற நினைக்காதீர்கள் என்கிறார். மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைப்பதிலேயே குறியாக உள்ளார். குறிப்பாக தைரோ கேர் ஆரோக்கியம் 1 .7 மறுமுறை செய்து வாருங்கள் என்றார். கட்டுக்குள் இருக்கும் கிரியாட்டினின் [1 .04 ] கு 3 மாதத்துக்கு சுமார் 5000 ரூபாய்க்கு மாத்திரை எழுதுகிறார். இதுவே எனது அனுபவம். மாற்று கருத்துக்கு மன்னிக்கவும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக