ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

+6
கே. பாலா
realvampire
krishnaamma
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
தாமு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 9:58 am

First topic message reminder :

சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.


இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.


காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,

இரவு 8.30மணி முதல் 9மணி வரை.,

இரவு 10.30மணி முதல் 11மணி வரை.,

இரவு 1.30மணி முதல் 2மணி வரை.,

இப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?


அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.


இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.


தான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்


இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.



தேன் தமிழ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by உமா Wed May 18, 2011 2:39 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்சிக்கு வந்து சில தினங்களில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது காத்திருப்போம் தீரவில்லை என்றால் மாற்றிவிடலாம் 5 ஆண்டுகள் கழித்து...சிரி

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 3:06 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்சிக்கு வந்து சில தினங்களில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது காத்திருப்போம் தீரவில்லை என்றால் மாற்றிவிடலாம் 5 ஆண்டுகள் கழித்து...சிரி


இது நல்லா இருக்கே அப்ப மாத்திடுவோம் 5 வருடம் கழித்து 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 838572

மனிதன் மக்கள் தலையில் தட்டுவது அரசு....."( எது சொன்னாலும் நம்பும் அப்பாவி மக்கள் ) 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 572280



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 3:21 pm

தாமு wrote:
மனிதன் மக்கள் தலையில் தட்டுவது அரசு....."( எது சொன்னாலும் நம்பும் அப்பாவி மக்கள் ) 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 572280
அப்பாவியாக இருந்த நாம் இந்த முறை வைத்தோமே ஆப்பு பிரச்சனைகள் தீர வில்லை என்றால் வைக்கலாம் தோப்பு... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 3:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
தாமு wrote:
மனிதன் மக்கள் தலையில் தட்டுவது அரசு....."( எது சொன்னாலும் நம்பும் அப்பாவி மக்கள் ) 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 572280
அப்பாவியாக இருந்த நாம் இந்த முறை வைத்தோமே ஆப்பு பிரச்சனைகள் தீர வில்லை என்றால் வைக்கலாம் தோப்பு... 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 705463 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 705463 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 705463

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by SK Wed May 18, 2011 3:28 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்சிக்கு வந்து சில தினங்களில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது காத்திருப்போம் தீரவில்லை என்றால் மாற்றிவிடலாம் 5 ஆண்டுகள் கழித்து...சிரி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நிச்சையமாக
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty தமிழக அரசியல் தலைஎழுத்து!

Post by realvampire Wed May 18, 2011 3:54 pm

SK wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்சிக்கு வந்து சில தினங்களில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது காத்திருப்போம் தீரவில்லை என்றால் மாற்றிவிடலாம் 5 ஆண்டுகள் கழித்து...சிரி

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 359383 நிச்சையமாக
வழக்கம் போல 5 வருஷம் (ADMK)நீங்க 5 வருஷம் (DMK)நாங்க..!
என்ன கொடுமை சார் இது?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  - Page 2 Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum