ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

3 posters

Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by smanju Wed May 18, 2011 2:09 pm

நாம் ஒரு கணினித்திரையில் அதிகளவு ஐகோன்களை சேமித்து வைத்துவிட்டு அவசரத்தில் அவற்றுக்குள் தேவையானதை தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுவோம்.அத்துடன் ஒரே மாதிரியான கணினித்திரையை எத்தனை நாள் பார்ப்பது. சற்று வித்தியாசமாக நாம் வேர்ச்சுவலாக 4 பகுதிகளாக பிரித்து அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை அப்ளிகேசன்களை இட்டு அழகு பார்ப்போமா?

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் 84083866

இவ்வாறு மாற்றி பார்க்க ஒரு மென்பொருள் உதவுகிறது .அதன் பெயர் Desktops v1.02. 60KB. தரவிறக்க . தரவிறக்கி நிறுவும்போது உங்கள் ஏற்றுக்கொள்கையின் பின் பின்வருமாறு configuration box வரும்.

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் 87254405

இதில் சிவப்பு வட்டமிட்ட பகுதியில் நீங்கள் விரும்பிய குறுக்கு வழியை தெரிவு செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். அவ்வளவுதான் முதல் படத்தில் சிவப்பு அம்புக்குறியிட்டு காட்டியது போல் உங்கள் Task bar ல் புதிய ஐகோன் தென்படும். தற்போது அதன் மேல் கிளிக் பண்ணி உங்களுக்கு Alt+1,Alt+2,Alt+3,Alt+4 குறுக்கு வழிகளை பிரயோகிக்கும் போது தெரியவேண்டிய கணினித்திரையை வடிவமைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான். இதில் என்னுமொரு பயன் உள்ளது தெரியுமா? ஒரு திரையில் திறந்துள்ளவற்றை என்னொரு திரையில் பார்க்க முடியாது. அதாவது அலுவலகத்திலோ வீட்டிலோ மற்றவர் கண்களுக்கு தெரியாத படி நீங்கள் விரும்பியவற்றை பார்க்கலாம்.யாராவது வேண்டாதவர்கள் வருகிறார்கள் என்றால் மறைத்து விட்டு வேறு திரையில் பணியாற்றலாம்.
http://pc-park.blogspot.com/2011/05/blog-post_18.html


Last edited by smanju on Wed May 18, 2011 5:21 pm; edited 2 times in total
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by SK Wed May 18, 2011 4:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை தோழி ஆனால் மென்பொருளை காணவில்லை தேடி கண்டுபிடித்து தரவும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by smanju Wed May 18, 2011 4:57 pm

நான் தோழி இல்லை தோழன் ஐயா. மம நம குணசாந்தன். அடப்பாவியளா மஞ்சு என்ற பெயரை வைத்து எவ்வளவு ஒட்டுறாங்கள்.
தற்போது தரவிறக்க இணைப்பு வேலை வேலை செய்கிறது.தரவிறக்குங்கள்.
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by smanju Wed May 18, 2011 4:59 pm

கலை சேர் பெயருக்கு பக்கத்தில ஆண் /பெண் என்ற விபரம் போடுங்க. என்னால முண்டு கொடுக்கவே முடியல.


Last edited by smanju on Wed May 18, 2011 5:04 pm; edited 1 time in total
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by SK Wed May 18, 2011 5:01 pm

நன்றி தோழரே தரவிறக்கம் செய்து விட்டேன் பயன் படுத்தி விட்டு மேலும் கருத்தை கூறுகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 5:15 pm

நல்ல பதிவு நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம் Empty Re: கணினித்திரையை வேர்ச்சுவலாக பிரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum