ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

+10
அருண்
தாமு
மஞ்சுபாஷிணி
பிரசன்னா
JUJU
கே. பாலா
ந.கார்த்தி
SK
satvijay
jeylakesengg
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by jeylakesengg Wed May 18, 2011 12:19 pm

First topic message reminder :

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம்தான். எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்ததுதான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.

இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிகக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்பு 2006-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 1772578765 தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down


வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by கே. பாலா Wed May 18, 2011 4:19 pm

மஞ்சுபாஷிணி wrote:தவறு செய்யாதவர் என்று யாருமே இல்லை இவ்வுலகில்...
வடிவேலு தான் செய்த தவற்றை உணர்ந்து வேதனைப்படும் சமயம் கண்டிப்பாக மக்கள் அதை மறந்து ஏற்றுக்கொள்வார்கள் இவரை மறுபடி..
வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 453187 வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 453187 வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 453187 வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by ரேவதி Wed May 18, 2011 4:38 pm

சொந்த பகையை கருத்தில் கொண்டு சக நடிகரை தரைகுறைவாக
பேசியது தவறு, இது வடிவேலின் இத்தனை வருட வளர்ச்சியென் மிக பெரிய கரும்புள்ளியே ஆகும். வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by உமா Wed May 18, 2011 5:02 pm

அருண் wrote:எல்லாத்துக்கும் ஜாதகத்துல சனி இருக்கும் இவருக்கு நாக்குல இருந்திருக்கு....

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 359383 வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by மாணிக்கம் நடேசன் Wed May 18, 2011 5:18 pm

திரை உலகம் ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை இழந்து விடக் கூடாது. அரசியல் வேறாகவும் சினிமா வேறாகவம் பார்க்க வேண்டும். விஜயகாந்த தேர்தலில் வெற்றி பெற்றது அ.தி.மு.கா வின் ஆதரவினால்தான். கேப்டன் தனியாக நின்றிருந்தால் அவரது கட்சி இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. தன்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் என்பதற்காக வடிவேலு அவர்களை இந்த அளவுக்கு தண்டிக்க கூடாது. எதையும் கொஞ்சம் மனிதாப மானத்தோடு சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். ஒரு வேளை தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் இப்படி நடக்குமா. முடிவே வேறு விதமாக இருந்திருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by த.திரு Wed May 18, 2011 5:27 pm

எப்படி இருந்துருக்கும் ?
த.திரு
த.திரு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by பிரசன்னா Wed May 18, 2011 6:23 pm

த.திரு wrote:எப்படி இருந்துருக்கும் ?


ஆம் எப்படி இருந்துருக்கும் .....

வடிவேலு நிதானம் இளந்து பேசியது தவறு - அதன் வீளைவை தான் அனுபவிக்ரார்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? - Page 2 Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum