ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

+5
றினா
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
positivekarthick
தாமு
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by தாமு Wed May 18, 2011 10:02 am

First topic message reminder :

சினிமாவுல நடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன.?ஆனா இன்றைய நிலவரப்படி அரசியலில்,சினிமாவில் இருந்தால்தான் தமிழ்க மக்கள்
மத்தியில் மட்டுமல்ல,உலக அளவில் பாப்புலர் ஆக முடியும்.கோடிக்கணக்கான ரூபாய் சந்திக்க முடியும்.நட்சத்திரம் போல மின்னலாம்.வரலாறுல இடம் பிடிச்சிடூவீங்க.





தினசரி எத்தனையோ இளம்பெண்கள் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல வந்து இறங்குறாங்களாம்.

எதுக்கு தெரியுமா.சினிமாவுல நடிக்கணும்.பிரபல ஹீரோக்களை பார்க்கணும்னுதான்.ஆனா அங்க சுத்திகிட்டுஇருக்கிற ரவுடிகள் கையில இவங்க சிக்கி,கற்பை பறிகொடுக்குறதுதான் மிச்சம்..ஏதோ ஒரு ஊருக்கு பார்சலும் பண்ணிடுறாங்க.
பரிட்சையில ஃபெயில் ஆகுற பொண்ணுங்க கூட விரக்தியாகி,கடைசியா நம்ம ஹீரோவை பார்த்துட்டு,கடல்ல குதிச்சிரலாம்னு வர்றாங்களாம்.என்ன கொடுமை.

ஈரோட்டுல ஒருமுறை சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவைன்னு ஒரு விளம்பரம் போஸ்டர் ஊர் முழுக்க ஒட்டியிருந்தாங்க..லாட்ஜில் நேர்முக தேர்வுன்னு செல் நம்பரும் கொடுத்தாங்க.

சரி.என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்னு ஃபோன் செஞ்சேன்.எதிர்முனையிலஒரு ஆள்.செம மப்பு வேற.சார் சொல்லுங்க..
நான் சினிமாவுல நடிக்கணும்...என்றேன்.

சரி ஹீரோ கேரக்டர் வேணுமா...உங்க வயசு என்ன..?

சார்...29...(அப்ப எனக்கு 29)

சரி..சிவப்பா இருப்பிங்களா...கருப்பா இருப்பீங்களா..களையா இருப்பீங்களா நெர்ல வாங்களேன்...

’’இல்ல சார் என்ன விவரம்னு சொன்னீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி வந்துடுவேன் என்றேன்.

’’விவரம் வந்து..சார் ஓபனா சொல்லிடுறேன்.இது பார்ட்னர் ஷிப்ல நடத்துற கம்பெனி...நீங்க நடிகர் மட்டுமில்லாம,தயாரிப்பாளராகவும் ஆகிடுறீங்க.ஹீரோ கேரக்டர்ல நடிக்க 3 லட்சம் நீங்க டெபாசிட் செய்யணும்.தம்பி,அண்ணன் வேடத்துல நடிக்க ஒரு லட்சம் கொடுத்தா போதும்.என்றார்.

அடேங்கப்பா இதுதான் உங்க டெக்னிக்கா னு நினைச்சுகிட்டு,ஓகே சார் நேர்ல வரேன்..என துண்டித்தேன்...

என்னுடைய ஃபோன்..மேட் இன் கொரியா.அதுல ஒரு ஆப்சன் இருந்துச்சு.அதுல ஒரு பட்டனை க்ளிக் செஞ்சிட்டு பேசினா லெடீஸ் குரல் மாதிரி கேட்கும்.

இன்னொரு சிம்ல இருந்து லேடீஸ் குரல் வரும்படி,செட் செய்து பேசினேன்..மறுபடியும் அவன்..இந்த முறை பேச்சில்,குழைவு அதிகமிருந்தது,

’’மேடம் நீங்க முதல்ல..நேர்ல வாங்க...ஸ்விம் டிரஸ்,மாடர்ன் டிரஸ் எல்லாம் வெச்சிருக்கோம்..இதையெல்லாம் அணிஞ்சுகிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுங்க.’’..கொஞ்சம் களையா இருந்தா போதும்..நீங்கதான் எங்க படத்துக்கு ஹீரோயின்’’ என்றான்.உற்சாகமாக.

