புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியா ............. - Page 3 I_vote_lcapஓவியா ............. - Page 3 I_voting_barஓவியா ............. - Page 3 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
ஓவியா ............. - Page 3 I_vote_lcapஓவியா ............. - Page 3 I_voting_barஓவியா ............. - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஓவியா ............. - Page 3 I_vote_lcapஓவியா ............. - Page 3 I_voting_barஓவியா ............. - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
ஓவியா ............. - Page 3 I_vote_lcapஓவியா ............. - Page 3 I_voting_barஓவியா ............. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஓவியா ............. - Page 3 I_vote_lcapஓவியா ............. - Page 3 I_voting_barஓவியா ............. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியா .............


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed May 18, 2011 9:45 am

First topic message reminder :

முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....

ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...

"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."

சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..

"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........

பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்‌சி வேதியியல் ....

பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )

முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..

சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,

சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"

மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...

அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...


மீண்டும் சந்திப்போமா ?



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 19, 2011 1:45 am

கதை நல்லா போகுது ஓவியா.. தொடருங்க..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 5:28 am

ஓவியா ............. - Page 3 224747944 தொடருங்க..!




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Jun 14, 2011 2:01 pm

அக்ஷயா............இவளிடையது தான் அந்த கை ........இவளும் ஓவியவின் உயிர் தோழிகளில் ஒருத்தி ............

இருவரும் அறிமுக படுத்தி கொண்டனர் .......அக்ஷயா +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றவள் ...படிப்பாளி போல தெரிந்தாள்..பட படன்னு பேசினாள் .....நல்ல கருப்பு நிறம் ...காற்றாடித்தால் பறப்பவள் போல் இருந்தாள்...

மீட்டிங்கில் என்னமோ பேசினார்கள் ...

ஆனால் ஓவியா மட்டும் அக்ஷயா வை வெறித்து கொண்டிருந்தாள் ...அவளை சந்திததில் ஒரு குட்டி திருப்தி .......
மீட்டிங் முடிந்தது ..

எல்லாம் வகுப்புக்கு சென்றனர் ....வகுப்பில் லீடர் தேர்தேடுத்தனர் ..யாருக்கு விருப்பமோ அவர்களை கை உயர்த்த கூறினார் ....ஓவியா வாயை திறக்கவில்லை ..வீட்டில் அண்ணன் எச்சரித்து அனுப்பியிருந்தான் ...வாளை சுருட்டி வைத்து கொள் ...இது கோ எட் காலேஜ் வேறு ........

அனைவரும் அமைதி காக்க ...சற்றும் எதிர் பாராத கை உயர்ந்தது ....ஓவியா அருகில் இருந்த அக்ஷயா உடையது அந்த கை ..

ஓவியா ஆச்சரிய பட்டாலும் ....ஒரு புது தெம்பு அவளுக்கு ...
ஆண்களின் தலைவனாக தீனா என்ற மாணவன் எழுந்தான் (சுமாரான ஃபிகர் தான் ).........

வகுப்பு முடிந்தது ...ஓவியா சிறு தைரியத்துடன் வெளியேறினாள் ...வகுப்பு தலைவி என் தோழிடா!..மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டா ........

பேருந்து நிற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தாள் .......அப்போது தான் அவள் கல்லூரிக்கு வந்து தன் வேலையை தொடங்கினாள் ......இவ்ளோ நேரம் ஆச்சு இதுக்கு ...காலைல இருந்து ஒரு நல்ல ஃபிகர் கூட பாக்கல இந்த கல்லூரியில் ....

வெறுத்து நின்று கொண்டிருந்த ஓவியா விர்க்கு ......ஒரு சூப்பர் ஃபிகர் கண்ணுல மாட்டுச்சி ....சும்மா ஆறு அடி உயரம் ....வெள்ள நிறம் ...படிந்த தலை முடி ..சிரித்த முகம் ....ஹிந்தி நடிகன் மாதிரி இருந்தான் (வெறும் சைட் தான் )........இவன் எந்த டிபார்ட்மெண்ட் நு தெரிஞ்சகனும் .....நினைக்கும் போதே பேருந்து வந்தது ...

அவன் கிட்ட வர வர..பேருந்து எட்ட சென்றது ........

மீண்டும் சந்திப்போமா ?



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக