புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_lcapபார்வைத்திறன் அதிகரிக்க.... I_voting_barபார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_lcapபார்வைத்திறன் அதிகரிக்க.... I_voting_barபார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
பார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_lcapபார்வைத்திறன் அதிகரிக்க.... I_voting_barபார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_lcapபார்வைத்திறன் அதிகரிக்க.... I_voting_barபார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
பார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_lcapபார்வைத்திறன் அதிகரிக்க.... I_voting_barபார்வைத்திறன் அதிகரிக்க.... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைத்திறன் அதிகரிக்க....


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 6:39 pm

பார்வைத்திறன் அதிகரிக்கவும் கண் சிவந்து கண்வலி ஏற்படுவதைத் தவிர்க்கவும், தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இதன் மூலம் வைற்றமின் C நன்கு கிடைத்து உடல் முழுவதும் புதுப்பிக்கப்படுவதால், கண்களும் சக்தி பெறுகின்றன. நெல்லிக்காயை சாறாக்கி அரைக்கப் சாறில் இரண்டு தேக்கரண்டிதேன் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு தினமும் உடலும் புத்துணர்வுடன் இருப்பதை உணரலாம்.

வயதாகவயதாக விழிவில்லை மங்கலாகி பார்வை குறைவதை சாத்துக்குடி
ச் சாறு குணப்படுத்திகிறது. காலையில் குளிர்ந்த தண்ணீரால் கண்களைக் கழுவுவதும் மிகவும் நல்லது.

கண்களில் எரிச்சல் உள்ளவர்களுக்கு
ம், இரவு நேரத்தில் இருட்டில்பார்க்கமுடியாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாம்பழம் நல்லது. குறிப்பாகபள்ளிமணவர்களின் பார்வை இழப்பைத் தடுக்க மாம்பழ சீசனில்தினமும் மாம்பழம் சாப்பிடலாம். சீசன் இல்லதபோது காரட் சப்பிடலாம். இதன் மூலம் வைற்றமின் A நன்கு கிடைக்கின்றது. குறைந்த அளவு வெளிச்சத்திலும்நன்றாகப் பார்க்க முடியும்.

மின்சாரத்தை
மிச்சப்படுத்துகிறேன் என்று சொல்லி வீடுகளிலும்,அலுவலகங்களிலும் குறைந்த அளவே வெளிச்சம்தரும் மின் குமிழ்களை தொடர்ந்துபயன்படுத்தினால் பார்வைத்திறன் குறையும். இதனால் மூக்குக்கண்ணாடியை அடிக்கடிஅதிக சக்தியில் மற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். எப்போதும் நல்ல வெளிச்சத்திலேயே படியுங்கள், எழுதுங்கள், வேலை செய்யுங்கள்.

கண் தொடர்பான தொற்று நோய்கள் தொற்றிக் கொள்ளாமல் காப்பாற்றுகிறதுதக்காளி. தக்காளியில் வைற்றமின் A யுடன் உள்ள அமினோஅமிலங்கள் இந்தப்பணியை செய்கின்றன. தக்காளியை நன்கு கழுவிவிட்டு மதிய உணவுக்கு முன் மூன்று பழங்கள் வீதம் சாப்பிடலாம், அல்லது சறாகவும் அருந்தலாம்.

பறங்கிக்காய், அன்னசிப்பழம், பப்பாளி, கீரைவகைகள் என அனைத்தும் கண்களைப் பாதுகாக்கின்றன. இவை தவிர, தினமும்ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு வரவும், கண்களைப் பாதுகாக்கலாம்.


பாதாம் பருப்பு, ஆரஞ்சிப்பழம், கோதுமை, முட்டை, சூரியகாந்தி எண்ணை முத
லியவற்றில் உள்ள ரிஃபோஃபிளவின் என்றவைற்றமின் பி2, ஆரொக்கியமான கண்களுக்குபோதுமான அளவு பாதுகாப்பை வழங்குகிறது.சூரியகாந்தி விதைகளையும், பாதாம் பருப்பையும் சாப்பிடலாம்.

பசலைக்கீரையையும் வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதமாவதுமதிய உணவில் சேர்த்துக் கொள்ளவும். ப்ராகோலி, முட்டைக்கோஸ்
, பருப்பு வகைகளில் உள்ள போலிக் அமிலமும் பார்வைத்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை.

முழுக்கோதுமை ரொட்டி, முளைவிட்ட கோதுமை, பார்லி, ஒட்ஸ்
, பூண்டு முதலிய உணவுகள் முதுமைப்பண்புகளை உடலில் அதிகரிக்காமல் தடுப்பதால்,விழிவில்லை மங்குவது தடுக்கப்படுகின்றது. இதனால் முதிய வயதிலும் கண்ணாடியின்றிப் படிக்கலாம்.

அதிகம் பசிப்பதும், உடல் எடை அதிகரிப்பதும்[b] ''ஃப்ரீ ரேடிகல்'' என்னும் தேவையில்லத திரவத்தைஅதிகம் சுரக்க வைத்து கண்களைச் சில சமயம் சிவப்பாகக் காட்டும். விழிவில்லையைப் பாதிக்கும். பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைப்பதன் மூலமும், நேரடியாகக் கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கலாம். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வேர்க்கடலை, தயிர், பால் முதலியவை பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடையும் குறையும்.
கண்களும் பாதிப்பின்றி ஆரோக்கியமாக பார்வைத் திறனுடன் திகழும்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 6:42 pm

நல்ல பதிவு நன்றி :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பார்வைத்திறன் அதிகரிக்க.... Scaled.php?server=706&filename=purple11
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 6:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை பயனுள்ள பதிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 23, 2011 3:16 am

நல்ல பதிவு நன்றி பார்வைத்திறன் அதிகரிக்க.... 1194657695
பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196 பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196 பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196 பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196 பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196
அருமை பயனுள்ள பதிவு
பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196 பார்வைத்திறன் அதிகரிக்க.... 677196

இருவருக்கும் நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக