புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_m10ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ......


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:41 pm

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.

அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.

புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.

புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.

இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா

எப்படிக் கொண்டு போவது?
சீக்கிரம் கண்டுபிடியுங்கள் ........................



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Scaled.php?server=706&filename=purple11
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 18, 2011 7:46 pm

எனக்குத் தெரியும்....



ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 7:48 pm

முதலில் ஆட்டை கரைக்கு மறுபுறம் கொண்டு செல்ல வேண்டும்
பின் இங்கு வந்து புலியை அங்கே விட்டு விட்டு ஆட்டை மீண்டும் இங்கே எடுத்து வரவும் பின் புல்லுகட்டை அங்கே கொண்டு செல்ல வேண்டும் அக்கரையில் இப்பொழுது புலியும் புல்லு கட்டும் இருக்கும் இருதியாக ஆட்டை அங்கே கொண்டு செல்லலாம்...ஜாலி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote:முதலில் ஆட்டை கரைக்கு மறுபுறம் கொண்டு செல்ல வேண்டும்
பின் இங்கு வந்து புலியை அங்கே விட்டு விட்டு ஆட்டை மீண்டும் இங்கே எடுத்து வரவும் பின் புல்லுகட்டை அங்கே கொண்டு செல்ல வேண்டும் அக்கரையில் இப்பொழுது புலியும் புல்லு கட்டும் இருக்கும் இருதியாக ஆட்டை அங்கே கொண்டு செல்லலாம்...ஜாலி
சரி தான் நண்பா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Scaled.php?server=706&filename=purple11
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 18, 2011 8:01 pm

முதலில் ஆட்டைக் கொண்டு சென்றான். (இங்கு ஆடு, அங்கு புள்ளுக் கட்டும் புலியும்)

பிறகு புள்ளுக் கட்டை கொண்டு சென்று வைத்து விட்டு, அங்கிருக்கும் ஆட்டை எடுத்து வருகிறான். (இங்கு புள்ளுக் கட்டு, அங்கு புலி, கையில் ஆடு)

பிறகு, ஆட்டை விட்டு விட்டு ,புலியை கொண்டு சென்று விடுகிறான். (இங்கு புள்ளுக் கட்டும் புலியும், அங்கு ஆடு)

மறுபடி வந்து ஆட்டைக் கொண்டு செல்கிறான்....

என்ன சரியா நண்பா? சூப்பருங்க



ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 18, 2011 8:02 pm

ரமேஷ் முந்திக்கிட்டீங்க வாழ்த்துக்கள்! சூப்பருங்க



ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 8:11 pm

ANTHAPPAARVAI wrote:முதலில் ஆட்டைக் கொண்டு சென்றான். (இங்கு ஆடு, அங்கு புள்ளுக் கட்டும் புலியும்)

பிறகு புள்ளுக் கட்டை கொண்டு சென்று வைத்து விட்டு, அங்கிருக்கும் ஆட்டை எடுத்து வருகிறான். (இங்கு புள்ளுக் கட்டு, அங்கு புலி, கையில் ஆடு)

பிறகு, ஆட்டை விட்டு விட்டு ,புலியை கொண்டு சென்று விடுகிறான். (இங்கு புள்ளுக் கட்டும் புலியும், அங்கு ஆடு)

மறுபடி வந்து ஆட்டைக் கொண்டு செல்கிறான்....

என்ன சரியா நண்பா? சூப்பருங்க
அவர் சொன்னத எப்படியோ ஒரு விதமா மாற்றி சொல்லிட்டீங்க பரவா இல்லை
நீங்க நல்லா புழைப்பிங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆடு .....புலி ..........புல்லுக்கட்டு ...... Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 8:12 pm

ANTHAPPAARVAI wrote:ரமேஷ் முந்திக்கிட்டீங்க வாழ்த்துக்கள்! சூப்பருங்க
நன்றி
உங்கள் பதில் தெளிவாக உள்ளது நண்பா அருமை...மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 19, 2011 12:58 am

புன்னகை புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக