புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
27 Posts - 56%
heezulia
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
14 Posts - 29%
Barushree
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
nahoor
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
prajai
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
81 Posts - 74%
heezulia
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
4 Posts - 4%
prajai
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_m10இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து கோவில்களில் பஜனை பாடும் முஸ்லிம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 8 Sep 2009 - 20:30

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இந்து கோவில்களில் கீர்த்தனைகளையும், பஜனை பாடல்களையும் பாடி வருகிறார். உ.பி., வாரணாசி மாவட்டம் சவ்பெய்பூர் நகரை சேர்ந்தவர் ரோஜன் அலி (55). இவரது தந்தை கவாலி பாடல்களை பாடி வந் தார்.

சிறுவனாக இருந்த போது தந்தையின் கவாலி குழுவில் பாடி வந்த ரோஜன் அலிக்கு இந்து கோவில்களில் பாடும் பஜனை மற்றும் கீர்த்தனைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. முஸ்லிம் என்பதால் பஜனை குழுவில் இவர் சேர முடியாமல் இருந்தது. இதற்காக பஜனை குழுவில் உள்ளவர்களை நட்பாக்கி கொண்ட ரோஜன் அலி, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி பாடல்களை பாடும் வித்தையை கற்று கொண்டார். 25வது வயதில் தேர்ந்த பாடகராகி விட்டார். இவருக்கு நல்ல குரல் வளம் இருந்ததால் பல கோவில்களில் இவர் பாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரசிகர்களும் அதிகரித்தனர். இந்து கோவில்களில் பாடினாலும் தனது மத சம்பிரதாயப்படி தினமும் காலையில் மசூதிக்கு சென்று தொழுகை நடத்துகிறார். அதன் பின் ஒவ்வொரு இந்து கோவில்களுக்கு சென்று கீர்த்தனைகளையும், பஜனை பாடல்களையும் பாடுகிறார். முஸ்லிமாக இருந்து கொண்டு இந்து கோவில்களில் பணி செய்யும் ரோஜன் அலியின் நடவடிக்கைக்கு அவரது குடும்பத்தாரும், சமூகத்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கவாலி பாடுவதை முற்றிலும் விட்டுவிட்ட ரோஜன் அலி, பஜன் மற்றும் கீர்த்தனைகள் பாடுவதில் சலிப்பு தட்டுவதில்லை, மாறாக இன்னும் பாடவேண்டும், என்ற ஆர்வம் அதிகரிப்பதாக கூறுகிறார்.

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Wed 9 Sep 2009 - 0:15

தாங்கள் அடிகடி கோவிலுக்கு செல்வீர்கள் போல தெரிகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக