ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மாயி

3 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பொம்மாயி - Page 4 Empty பொம்மாயி

Post by மீனு Tue Sep 08, 2009 9:50 pm

First topic message reminder :

இந்தியில் வெளியான “பூங்க்” தமிழில் “பொம்மாயி” பெயரில் வந்துள்ளது. பில்லி சூனிய கதை...
கல்குவாரி என்ஜினீயர் சுதீப். மனைவி, மகன், மகள் மீது பாசமாக உள்ளார். அஸ்வினியையும் அவர் கணவரையும் தனது தொழிலுககு பார்டனராக சேர்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினி தனக்கு துரோகம் செய்ததை கண்டுபிடித்து விரட்டியடிக்கிறார்.

ஆவேசமாகும் அஸ்வினி, சுதீப்பை பழிவாங்க அவர் மகள் ரக்ஷாவின் தலைமுடியை அறுத்து, கால்மண் எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். இதனால் ரக்ஷா மனநிலை மாறி பித்து பிடித்தவள்போல் ஆகிறாள். டாக்டர்கள் குணப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ரக்ஷா எப்படி காப்பாற்றப்படுகிறாள் என்பது பரபர கிளைமாக்ஸ்.

பயங்கர இரவு, திகலூட்டும் பங்களா, பயமுறுத்தும் சிலைகள், வெறித்து பார்க்கும் காகம், உருண்டு ஓடி வரும் பாறாங்கற்கள் என ஆரம்பமே படபடக்க வைக்கிறது.

கடவுள் நம்பிக்கையற்றவராக வரும் சுதீப் குடும்பம் மேல் பாசம் காட்டுவதிலும், மகள் பில்லிசூனியத்தால் படும் அவஸ்தைகளை பார்த்து கலங்குவதிலும் மனதை தொடுகிறார். உருட்டிய கண்கள், வில்லத்தன சிரிப்புடன் வரும் அஸ்வினி பயங்கர வில்லி. பங்களா வீட்டு முன் கிடக்கும் எலும்பையும், எலுமிச்சை பழத்தையும் கையில் தூக்கி சுதீப் வெளியே எறிவது விபரீதம் நடக்கப்போகிறது என்ற பகீர்.

ரக்ஷா ஆண் குரலில், மிரட்டுவது அந்தரத்தில் பறந்து விழுவது திகிலானவை. தாயாக வரும் அம்ரிதா, கார் டிரைவர், வேலைக்காரி, பாட்டி, பில்லி சூனியத்தை எடுக்க வரும் மந்திரவாதி கேரக்டர்களும் வலுவானவை.

திகில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஆரம்ப காட்சிகள் சாதாரணமாக நகர்ந்தாலும் அவை படமாக்கப்பட்ட விதம் பயமுறுத்துகிறது. பப்பி இசை, சவீதாசிங் ஒளிப்பதிவு கைகொடுக்கின்றன.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by மீனு Tue Sep 08, 2009 11:11 pm

புரியாம இருப்பதே மேல் ரூபன்... பொம்மாயி - Page 4 Icon_eek

ஹரிணி என்னய்யா கேக்கிறீங்க..நான் நர்ஸ்..
நீங்க ? என்ன பன்ன்ரீங்கோ ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by ரூபன் Tue Sep 08, 2009 11:12 pm

ஹாய் நர்சம்மா பொம்மாயி - Page 4 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by Chocy Tue Sep 08, 2009 11:13 pm

நான் வேலை தேடி கொண்டு உள்ளேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையே போகி விட்டது அக்கா
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by மீனு Tue Sep 08, 2009 11:15 pm

எதுக்கு இந்த கை தட்டல் ruban ..என்ன??

கண்டிப்பா வேலை கிடைக்கும் ஹரிணி..நான் உங்களுக்காக பிரே பண்ணறேன்..ஈகரை நண்பர்களும் பிரே பண்ணுவாங்க..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by ரூபன் Tue Sep 08, 2009 11:18 pm

நானும் நானும் வாழ்த்துகிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by மீனு Tue Sep 08, 2009 11:20 pm

ரூபன் வாழ்த்திட்டாறு ஹரிணி..பி ஹாப்பி..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by Chocy Tue Sep 08, 2009 11:24 pm

4மாசமா தேடுகிறேன் கிடைக்க வில்லை lecturer வேல்லைகு போக விருப்பம் அவர்கள் எம் .இ. முடித்தல் தான் ஷேரர்பார்கலாம் இன்னும் வர்சம் படிக்கணும்னா வருத்தமா இருக்கு company side வேலை இல்லைன்னு சொல்லிடுறாங்க
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by மீனு Tue Sep 08, 2009 11:27 pm

சீக்கிரம் கிடைக்கும் ஹரிணி..கவலை எல்லாம் வேணாம்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by Chocy Tue Sep 08, 2009 11:28 pm

நன்றி ரூபன் நானும் profiles ல போட்டோ வைத்துவிட்டேன்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by ரூபன் Tue Sep 08, 2009 11:36 pm

பொம்மாயி - Page 4 678642
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பொம்மாயி - Page 4 Empty Re: பொம்மாயி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum