புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_m10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_m10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_m10பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 8:52 am

புதன், 18 மே 2011 02:26 .சென்னை மெரீனா கடற்கரையில் 5 வயது சிறுமி காணாமல் போனாள். காணாமல் போய் ஒரு வாரம் ஆகியும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.

மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து
அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிறுமி தம்மன்னா காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்டது. ஆயினும் இதுவரை சிறுமி பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி தான் தெரியும்.

தம்மன்னாவின் பெற்றோர் நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த 11-ம் தேதி நாங்கள் மெரீனா கடற்கரைக்கு சென்றோம். அங்கு சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பஞ்சு மிட்டாய் கேட்டதால் காசு கொடுத்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்தோம்.

சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். ஆனால் காசு குறைவாக இருந்ததால் சிறுவன் ரிகாத் எங்களிடம் காசு வாங்க வந்தான். திரும்பிச் சென்று பார்க்கையில் தம்மன்னா அங்கு இல்லை என்றான். நாங்கள் உடனே பதறியடித்து சிறுமியைத் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டதற்கு தான் கவனிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

என் மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு போலீசாரைக் கேட்டுக் கொள்கிறோம். சிறுமி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

cnn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 8:53 am

அந்த குழந்தை கிடைக்க இறைவனை பிராத்திப்போம் ........ சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 18, 2011 9:01 am

பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Tham
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  599303 காணாமல் போன இந்த குழந்தை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  599303

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 9:41 am

கே. பாலா wrote:
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Tham
பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  599303 காணாமல் போன இந்த குழந்தை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  599303

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 18, 2011 9:51 am

இந்த குழந்தை திரும்ப கிடைக்க என்னுடைய பிரார்த்தனைகள்.

பஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Uபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Dபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Aபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Yபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Aபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Sபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Uபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Dபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  Hபஞ்சுமிட்டாய் வாங்கச் சென்ற சிறுமியைக் காணோம்: ஒருவாரமாகியும் தகவல் ஏதுமில்லை  A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக