ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

+6
கே. பாலா
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
SK
மஞ்சுபாஷிணி
ரபீக்
10 posters

Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by ரபீக் Wed May 18, 2011 10:45 am

அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று அதை தனியார் நிறுவனங்களுக்கு விற்று பல கோடி மோசடி செய்த திருச்சி, கரூர் மாவட்ட விவசாயத்துறை அதிகாரிகள், காகிதபுரம் காகித தொழிற்சாலை அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் காகித ஆலையை மையமாக வைத்து நடந்த இந்த ஊழல் குறித்து புகார் எழுந்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் பாக்கியநாதன், வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்தார். அதில்,

திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடியால் அரசுக்கு ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி்யிருந்தார்.

இது குறித்து வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப் படை அமைத்து தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் செல்லமுத்து (48),திருச்சி டான்பெட் துணை மேலாளர் பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்த மீனாட்சிசுந்தரம் (53), கரூர் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 3 கைது செய்யப்படுவர் என்று தெரிகிறது.

திமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களைத் தோண்டியெடுக்கும் வேலைகளில் முதல் பணியாக இந்தக் கைதுகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது
தட்ஷ்டமில்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 10:52 am

தொடங்கியாச்சா..... நடக்கட்டும் நடக்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by SK Wed May 18, 2011 11:22 am

நல்ல விஷயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by krishnaamma Wed May 18, 2011 1:27 pm

இவ்வளவு ஸிபீடா ? சூப்பர் பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196 பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196 பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 1:49 pm

பழி வாங்கும் செயல் ஆக அமையாமல் பயனுள்ள செயலாக தொடர வாழ்த்துக்கள்...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by கே. பாலா Wed May 18, 2011 1:53 pm

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 2825183110 பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196 பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196 ஆரம்பிச்சாச்சா.! நடக்கட்டும் பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 677196
!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by JUJU Wed May 18, 2011 1:54 pm

தலைப்பை மாற்றலாமே ,
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by அருண் Wed May 18, 2011 1:57 pm

ஆரம்பம் படு சூப்பர்... மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by kitcha Wed May 18, 2011 2:09 pm

அய்யோ என்னை கொல்லுறாங்களே, பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் _1421916_arrest300


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by தாமு Wed May 18, 2011 3:01 pm

kitcha wrote:அய்யோ என்னை கொல்லுறாங்களே, பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் _1421916_arrest300


கூப்பிட்டாரா யாராவது போய் காப்பாத்துவிங்களா பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல் Empty Re: பழிவாங்கல் ஆரம்பம் -திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» திமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்!ராசா சொல்வது பொய்... நான் எந்த அனுமதியும் தரவில்லை!- ப.சிதம்பரம்
» பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-
» திமுக ஆட்சி தொடரவேண்டுமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum