புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_m10துணைவியின் பிரிவில் ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைவியின் பிரிவில் ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 10:03 pm

First topic message reminder :

துணைவியின் பிரிவில்


துணைவியின் பிரிவில் ... - Page 3 Thunaiviyilpir
இப் பூவுலகில்
எனக்காக பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்து
என்னோடு கலந்தவளே
என்னையே சுவாசித்து
எனக்காக வாழ்ந்தவளே
உனைப் பிரிந்ததால்
இன்று நானும்
உணர்வற்ற ஜடமானேன்
உயிரற்ற உடலானேன்

பசுமையற்ற பட்ட
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்
நீ ஊட்டி விட்ட உணவும்
நீ கொட்டித்தீர்த்த பாசமும்
நீ என்னோடு கலந்த நாட்களும்
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி

ஆதலால்
தவிக்கிறேன் என் உயிரே
துடிக்கிறேன் உனை நினைத்து
என் நாடி நரம்புகளில்
உன் நினைவுகள்தான்
உதிரமாய்.. அதனாலும்..
நீதான்; நான்.
உன் காதலை ரசித்ததால்
உன்னை நான் மென்று
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..

நீ என்மீது கொண்ட
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
ஒவ்வெரு நொடியும்
கடிகாரம் பார்க்கிறேன்
காலத்தை நொந்துகொள்கிறேன்
காகிதங்களை நேசிக்கிறேன்
ஏன் இவ்வுலகையே
வெறுக்கிறேன்
யாவும் உன்னால் தானோ
நீ இன்றியதால்தானோ
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக…





ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 11:04 pm

டு இன் வண்ணா முடியலப்பா சாமி

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 08, 2009 11:06 pm

தங்களால் நிசையம் முடியும் எனென்றால் தாங்கள் France இல் இருக்கிறார்கள் அல்லவா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 11:08 pm

பிரான்சில் இருந்தா அப்படி என்ன சிறப்பு ஹரிணி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 11:09 pm

சரி சரி ரூபன் ,,கவலை படாதீங்க..நீங்க ஆண் பிள்ளை ..

நானும் ஹரிணியும் உங்களை கஷ்டப் படுத்தி இருந்தா சாரி.. துணைவியின் பிரிவில் ... - Page 3 838572

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 08, 2009 11:10 pm

நிறைய பேர்களை சம்ளிது இருபிஇர்கள் அல்லவா?தங்கள் அனுபவத்தில்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 11:11 pm

துணைவியின் பிரிவில் ... - Page 3 Affraid துணைவியின் பிரிவில் ... - Page 3 Affraid துணைவியின் பிரிவில் ... - Page 3 Affraid

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 08, 2009 11:12 pm

இப்படிதான் ஸமலிதிர்கலோ?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 11:14 pm

எதை அம்மா ஆளை விடுங்கம்மா நானில்லை ஆண்மகநேன்றால் இப்படித்தான் நிறைய சவால்களைச்சமாளிக்கணும் துணைவியின் பிரிவில் ... - Page 3 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 11:18 pm

ஹரிணி என்ன ரூபனை பிடித்தா வைத்து இருக்கின்றா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 11:22 pm

திரும்ப ஆரம்பத்திலிருந்தா முடியலை வேணாம் நான் அழுதுடுவேன் துணைவியின் பிரிவில் ... - Page 3 67637

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக