ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

+4
தாமு
கலைவேந்தன்
அன்பு தளபதி
ந.கார்த்தி
8 posters

Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 7:19 pm

சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் அழைப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை தனது கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் வைகோவே தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மதிமுக நடத்திய கூட்டத்தில் பேசிய வைகோ,

தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலமாக திமுக அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் ஜெயலலிதாவையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாம் திமுக, அதிமுகவை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று பேசினார்.

முன்னதாக அக் கட்சியின் ஒரு மாநில நிர்வாகி பேசுகையில், வரும் மக்களவைத் மென்ட் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும். அப்போது நாம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். அதை வைகோ கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by அன்பு தளபதி Wed May 18, 2011 7:23 pm

பாஜாக வைக்கோ கூட்டணி சீமான் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டும் போங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 1:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by தாமு Thu May 19, 2011 5:27 am

புன்னகை சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by கே. பாலா Thu May 19, 2011 9:21 am

ஜாலி ஜாலி ஜாலி (எதுக்கு ஆடுறேன் . ஜாலி ஜாலி ஜாலி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by SK Thu May 19, 2011 10:18 am

ஐயா நீங்களும் இந்த கூட்டணியில் இருந்திருந்தால் மேலும் 10 முதல் 12 தொகுதிகள் வரை வென்று இருக்க வாய்பு இருக்கிறது அடுத்த முறை சற்று சிந்தித்து செயல்படுங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by Thiraviamurugan Thu May 19, 2011 11:49 am

இந்த இடம் ஒதுக்கி என்ன பயன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by அசுரன் Thu May 19, 2011 11:52 am

இதயத்தில் இருக்கும் வைகோவிற்கு முதல்வரிசையில் இடமளித்தது ஒன்னும் பெரிய விசயம் இல்லை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ! Empty Re: பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா
» அதிபரானார் ஒபாமா: கோலாகல பதவியேற்பு விழா
» மே 15ம் தேதி பதவியேற்பு விழா - 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
» நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
» உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum