புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
339 Posts - 79%
heezulia
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
8 Posts - 2%
prajai
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தூக்கமின்னையா...? Poll_c10தூக்கமின்னையா...? Poll_m10தூக்கமின்னையா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்னையா...?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 17, 2011 1:38 pm

பின் தூங்கி முன்னெழுவதை சிலர் பெருமையாகவெ கூறிக்கொள்வதுண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாகப் போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

'நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை தூக்கமும்தான்!' என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்!.

மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களைக் காட்டிலும் 48 வீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன்னெழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 2:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நல்ல தகவல்



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 17, 2011 9:26 pm

நன்றி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 7:12 am

தூக்கமின்னையா...? 838572 எல்லாரும் நல்ல தூங்க்குங்க மக்கா தூக்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 18, 2011 7:21 am

தாமு wrote:தூக்கமின்னையா...? 838572 எல்லாரும் நல்ல தூங்க்குங்க மக்கா தூக்கம்
இப்பதான் கண் விழித்தேன் அதுக்குள்ள தூங்க சொன்னா எப்படி தாமு ஆறுதல்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Wed May 18, 2011 10:03 am

அதிகமா தூங்கின ஆயுள் கூடுமா றினா? என்னமோ போங்க எனக்கு சதகமாவே எல்லாம் ஆய்வும் இருக்கு.. மனுசன திருந்த விட மாட்டாங்க போல இருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 10:05 am

முரளிராஜா wrote:
தாமு wrote:தூக்கமின்னையா...? 838572 எல்லாரும் நல்ல தூங்க்குங்க மக்கா தூக்கம்
இப்பதான் கண் விழித்தேன் அதுக்குள்ள தூங்க சொன்னா எப்படி தாமு ஆறுதல்


உங்களை சொல்லலை தூக்கமின்னையா...? 865843




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 12:23 pm

தூக்கம் ஜோரா தான் வருது... ஆனா டைம் இல்லையே அவ்ளோ நேரம் தூங்க... என்ன செய்ய? சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூக்கமின்னையா...? 47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 12:38 pm

செந்தில்குமார் wrote:அதிகமா தூங்கின ஆயுள் கூடுமா றினா? என்னமோ போங்க எனக்கு சதகமாவே எல்லாம் ஆய்வும் இருக்கு.. மனுசன திருந்த விட மாட்டாங்க போல இருக்கே

அட போங்க, ஆய்வு அப்படிச் சொல்லுது.
தினமும் 6 மணி நேரம் தூங்கிரிங்கதானே...?
அப்பா சரி ஆயுள் கூடும் என்று நம்புவோம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 1:31 pm

நல்லவேளை எனக்கு அலுவலக வேலை நேரம் அதிகம்தான் அதனால் தூக்கம் பற்றி பிரச்சினை இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக