புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சந்திரன் Poll_c10சந்திரன் Poll_m10சந்திரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 1:18 am




பராசக்தியின் அம்சம் :

கிரகங்களின் மிகவும் அழகானவன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளவன் கவிஞர்களின் தோழன் காதலர்களின் வர்ணனைகளின் கருப்பொருள் நவக்கிரகங்களிலேயே கதாநாயகனுக்குரிய முக்கிய குணங்களும் கவர்ச்சியும் உடையவன். நவக்கிரகங்களிலே சுபகிரகம் சிவபெருமானது இடது கண்ணாக இருப்பவர். கம்பர் காளிதாசன் முதல் கண்ணதாசன் வரை மாபெரும் கவிஞர்களும் சந்திரனையே வர்ணித்து இருக்கிறார்கள். இந்து மதம் முதல் இஸ்லாமிய மதம் வரை வணங்கும் கிரகம்.

சந்திரன் யார்?

சந்திரன் பிறப்பு பற்றி புராணங்களிலே கிடைத்த தகவல் திருமால் மார்பிலே தோன்றியவன் என்பதை சந்திரமா மனஸோ ஜாத என்று புருஷ சுத்தம் கூறுகிறது. மற்றும் ஒரு வரலாறு திருமாலின் மார்பில் இருந்து தோன்றினார் பிரம்மா. பிரம்மாவின் மகன் அத்ரி. அத்ரியின் மகன் சந்திரன் ஆத்ரேய கோத்ராத் மஜாய நம என்று சந்திரனைப் பற்றி அஷ்டோத்திரம் கூறுகிறது. பார்கடலில் மகாலெட்சுமிக்கு முன்னால் சந்திரன் பிறந்ததாலேயே நவக்கிரக ஸ்தோத்திரத்தில சந்திரனைக் குறித்து ஷிரோதார்ணவ சம்பவம் - அதாவது பார்கடலை கடைந்த போது உதித்தவன் என்று கூறுகிறது. இப்படி சந்திரன் பிறப்பைப் பற்றி பலவிதமான புராணங்கள் கூறினாலும் அவை ஒவ்வொரு மண்மந்திரத்தில் தோன்றியசந்திரனைப் பற்றியவை என்று சில விஷ்ணுபுராண உரையாசியர்கள் கூறுகிறார்கள். மன்வந்திரம் என்பது 71 சதுர்யுகங்கள் என்றும் சதுர்யுகங்கள் எனபது கிருதயுகம். திரோதாயுகம் த்வாபரயுகம் கலியுகம் என்றும் சொல்லப்படுகிறது. பிரம்மா ஒரு முறை சகல ஒளஷதங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பிராமணர்களுக்கம் அரசனாக சந்திரனை மகுடாபிஷேகம செய்தார். மேலும் இன்றும் திருப்பதி வெங்கடாஜலபதி காலடியில் சந்திரன் குடி கொண்டுள்ளதாக ஐதீகம்.

ஜாதகத்தில் சந்திரன்:

பூமியிலிருந்து 2 லட்சத்தி 32 ஆயிரம் மைல் தூரம் உள்ள சந்திர கிரகம் ஒரு ராசியல் சுமார் 2.25 நாள் சஞ்சாரம் செய்கிறார். ஜாதகத்தில் இவர் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகர் திடமான மனதுடன் இருப்பார். சுகமான போஜனம் நல்ல வஸ்திரம் சுகமான நித்திரை கீர்த்தியுடன் இருப்பார். பூக்கட்டும் தொழிலாளி முதல் பூமியை ஆளும் அரசு உயர் அதிகாரிகள் வரைசந்திரன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் உயர்வான நிலையில் இருப்பர்.

காதல் முதல் கடவுள் வரை சகலகலா வல்லவன் சந்திரன்:


மிகுந்த அழகுடையவர் சந்திரன் உயிர்களுக்கு மோக குணத்தை துண்டுபவர் மன்மதனுக்கு வெண்கொற்ற குடையாக விளங்குபவர் வாலிபர் முதல் வயோதிகம் வரை இவர் ஆதிக்கம் இருந்தால்தான் காதல் மட்டும் மல்லாது கடவுளைக் காண ஆகம விதிபடி வழிபடுவர். சந்திரன் ஆட்சி செய்யும் ராசி கடக ராசியாகும். இன்றைய உலகில் ஆன்மீக வாதி முதல் அரசியல்வாதி வரை பிரபலமானவர்கள் கடக ராசி அல்லது கடக லக்னத்தை சார்ந்தவர்கள் ஆகும்.


யோகங்களின் சந்திரனின் பங்கு :
* கர்மயோகம்
* பக்தியோகம்
* ஞானயோகம்





சந்திரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 1:19 am

கர்ம யோகம்:

ஒருவன் தன் குடும்பத்தை நல்ல முறையிலும் பந்தபாசங்களை அனுசரித்து போவதிலும் சந்திரன் பங்கு அவசியம் வேண்டும். அண்மையில் இறைநிலையில் கலந்து விட்ட தத்துவஞானி அருள்தந்தை வேதாத்தரி மகரிஷி அவர்கள் பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் சந்திரனில் நிலைத்து நின்று தவம் செய்தால் இரத்த பந்த பாசம் பெருகும் பூமியில் நிலையான வீடு பேறு பெற்று வளமுடன் வாழலாம் என்ற சந்திரனின் பெருமையை தவத்தின் மூலம் சொல்கிறார்.

பக்தியோகம்:

சந்திரனின் பக்தியை மெச்சி சிவபெருமானே சந்திரனை தன் தலையில் சூடிக் கொண்டார். அதனால் அவருக்கு சந்திரசேகரன் என்ற திருப்பெயர் உண்டு. அப்படிப்பட்ட சந்திரன் அருள இருந்தால்தான் ஒருவனுக்கு சிறந்த பக்தி ஏற்படும். ஆகம விதிப்படி ஆலய வழிபாடு செய்வான். பவுர்ணமி நாளில் சந்திரன் 16 கலைகளை பூமியின் கதிர் வீச்சாக வீசுகிறான். அப்போது ஆலய தரிசனம் செய்வோர் சிறப்பாக விளங்குவோர். இன்றைய காலக்கட்டங்களில் திருவண்ணாமலை போன்ற பல கோயில்கள் பவுர்ணமி நாளில் கிரி வலம் வருகிறார்கள். எந்த திதியில் எந்த நாளில் சாஸ்த்தரத்தோடு எப்படி வழிபட வேண்டும் என்று சந்திரன் அருள் இருந்தால் தான் வழி பட முடியும்.

ஞானயோகம் :

அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய மனவளக் கலை மூலம் தவம் செய்யும் தவம் ஞானிகள் வரை சந்திரன் நல்ல நிலையில் இருந்தால்தான் கண்டிப்பாக தவம் செய்ய முடியும். தவ நிலையில் உயர்வு பெற முடியும் காரணம் மனதுக்கு அதிபதியான ஒரே கிரகம் சந்திரன் ஆவார்.

சந்திரன் சரியில்லாத ஜாதகங்கள்:

பெற்ற தாயுடன் எதிரியாகயிருப்பார் தாயை விட்டு பிரிந்து வாழ்வார் ஜாதகர் இளம் வயதிலேயே தாய் இறந்து விடுவார் சிறிது நாள் பருத்தும் இளைத்தும் இருக்கும் சரிரம் புத்திஸ்வாதியில்லாமை சிலேஷம சீதல நோய்கள் நித்திரையில்லாமை இடது கண் நோய் உண்டாகுதல் எந்த காரியத்தையும் நாளை என்று ஒத்தி போடும் உடம்பும் மனதும் கொண்டவர். மனித மூளையுடன் சந்திரன் தொடர்புடையவர் என்பதினால் லூனார் என்ற இவரின் பெயரைக் கொண்டே மூளைவளர்ச்சி குறைந்தவர்களை லுனாட்டிக் என்று அழைக்கிறௌம். மேலும் இரத்தக் கொதிப்பு இரத்தம் சுத்தம் இல்லாமை இவற்றுக்கு காரணம் ஜாதகத்தில் சந்திரன் சரியில்லாததே காரணம்.

சந்திரனின் ஆற்றல் பெற:

பராசக்தி வழிபாடு மிக முக்கியம். பராசக்தியின் அம்சமே சந்திரனாவார். கணபதியை வழிபடுவனும் சந்திரனின் ஆற்றல் பெறுகிறார். தியானத்தில் மூலதாரத்தில் கணபதியை நினைத்து தவம் செய்வதும் பின்பு சக்தி களத்தில் சந்திரனை நினைத்து தவம் செய்வதும் சந்திரனனின் மிகப் பெரிய ஆற்றலை பெறுகிறார். வெள்ளை ஆடை அணிவது வெள்ளை ஆடை அணிந்து வெள்ளை துணியல் அமர்ந்து தவம் செய்வதும் சந்திரனின் ஆற்றலை பெறுகிறார். சந்திரனுக்கு உரிய ரத்தினம் முத்து ஆகும். அந்த காலத்து மன்னவர்கள் எல்லாம் தீர்ப்பு சொல்லும் போது முத்து மாலை அணிந்து தீர்ப்பு சொல்வர். முத்து மாலையை அணிந்தவர்களுக்கு அவ்வளவு இரக்க குணம் வரும். மேலும் புற்றுநோயை போக்க கூடிய விஞ்ஞான மருத்துவ குணம் கொண்டதாகும். அப்படிப்பட்ட முத்து மோதிரம் முத்து மாலை அணிவது சந்திரனுடைய ஆற்றலை தரும். கடல் ஏரி குளம் நீர் நிலை சார்ந்த இடங்களில் வாசம் செய்வதும் பௌர்ணமி நாளில் இரவு நேரம் கிரி வலம் வருவதும் திங்கள் கிழமை விரதமிருந்து அல்லி மலர் வெள்ளொளி மலர் கொண்டு சிவசக்தியை பூஜை செய்வதும் சாம்பிராணி தூபம் போடுவதும் பஞ்சபூத கிரகங்களில் அப்பு கிரகத்தை வழிபடுவதும் சந்தினனின் ஆற்றலை தரும். மேலும் உணவு வகையில் பச்ச அரிசி சாதம் உண்பது உப்பு பதார்த்தங்களை விரும்பி உண்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் வில்வ பழத்தை சர்பத் செய்து அருந்துவது சந்திரனனின் ஆற்றலை தரும். சந்திரனின் ஆற்றல் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரமுறைப்படி வாயு மூலையில் (வடமேற்கு) வீடுகள் கட்டலாம் வசிக்கலாம்.

உலக இலக்கியங்கள் அனைத்துமே கூட அவனுடைய சக்தியையும் பேரெழிலையும் பறை சாற்றுகின்றன. அப்படிப்பட்ட சக்தியான சந்திரனை வழிபட்டு நாமும் சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்.



சந்திரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 1:29 am

அண்ணா உண்மை சொல்லணும் என்றால் ..இந்த கட்டுரை படித்து புர்யும் அளவுக்கு தமிழ் பெரிதான விளக்கம் எனக்கு கிடையாது ..அப்படி இருந்தும் படித்தேன் சிலது புரிந்தது.. பலது புரியவில்லை ..அதனால் சரியான கமெண்ட்ஸ் கொடுக்க முடியலை அண்ணா.. நாளை மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கின்றேன்..நல்ல விஷயம் ..நல்ல தகவல் என்று நல்லாவே தெரிகிறது ..நன்றிகள் அண்ணா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 22, 2010 11:50 am

சந்திரன் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா சந்திரன் 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:51 am

தல சூப்பர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 23, 2010 10:53 pm

Thank you sir, very useful informations. also I want to know about 'Desa' like 'chandra desai' , 'chukara desai' etc., can you write about those things? சந்திரன் Icon_smile

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக