ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

+6
கே. பாலா
realvampire
krishnaamma
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 9:58 am

சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.


இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.


காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,

இரவு 8.30மணி முதல் 9மணி வரை.,

இரவு 10.30மணி முதல் 11மணி வரை.,

இரவு 1.30மணி முதல் 2மணி வரை.,

இப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?


அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.


இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.


தான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்


இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.



தேன் தமிழ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 9:59 am

இதற்க்கு தீர்வு உண்டா இல்லையா என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by மகா பிரபு Wed May 18, 2011 10:10 am

அட ஆமப்பா. இப்ப எங்க பகுதியில் மின்சாரம் பகலில் 4 மணி நேரம் இல்லை. கிணற்றுக்கு தேவையான மும்முனை மின்சாரம் 1 மணி நேரம் கூட வருவதில்லை. கேட்டால் பழைய ஆட்சிதான் காரணம் என்று சொல்வார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 11:10 am

மக்கள் எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by தாமு Wed May 18, 2011 12:13 pm

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by krishnaamma Wed May 18, 2011 12:37 pm

இங்கும் கூட மின்வெட்டு அதிகம் , வெயீல் வேற அதிகமா ஒண்ணும் முடியல 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  67637


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by realvampire Wed May 18, 2011 12:46 pm

தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by கே. பாலா Wed May 18, 2011 1:29 pm

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  44296 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  44296 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  44296 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  44296 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  56667


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 1:39 pm

ஆட்சிக்கு வந்து சில தினங்களில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இயலாது காத்திருப்போம் தீரவில்லை என்றால் மாற்றிவிடலாம் 5 ஆண்டுகள் கழித்து...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by Manik Wed May 18, 2011 2:36 pm

எங்க ஊருல 8 மணி நேரம் மின்வெட்டு நடக்கிறது என்ன பண்றது எல்லாம் விதி 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .  Empty Re: 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum