ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

+2
krishnaamma
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by தாமு Wed May 18, 2011 8:54 am

.தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க. தோல்வியை தழுவியது.

தி.மு.க.வுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் நடிகை குஷ்பு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு, இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.

அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் மிகவும் கஷ்டப்படப் போகிறார்கள் என்று கூறியிருந்தார். குஷ்புவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகை விந்தியா, குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் எஸ்.வி. சேகர் கூறும் போது, குஷ்பு அரசியலுக்கு புதுசு. அவருக்கு அனுபவம் இல்லை என்று கருத்து தெரிவித்தார். சென்னை ஐகோர்ட்டு அ.தி.மு.க.

வக்கீல்கள் பிரிவு சார்பிலும், குஷ்புவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்களின் மன உணர்வை புண்படுத்தி பேட்டி கொடுத்த குஷ்புவை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் ஐகோர்ட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

cnn



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by krishnaamma Fri May 20, 2011 1:06 pm

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  838572 குஷ்பு என்றாலே தகராறு என் ஆகிவிட்டதே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by உமா Fri May 20, 2011 1:08 pm

இவளுக்கு இது தேவை தான்.....
மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  211781



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by முரளிராஜா Fri May 20, 2011 1:10 pm

வடிவேலுவை போலவே குஷ்புவும் ஒரு காமெடி பீஸ்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by krishnaamma Fri May 20, 2011 1:17 pm

முரளிராஜா wrote:வடிவேலுவை போலவே குஷ்புவும் ஒரு காமெடி பீஸ்தான்

நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by உமா Fri May 20, 2011 1:20 pm

முரளிராஜா wrote:வடிவேலுவை போலவே குஷ்புவும் ஒரு காமெடி பீஸ்தான்

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 1:22 pm

முரளிராஜா wrote:வடிவேலுவை போலவே குஷ்புவும் ஒரு காமெடி பீஸ்தான்

இல்லை கொஞ்சம் பெரிய காமெடி பீஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by SK Fri May 20, 2011 1:25 pm

maniajith007 wrote:
முரளிராஜா wrote:வடிவேலுவை போலவே குஷ்புவும் ஒரு காமெடி பீஸ்தான்

இல்லை கொஞ்சம் பெரிய காமெடி பீஸ்

இதை தானே நீங்கள் சொல்ல வந்தீர்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 1:26 pm

SK wrote:
இதை தானே நீங்கள் சொல்ல வந்தீர்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இந்தாலு என் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டாரோ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by SK Fri May 20, 2011 1:33 pm

maniajith007 wrote:
SK wrote:
இதை தானே நீங்கள் சொல்ல வந்தீர்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இந்தாலு என் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டாரோ

அண்ணே இந்த டீலிங் நமக்குல்லயே இருக்கட்டும்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு  Empty Re: மீண்டும் மூக்குடைபட்ட குஷ்பு! வக்கீல்கள் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்
» ஷகீலாவிடம் நீதிபதி தனி விசாரணை-வக்கீல்கள் எதிர்ப்பு
» ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
» சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum