புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி பக்கம் வராது, பக்கவாதம்!
Page 1 of 1 •
மனிதர்களின் இயல்பான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் முக்கியமானது, பக்கவாதம். இதன் காரணமாக உறுப்புகள் செயல் இழப்பதால், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, வரும் முன் தடுப்பதே சிறந்தது. உடல் உறுப்புகளைச் செயல்படாமல் முடக்குவதால், இதனை முடக்குவாதம் என்றும் சொல்வார்கள்.
இந்தியாபோன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக் நோயின் பாதிப்பு அதிகரிக்கிறது. உலக அளவில் உயிர் இழப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும், உடல் ஊனத்துக்கான முதல் காரணமாகவும் விளங்கும் பக்கவாதம், நம் நாட்டில் 1 லட்சம் நபர்களில், 203 பேருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மூளைத் திசுக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்தும், சுவாசக் காற்றும் கிடைக்காமல் மூளையின் ஒரு பகுதி செயல்படாமல்போவதுதான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்கு, புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதுதான் பக்கவாத நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை இதயநிபுணர் டாக்டர் செல்வமணி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மதுரையைச் சேர்ந்த 68 வயதான முத்துவீரன் என்பவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வாரத்துக்கு இரண்டு முறை மயங்கி விழுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்தோம். மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் 90 சதவிகித அடைப்பு இருந்ததைக் கண்டுபிடித்தோம். ரத்தக் குழாயின் சுவரில், அதிக அளவில் கொழுப்பு படிந்து, இந்த அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது பக்கவாதம் முழுமையாக வருவதற்கான அறிகுறி. இந்த சூழ்நிலையில் ஓப்பன் சர்ஜரி அல்லது கெரோடிட் ஸ்டென்டிங் என்ற இரண்டு சிகிச்சை முறைகளில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
நான், முத்துவீரனுக்கு கெரோடிட் ஸ்டென்டிங் முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன். இந்த முறையில் கொழுப்பை அகற்றும்போது, அந்தக் கசடுகள் மூளைக்குச் செல்லாமல் தடுக்க, டிஸ்டல் புரொடக்ஷன் டிவைஸ் பயன்படுத்துவோம். அதைப் பயன்படுத்தினாலும், கசடுகள் மூளைக்குச் செல்வதற்கு, 5 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. அதனால், பக்கவாதம் வருவதற்கான அபாயம் முற்றிலும் நீங்குவது இல்லை.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்போது புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு பெயர் ப்ராக்சிமல் புரொடக்ஷன். இந்த சிகிச்சையின்போது கொழுப்பை அகற்றுவதற்கு மோமா அல்ட்ரா ப்ராக்சிமல் செரிபரல் புரொடக்ஷன் டிவைஸ் என்ற அதிநவீனக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும்போது, கசடுகள் மூளைக்குச் செல்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால், மூளை 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். இந்த நவீன முறையில், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படுவதுபோல, இரண்டு பலூன்கள் செலுத்தப்படும். ஒன்று, காமன் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் பயன்படுத்தப்படும். மற்றொன்று, வெளி கெரோடிட் ஆர்டரிக்குள், தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்காகப் பயன்படும்.
இந்தக் கருவிகளை நோயாளியின் தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாகச் செலுத்தி, கழுத்து வரைக்கும் கொண்டுசெல்வோம். மூளைக்கு இடது பகுதி வழியாகச் செல்ல வேண்டிய ரத்தத்தை பலூன்போன்ற அமைப்பு மூலம் தடுத்து நிறுத்திவிடுவோம். இந்த சிகிச்சையின்போது நோயாளி முழு நினைவோடு இருப்பார். அடைப்புகள் அகற்றப்பட்டதும், கசடு உள்ள ரத்தம் சிரிஞ்ச் மூலம் வெளியே எடுக்கப்படும். பலூன் அகற்றப்பட்டு ரத்தம் தங்கு தடையின்றி மூளைக்குச் செல்லும். இத்தனை செயல்பாடுகளையும் 45 நிமிடங்களில் முடித்துவிடுவோம். இதன் காரணமாக முத்துவீரனுக்கு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை முற்றிலும் நீக்கிவிட்டோம்.
பொதுவாக எல்லா வயதினருக்குமே பக்கவாதம் ஏற்படலாம் என்றாலும், 40 வயதைத் தாண்டியவர்களுக்கு, வாய்ப்பு அதிகம். மேலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதில் பக்கவாதம் தாக்குகிறது..
பக்கவாதப் பாதிப்பு காரணமாக, முகம், கை அல்லது காலில் உணர்விழப்பு, திடீர்க் குழப்பம், பேசுவதில் திணறல், பார்வையில் தடுமாற்றம், நடப்பதில் திடீர்ப் பிரச்னை, தலைசுற்றல், திடீரென ஏற்படும் மோசமான தலைவலி, மயக்கம்போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற நிலை இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். மூளை மீதான தாக்குதல் மிக விரைவாக ஏற்படக்கூடியது என்பதால், உடனடி சிகிச்சை அவசியம். பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். உணவுப் பழக்கங்களில் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும்'' என்றார்.
பக்கவாத நோயின் கொடுமை, இனி தணியும் என்று நம்பலாம்!
- பா.பிரவீன்குமார், படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஜீனியர் விகடன்

- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
சிறந்த பதிவு..பகிர்வுக்கு நன்றி..
sk
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1