’’ஓகே சார்..இப்பவே வரேன்.’’.என்றேன்...வாங்க வாங்க..ன்னு மூன்று முறை சொன்னான்.

அடேயப்பா என்ன அநியாயமா இருக்கு.ஒண்ணும்தெரியாத புள்ளைங்க..எத்தனை பேர் போனாங்களோ...தெரியலை.என கவலையாக
இருந்தது..

இந்த குரூப் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடிக்க ஆட்கள் தேவை என பணம் உள்ள வாலிபர்களையும்,அழகான பெண்களையும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உசாரா இல்லாட்டி போச்சு..பெண்ணை பெத்தவங்களெ எச்சரிக்கையா இருங்க.


நல்ல நேரம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by krishnaamma Wed May 18, 2011 12:59 pm

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 தாமு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by அப்துல்லாஹ் Wed May 18, 2011 1:17 pm

தாமு சார்
மன்னார் & கம்பனி ன்னு ஒண்ணு இருக்காம அதை காண்டாக்ட் பண்ணியிருக்கலாம். சே ஒரு நல்ல ஹீரோ வை நாடு இழந்திருச்சே!!!


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Aசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Bசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Dசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Uசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Lசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Lசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Aசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 1:46 pm

positivekarthick wrote:நீங்க சொன்னது சரி!!! நந்தவன கிளி -நு பேரு வச்சி நெறைய கிளிகளை நொந்த கிளியா அனுப்பி வச்சிட்டானுங்க.படு பாவி பசங்க.இப்போ அந்த தட்டிய காணோம்.இரண்டு வருடமாக வச்சி இருந்தானுங்க. அப்பப மாதிக்கிட்டு இருப்பானுங்க.இந்த மங்கூஸ் மண்டையணுங்க.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by தாமு Wed May 18, 2011 2:57 pm

krishnaamma wrote:சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 139731 தாமு புன்னகை

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by தாமு Wed May 18, 2011 2:58 pm

akaleel wrote:தாமு சார்
மன்னார் & கம்பனி ன்னு ஒண்ணு இருக்காம அதை காண்டாக்ட் பண்ணியிருக்கலாம். சே ஒரு நல்ல ஹீரோ வை நாடு இழந்திருச்சே!!!


ஏன் ஏன் இந்த கொலை வெறி.... சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 246975 . சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 440806

ஜ்யோ நான் அந்த தாமு இல்லை சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655 சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 230655


Last edited by தாமு on Wed May 18, 2011 3:10 pm; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by SK Wed May 18, 2011 3:02 pm

எனக்கு அமேரிக்கா மாப்பிள்ளை ரோல் வேணும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by தாமு Wed May 18, 2011 3:10 pm

SK wrote:எனக்கு அமேரிக்கா மாப்பிள்ளை ரோல் வேணும்

ஏன் சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 865843 ?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by SK Wed May 18, 2011 5:39 pm

தாமு wrote:
SK wrote:எனக்கு அமேரிக்கா மாப்பிள்ளை ரோல் வேணும்

ஏன் சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 865843 ?

என் அழகுக்கு அது தான் சரியாக இருக்கும்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 5:41 pm

SK wrote:
தாமு wrote:
SK wrote:எனக்கு அமேரிக்கா மாப்பிள்ளை ரோல் வேணும்

ஏன் சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 865843 ?

என் அழகுக்கு அது தான் சரியாக இருக்கும்
நீங்க சொன்ன நாங்க நம்பிடுவோமா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by SK Wed May 18, 2011 5:51 pm

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 5135738018_eaa451c9a2



இப்போ நம்புவீங்களா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  - Page 2 Empty Re: சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum