புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் நண்பர்களே - அருண்!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 1:22 am

நான் யு‌எஸ்‌பி மொடம் இணையம் பயன்படுத்துகிறேன்!
கனெக்ட் பன்னும்போது குறைந்த நேரமே பயன் படுத்த முடிகிறது அடுத்து பயன்படுத்த்ம்போது இணையத்திற்குள் என்னால் நுழைய முடியவில்லை உடனே இந்த எர்ரர் மெசேஜ் வருகிறது

Windows can't communicate with the device or resource (primary dns server error)

தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே!
என்னால் பயன்படுத்த முடியவில்லை.. சோகம்

என்னால் முடிந்தவற்றை முயற்சி செய்து விட்டேன் .. சீக்கிரம் பதில் தருமாறு
அன்போடு கேட்கொள்கிறேன்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 1:34 am

அருண் நீங்க எந்த யு‌எஸ்‌பி மோடம் யூஸ் பண்றீங்க.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 1:39 am

உங்கள் கணினியில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஒருமுறை SCAN செய்து விட்டு, பிறகு USB மோடத்திற்கான SOFTWARE ஐ Re-install செய்து பாருங்கள்.

அல்லது நேரடியாக ஈகரைக்கு வராமல், வேறு தளத்திலிருந்து ஈகரைப் பதிவுகளை தேர்வு செய்து வாருங்கள்.
(உதாரணமாக கூகுளில் தேடும் போது, உங்கள் பெயரை எழுதித் தேடினால் நமது பதிவுகள் இருக்குமல்லவா அதை தேர்வு செய்து பாருங்கள்...)



உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 1:41 am

இந்த வலை தளத்தில் உங்களுக்கான விடை இருக்கும் என்று நினைக்கிறேன்

http://answers.microsoft.com/en-us/windows/forum/windows_7-networking/cant-communicate-with-primary-dns-server/9043f785-2f4e-4cc1-adf5-6ba5ca413749



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 11:29 am

ANTHAPPAARVAI wrote:உங்கள் கணினியில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஒருமுறை SCAN செய்து விட்டு, பிறகு USB மோடத்திற்கான SOFTWARE ஐ Re-install செய்து பாருங்கள்.

அல்லது நேரடியாக ஈகரைக்கு வராமல், வேறு தளத்திலிருந்து ஈகரைப் பதிவுகளை தேர்வு செய்து வாருங்கள்.
(உதாரணமாக கூகுளில் தேடும் போது, உங்கள் பெயரை எழுதித் தேடினால் நமது பதிவுகள் இருக்குமல்லவா அதை தேர்வு செய்து பாருங்கள்...)

புதிய கணினி அண்ணா! USB மோடத்திற்கான SOFTWARE ஐ Re-install செய்து பார்துவிட்டேன் குறைந்த நேரமே வருகிறது..என்ன செய்வது சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 11:31 am

பிஜிராமன் wrote:இந்த வலை தளத்தில் உங்களுக்கான விடை இருக்கும் என்று நினைக்கிறேன்

http://answers.microsoft.com/en-us/windows/forum/windows_7-networking/cant-communicate-with-primary-dns-server/9043f785-2f4e-4cc1-adf5-6ba5ca413749

ஏற்கனவே இந்த தளத்தில் உள்ளது போல் செய்து விட்டேன் பலனில்லை!
நன்றி ராமன்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:37 am

இது ஒன்றும் பிரச்சினை இல்லை டவர் சரியா கிடைக்கலைனு நினைக்கிறேன் நீங்க அந்த யுஎஸ்பி மோடத்திற்குரிய அலுவலரை அணுகினால் வேலை முடிந்துவிடும். டவர் கிடைக்காவிட்டால் கூட இது போன்று அடிக்கடி பிரச்சினைகள் வரும்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 11:44 am

Manik wrote:இது ஒன்றும் பிரச்சினை இல்லை டவர் சரியா கிடைக்கலைனு நினைக்கிறேன் நீங்க அந்த யுஎஸ்பி மோடத்திற்குரிய அலுவலரை அணுகினால் வேலை முடிந்துவிடும். டவர் கிடைக்காவிட்டால் கூட இது போன்று அடிக்கடி பிரச்சினைகள் வரும்.

நன்றி மாணிக்! டவர் சிக்னல் இரண்டு பாயிண்ட் அளவு காண்பிக்குது! அது போதுமா மாணிக்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:52 am

அப்ப கம்மியாதான் டவர் சிக்னல் கிடைக்குது உங்களுக்கு முழு சிக்னல் கிடைக்கிற இடத்தில் மோடம் வைத்து உபயோகித்துப் பாருங்கள் அப்பொழுது தெரியும் உங்கள் பிரச்சினை என்னவென்று




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 11:59 am

Manik wrote:அப்ப கம்மியாதான் டவர் சிக்னல் கிடைக்குது உங்களுக்கு முழு சிக்னல் கிடைக்கிற இடத்தில் மோடம் வைத்து உபயோகித்துப் பாருங்கள் அப்பொழுது தெரியும் உங்கள் பிரச்சினை என்னவென்று

நன்றி மாணிக்! நீங்க சொல்வது சரியாக இருக்கும் நினைக்கிறேன்.. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக