ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

+10
அருண்
தாமு
மஞ்சுபாஷிணி
பிரசன்னா
JUJU
கே. பாலா
ந.கார்த்தி
SK
satvijay
jeylakesengg
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by jeylakesengg Wed May 18, 2011 12:19 pm

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம்தான். எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்ததுதான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.

இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிகக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்பு 2006-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? 1772578765 தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by satvijay Wed May 18, 2011 12:24 pm

ஆயுள் முழுவதும் தடை விதிக்க வேண்டும்
satvijay
satvijay
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by SK Wed May 18, 2011 1:20 pm

இது நிச்சியம் தெரிந்ததே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 1:39 pm

அவருக்கு தேவை தான் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by கே. பாலா Wed May 18, 2011 1:42 pm

ஒரு கமாடியனுக்கு அரசியல் வில்லனாக அமைந்துவிட்டது ! வடிவேலுவின் திறமை மீது யாருக்கும் மாற்றுகருது இருக்கமுடியாது ! அவர் மீண்டும் எழுவார் ! வருவார் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by JUJU Wed May 18, 2011 2:01 pm

வினை விதைதவன் வினை அறுப்பான்
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by பிரசன்னா Wed May 18, 2011 2:57 pm

ஒரு கமாடியனுக்கு அரசியல் வில்லனாக அமைந்துவிட்டது ! வடிவேலுவின் திறமை மீது யாருக்கும் மாற்றுகருது இருக்கமுடியாது ! அவர் மீண்டும் எழுவார் ! வருவார் ! - 5 வருடங்களுக்கு பிறகு

வினை விதைதவன் வினை அறுப்பான் - இப்போதைக்கு இது தான் சரி.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 3:19 pm

தவறு செய்யாதவர் என்று யாருமே இல்லை இவ்வுலகில்...
வடிவேலு தான் செய்த தவற்றை உணர்ந்து வேதனைப்படும் சமயம் கண்டிப்பாக மக்கள் அதை மறந்து ஏற்றுக்கொள்வார்கள் இவரை மறுபடி..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by தாமு Wed May 18, 2011 3:25 pm

வினை விதைதவன் வினை அறுப்பான் சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by அருண் Wed May 18, 2011 3:34 pm

எல்லாத்துக்கும் ஜாதகத்துல சனி இருக்கும் இவருக்கு நாக்குல இருந்திருக்கு....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை? Empty Re: வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum