புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
10 Posts - 71%
heezulia
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
1 Post - 7%
viyasan
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
202 Posts - 41%
heezulia
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
21 Posts - 4%
prajai
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_m10கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed May 18, 2011 4:35 pm

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க
இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை
பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று
தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள்
சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.
சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின்
மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை
ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால்
ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு
காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம்
இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து
நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும்
பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும்
எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித்
தமிழன், விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன்,
விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு
அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி
சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து
முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும்
சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும்
வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன்,
ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும்
முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து
தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை
கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன்,
ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப
அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும்
அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,
இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி:வினவு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 5:35 pm

தேர்தல் நேரத்தில் வீறுகொண்டு எழுந்த வீரத்தமிழனை மறந்து விட்டேர்களே

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 7:09 pm

தமிழர்கள் தலைமுறைகளை கடந்து வாழ்பவர்கள்
தன் நம்பிக்கையும் தன் மானமும் உடையவர்கள்
வீரத்தை விளை நிலமாக கொண்டவர்கள் நண்பரே...:afro:

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 7:12 pm

இதை எழுதியவர் எந்த வகயில் செருவார்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 18, 2011 7:28 pm

maniajith007 wrote:இதை எழுதியவர் எந்த வகயில் செருவார்
தமிழன் ஆக இருக்க தகுதி அற்ற வகையில் இருக்கலாம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed May 18, 2011 7:31 pm

maniajith007 wrote:இதை எழுதியவர் எந்த வகயில் செருவார்
மனம் புழுங்கிய தமிழன்

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 18, 2011 9:48 pm

ஏன் இப்படியெல்லாம். அமைதியாகி விட்டேன்.

//நமக்கெதுக்கு வம்பு//

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu May 19, 2011 12:09 am

ரா.ரமேஷ்குமார் wrote:
maniajith007 wrote:இதை எழுதியவர் எந்த வகயில் செருவார்
தமிழன் ஆக இருக்க தகுதி அற்ற வகையில் இருக்கலாம்...

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக