புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_lcapஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_voting_barஅன்புள்ள அம்மாவுக்கு...  இரா. சோமசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு... இரா. சோமசுந்தரம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 7:42 am

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!
உங்களுக்கு வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு வாக்களிக்கப் போகிறேன் என்று வெளிப்படப் பேசியது இல்லை. மெüனமாகவே இருந்தேன். இதற்குக் காரணம் இருந்தது. எனது முடிவைச் சொன்னால் என்னிடம் கேட்கப்படும் தர்மசங்கடமான கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
அந்த அம்மாவின் ஆட்சியில் மட்டும் ஊழல் நடக்கவில்லையா?
இந்தக் கேள்வியைக் கேட்பவர் என்னிடம் மேலும் பல துணைக் கேள்விகளைக் கேட்டு சங்கடப்படுத்துவார். என்னைத் திசை திருப்பப் பார்ப்பார். சாதியம் பேசுவார். திராவிடப் பாரம்பரியம் பற்றிப் பாடம் நடத்துவார். தேவையற்ற விவாதங்களும், ஒருவேளை சமரசங்களும் ஏற்பட்டுவிடக்கூடும் என்கிற அச்சத்தில்தான் எனது முடிவை வெளியே சொல்லாமல் மெüனமாகவே இருந்து உங்களுக்கு வாக்களித்தேன்.
மேற்சொன்ன அந்தக் கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. அதற்கான பதிலும் என்னிடமுண்டு.
நீங்கள் குடும்பம் இல்லாதவர். ஊழல் செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்குக் கிடையாது தான். ஆனாலும், தேர்தல் நேரச் செலவுகளுக்காகச் சில சமரசங்களைச் செய்து கொள்வது எல்லா கட்சிகளிலுமே நடப்பதுதான். அதனால், ஊழல் இல்லாத ஆட்சியை உங்களால் தரமுடியுமா என்று யோசித்தால் முடியாது என்பதுதான் என் மனம் சொன்ன பதில். இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும். அதன்பிறகும் வாக்களிக்க எனக்குக் காரணம் இருக்கிறது.
உங்கள் ஆட்சியில் ஊழல் நடந்தால் அதை நீதிமன்றம், சிபிஐ, பொதுக் கணக்குக் குழு, பொது தணிக்கைக் குழு அறிக்கை இவற்றின் மூலம்தான் மக்கள் அரைகுறையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலைமை இருக்காது.
தமிழ்நாட்டில் கருணாநிதியை அறிவுஜீவியாகவும், தமிழ் உணர்வாளராகவும் கருதி, அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைப் படித்த தமிழர்கள் பெருமையாகக் கருதுவதும், எம்ஜிஆர் ஒரு சினிமாக்காரர், மலையாளி என்பதாகவும் அவரைச் சார்ந்தவர்கள் வெறும் அரைகுறைகளாக மட்டுமே இருப்பார்கள் என்பதாகவும் ஒரு மாயை இருந்தது அல்லது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லலாம். அந்த மாயையை உடைத்தவர் நீங்கள்!
ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக வெளுத்து வாங்கியதோடு, நிர்வாகத்திலும்கூட, மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லோரும் அரசுத் தரப்பு மாவட்டச் செயலர்களாக இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்காதவர். உங்களுக்கு அதிகாரிகள், ஆட்சியர்கள் மீது விருப்பு வெறுப்பு இருக்கலாம். ஆனால், எல்லா அமைச்சரும் தங்கள் மாவட்டத்தில் கோட்டை கட்டிக்கொண்டு கொடி நட்டுவிட முடியாது. கட்சியின் முக்கியமான அமைச்சர் என்றாலும், உள்ளூரில் தாங்கமுடியாத அட்டூழியம் செய்வதாக உங்களுக்குப் புகார் வந்தால், போலீஸ் தரப்பும் இதைக் காதில் போட்டால், அந்த அமைச்சர் அடுத்தநாள் அமைச்சராக இருக்க மாட்டார். இந்தத் தைரியம் திமுக தலைமையிடம் இருந்ததே கிடையாது. ஆனால் உங்களிடம் இருக்கிறது.
அதனால் உள்ளூர் அதிமுக அமைச்சர்கள் ரியல் எஸ்டேட், சிறு, பெருந்தொழில்கள் எல்லாவற்றிலும் பங்குதாரர்களாக மாறும் முயற்சிகள் படுகேவலமாக அரங்கேறாது என்று நம்புகிறேன்.
எனக்குத் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இதைப்பற்றியெல்லாம் தெரியாது. எனக்கு என் வருமானம் என் குடும்பச் செலவு மட்டும்தான் ரொம்ப முக்கியம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பத்து நபரான நான் ஏமாந்துபோன விஷயம், கல்வித்துறை. பள்ளிக் கட்டணத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்று ஊரே பேசினாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை. தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்று ஒரே அறிவிப்பில் அனைவரையும் வழிக்குக் கொண்டு வரமுடியும். அதைச் செய்யும் தைரியம் உங்களிடம் இருக்கிறது என்று நம்பினேன். அதனால் வாக்களித்தேன்.
பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளுக்காக ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக ரூ.40,000 செலவு செய்துகொண்டிருக்கிறது. இதில் பாதி குறைந்தால்போதும். ஆண்டுக்கு ரூ.20,000 மிச்சமாகும்.
இரண்டாவதாக, மருத்துவக் கொள்ளை தாங்க முடியவில்லை. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்ப அட்டைதாரர் பயன்பெற்று விட்டால் அடுத்த நபர் பயன்பெற முடிவதில்லை. அதிலும் இன்சூரன்ஸ் நிறுவனம் சொல்கிறபடிதான் சிகிச்சை நடக்கிறது. மருந்துகளை வெளியே காசு கொடுத்து வாங்கிக் கட்டுபடியாகவில்லை. உள்ளே போனால்தான் தெரிகிறது உண்மையான வலி.
ஆகவே, அரசு மருத்துவமனையைப் பலப்படுத்துங்கள். தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கவும், தரம் பிரிக்கவும், சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயிக்கவும் தனி அமைப்பை உருவாக்குங்கள். 50 பைசா மாத்திரைக்கு ரூ.5 விலை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். மிகக் குறைந்த விலைக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஊர் உலகத்தில் அந்த மாத்திரையின் எம்ஆர்பி என்னவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதன் விலை இதுதான் என்று தமிழக அரசு தீர்மானிக்கட்டும்.
கல்வி, மருந்து இதற்கு மட்டுமே என் சம்பளத்தில் பாதி போகிறது. இதை மட்டும் சரி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையில்தான் வாக்களித்தேன்.
உங்கள் இலவசங்களை எனக்குத் தரவேண்டாம். தேர்தலின்போது சிலர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்ததைப் போலவே, உங்கள் இலவச மிக்ஸியையும் மறுக்கிறேன்.
வெறும் ரூ.1000 மதிப்பில் பொருள் கொடுத்து என்னை ஏமாற்றி, என் நம்பிக்கையைச் சிதைத்து விடாதீர்கள். மருத்துவச் செலவு, கல்விச் செலவு இரண்டையும் எனக்கு ஏற்புடையதாகச் செய்தால் அதுவே என் வருமானத்தை மிச்சப்படுத்தும். தன்மானத்துடன் வாழ்வேன்.
செய்வீர்களா? (பொதுக்கூட்டத்தில் நீங்கள் கேட்பது மாதிரிதான் நானும் உங்களைக் கேட்கிறேன்).
இப்படிக்கு,
வாக்களித்தவன்.
நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக