ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

+4
krishnaamma
மஞ்சுபாஷிணி
positivekarthick
தாமு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 8:23 am

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
================================
கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார்==========================
M .S அம்மா பாடுன ஒரு 84 பாடல்கள் - track லிங்க் இங்கே கீழே இருக்கு. மனசு கொஞ்சம் உற்சாகமாகணும், நெனைச்சா கேட்டுப் பாருங்க..



Click the following link to hear M .S . Songs :
M.S. Subbulakshmi songs


Last edited by தாமு on Wed May 18, 2011 10:32 am; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 8:24 am




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by positivekarthick Wed May 18, 2011 10:27 am





குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Pகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Oகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Sகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Tகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Vகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Eகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Emptyகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Kகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Aகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Rகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Tகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Hகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Cகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 10:31 am

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  678642 குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 11:06 am

ஆஹா எத்தனை அருமை எத்தனை அருமை.....

நேற்று சத்யநாராயண பூஜை முடிந்ததும் இந்த பாடல் பாடினோம்... மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் அமைதியுற்றது....

அன்பு நன்றிகள் தாமு... பாசிட்டிவ் கார்த்திக் இருவருக்கும்...

பத்தாயிரமாவது பதிவு மிக மிக மிக அருமையாய் பதிந்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் தாமு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by krishnaamma Wed May 18, 2011 12:10 pm

ரொம்ப நல்ல பதிவு தாமு புன்னகை நன்றிகள்உங்க வீடியோ வும் சூப்பர் கார்த்திக் புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 12:16 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா எத்தனை அருமை எத்தனை அருமை.....

நேற்று சத்யநாராயண பூஜை முடிந்ததும் இந்த பாடல் பாடினோம்... மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் அமைதியுற்றது....

அன்பு நன்றிகள் தாமு... பாசிட்டிவ் கார்த்திக் இருவருக்கும்...

பத்தாயிரமாவது பதிவு மிக மிக மிக அருமையாய் பதிந்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் தாமு...


மிக்க நன்றி மஞ்சு அக்கா ..... குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  678642

உண்மையில் நாம்மனதை உருக்கும் பாடல் தான்....

என் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  599303 மனைவி அடிக்கட்டை இந்த பாடல் போட்டு கூடவே பாடுவாங்க அக்கா..... குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  733974



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 12:17 pm

krishnaamma wrote:ரொம்ப நல்ல பதிவு தாமு புன்னகை நன்றிகள்உங்க வீடியோ வும் சூப்பர் கார்த்திக் புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி

மிக்க நன்றி கிருஷ்ணாம்மா ..... குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by positivekarthick Wed May 18, 2011 12:29 pm

வாழ்த்துக்கள் தாமு நண்பா !!!!!!!! தக்க சமயத்தில் நாம் இருவரும் இணைந்து செயல் பட்டது யாருடைய செயல்.அன்பா !!கடவுளின் செயலா!!! யாம் அறியோம் பராபரமே !!!!!


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Pகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Oகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Sகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Tகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Vகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Eகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Emptyகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Kகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Aகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Rகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Tகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Hகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Iகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Cகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by தாமு Wed May 18, 2011 12:31 pm

positivekarthick wrote:வாழ்த்துக்கள் தாமு நண்பா !!!!!!!! தக்க சமயத்தில் நாம் இருவரும் இணைந்து செயல் பட்டது யாருடைய செயல்.அன்பா !!கடவுளின் செயலா!!! யாம் அறியோம் பராபரமே !!!!!

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  154550
எல்லாம் நன்மைக்கே நண்பா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  806360

மிக்க நன்றி குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!  -  10000 வது பதிவு  Empty Re: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! - 10000 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum