Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக சைப் அல் ஆதெல் தேர்வு
3 posters
Page 1 of 1
அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக சைப் அல் ஆதெல் தேர்வு
வாஷிங்டன்: அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக எகிப்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான சைப் அல் அதெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த 2ம் தேதி பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இதையடுத்து ஒசாமா வாரிசு யார் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த தலைவர் யார் என்று தெரியாமல் அமைப்பினர் குழம்பினர்.
இந்நிலையில் அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக எகிப்தைச் சேர்ந்த சைப் அல் அதெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அல் கொய்தாவின் சூரா கவுன்சில் இவரை அந்த அமைப்பின் தலைவராகத் தேர்வு செய்துள்ளதாகவும், இவரது முதல் பணி ஒசாமா பின் லேடனின் கொலைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அமெரிக்க உளவுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
அதெலுடன் முகம்மத் இலியாஸ் காஷ்மீரி, அட்னான் சுக்ரிஜூமா ஆகியோரும் இந்த பழி வாங்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதெல் (எ) முகமது இப்ராகிம் மக்காவி இனி, அல் கொய்தாவை வழி நடத்துவார். அதே நேரத்தில் ஐமான் அல் ஜவாஹிரி தான் ஒசாமாவின் வாரிசாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைப் அல் அதெல் என்ற பெயருக்கு நீதி வழங்கும் வாள் (Sword of Justice) என்று அர்த்தமாம். முன்னாள் எகிப்து ராணுவ சிறப்பு அதிரடிப் படை வீரரான இவர், லிபிய இஸ்லாமிய தாக்குதல் படை (Libyan Islamic Fighting Group-LIFG),என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தபோது அல்-கொய்தாவுக்கு நெருக்கமானார்.
1980களில் அல்-கொய்தாவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்த அதெல், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் ஈரானுக்கு தப்பினார். அங்கிருந்தபடியே செளதி அரேபியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை அதெல் நடத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அதெல் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. Read: In English
எகிப்தைச் சேர்ந்தவரான அல்-ஜவாஹிரியின் பரிந்துரையின் பேரில் அதெல் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது. இதனால் அல்-கொய்தாவில் எகிப்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும் என்றும் அதை, பின் லேடனின் அரேபிய ஆதரவாளர்கள் எதிர்க்க வாய்ப்புள்ளதால், அந்த அமைப்பில் பிளவுகள் ஏற்பட அதிக சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது.
இதற்கிடையே தலிபான் தலைவர் முல்லா ஒமரை அல் கொய்தா அமைப்பிடமிருந்து தூரமாக விலகச் செய்யும் வேலைகளை சிஐஏ துவக்கியுள்ளது. தலிபான்களுடன் பேச்சு நடத்தி ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு தரவும் அமெரிக்கா தயாராக உள்ளது. இதற்கு ஒரே நிபந்தனையாக, தலிபான்கள் அல் கொய்தாவிடமிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா வைத்துள்ளது
தட்ஸ் தமிழ்

jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக சைப் அல் ஆதெல் தேர்வு
அடங்க மாட்டாங்க போலிருக்கே இவங்க...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
» சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum