புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தமிழக அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்று திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர்.
தமிழ சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய கருணாநிதி, “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருந்தார்.
திமுகவின் தோல்வி குறித்தும் கருணாநிதியின் பதில் குறித்தும் அறிக்கை மூலம் கருத்து கூறியுள்ள கி.வீரமணி, “ஓய்வு என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக" என்று கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போதும் தேர்தல் நேரங்களிலும் தன்னால் நேரடியாகப் பதில் சொல்ல இயலாதவற்றுக்கு கி.வீரமணி மூலம் கருணாநிதி பதில் அளித்து வந்தார். இப்போது ஓய்வு என்று கருணாநிதி கூறியதற்கு விளக்கமாக கருணாநிதி சுயமரிதைப் பிரச்சாரம், பகுத்தறிவு, எழுத்து போன்றவற்றில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் பதவியல் இருந்து விலகி, அதனை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்றவற்றில் கருணாநிதி ஈடுபடுவார் என்றே வீரமணியின் அறிக்கைக்கு அரசியல் நோக்கர்கள் விளக்கம் தருகின்றனர்.
திமுக வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின்தான் முதல்வர் என்பதுதான் கருணாநிதியின் திட்டமாக இருந்தது என்று கூறும் அவர்கள், தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் தமக்குப் பின் திமுகவின் தலைவராக எவர் வரவேண்டும் என்ற பிரச்சனையில் திமுக சிதைந்துவிடக் கூடாது என்று எண்ணும் கருணாநிதி, தம்முடைய வாழ்நாளிலேயே ஸ்டாலினை திமுகவின் தலைவராக நியமிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அழகிரியின் வருகை திமுகவுக்கு அடியாள் கட்சி என்ற இமேஜை ஏற்படுத்தியது என்றும் கனிமொழியின் வருகை மற்றும் செயல்களால் கட்சியும் குடும்பமும் மீளமுடியா பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு கிடப்பதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், மு.க.ஸ்டாலினால் கருணாநிதிக்கோ திமுகவுக்கோ அவப்பெயர் ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதனைகளை மட்டுமின்றி சோதனைகள் பலவற்றையும் கண்ட கருணாநிதி என்ன செய்வார் என்பது அடுத்த சில வரங்களுக்குள் தெரிந்துவிடும்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஸ்டாலின்
உமா wrote:ஸ்டாலின்
அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! (நான் தி.மு.க இல்லீங்கோ)குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அசுரன் wrote:அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! (நான் தி.மு.க இல்லீங்கோ)குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த செய்தியை நீங்கள் எடுத்த அல்லது கேள்விப்பட்ட தளத்தின் பெயரையோ அல்லது செய்தித்தாள் பெயரையோ தெரிவிக்க இயலுமா நண்பரே! எல்லாரும் தி.மு.க வை திட்டிக்கொண்டிருந்தாலும் உண்மையில்லாத தகவல்களை தெரிவிக்க வேன்டாமே? ஏன்னா நான் கொளத்தூர் தொகுதி தான்SK wrote:அசுரன் wrote:அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! (நான் தி.மு.க இல்லீங்கோ)குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:உமா wrote:ஸ்டாலின்
அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் ....
நிச்ச்யம் இல்லை...பார்ப்போம்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திமுக ஆட்சியை பிடிக்கும் முன்னு தான் உளவு துறை சொல்லுச்சு. ஆனா தோத்துடுச்சே ? அப்டின்ன உளவு துறை சொன்னா பொய்யா தானே இருக்கும் ............அசுரன் wrote:இந்த செய்தியை நீங்கள் எடுத்த அல்லது கேள்விப்பட்ட தளத்தின் பெயரையோ அல்லது செய்தித்தாள் பெயரையோ தெரிவிக்க இயலுமா நண்பரே! எல்லாரும் தி.மு.க வை திட்டிக்கொண்டிருந்தாலும் உண்மையில்லாத தகவல்களை தெரிவிக்க வேன்டாமே? ஏன்னா நான் கொளத்தூர் தொகுதி தான்SK wrote:அசுரன் wrote:அப்படியில்லை மணி அண்ணா! 2000 க்கும் மேல் வாக்குகள் தான் சரி! எது எப்படியாயினும் வெற்றி வெற்றிதானே! (நான் தி.மு.க இல்லீங்கோ)குடந்தை மணி wrote:ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
துரைசாமி இடம் தோல்வி அடைந்து ஸ்டாலின் தனது வெற்றிக்காக 150 கோடி அ.இ.அ.தி.மு.க விர்க்கு கொடுத்ததாக சில உளவு பிரிவுகள் தெரிவிக்கின்றன
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2