ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாத ஒரு நொடி

+3
ஜாவிட் ரயிஸ்
ANTHAPPAARVAI
Manik
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty நீ இல்லாத ஒரு நொடி

Post by Manik Tue May 17, 2011 7:02 pm

பாசத்தை பிசைந்து
அன்பை பொழிந்து
சிரிப்பை காட்டி
நீ கொடுக்கும்
அந்த நிலாச்சோறுக்கு
நிலாவே பொறாமைப்படுகிறதே அம்மா!!!!!!

கோபம் கொள்ளும் வேளையில்
அன்பை காட்டும் அம்மா
உனக்கு மட்டும் இறைவன்
இறுதயத்தை இரண்டாக
படைக்கக் கூடாதா

தவமிருந்து
என்னை பெற்றெடுத்தாய்
வரமெடுத்து
என்னை வளர்த்தாய்
பட்டினியிருந்து
என்னை படிக்க வைத்தாய்
எல்லாம் செய்த உனக்கு
என்ன செய்தேன் நான்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உள்ளம் எறிய சாகிறேன்

உன்னால் நான் அடைந்த
கோபம்
சந்தோசம்
வேதனை
அழுகை
அன்பு
ஆறுதல்
துக்கம்
சோகம்
அறிவு
உயிர்
அனைத்தும்
நீ இல்லாத
ஒரு நொடியிலே
இழக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் நீ இல்லாத ஒரு நொடி 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by ANTHAPPAARVAI Tue May 17, 2011 7:53 pm

அருமை நண்பா! நன்றி நன்றி


நீ இல்லாத ஒரு நொடி Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by Manik Tue May 17, 2011 7:54 pm

நன்றி நண்பா நீ இல்லாத ஒரு நொடி 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by ஜாவிட் ரயிஸ் Tue May 17, 2011 8:27 pm

எளிமையான வார்த்தைகளை திரட்டி அன்பில் தொட்டெடுத்த செய்த அழகிய கவிதை... வாழ்த்துக்கள் தோழா...


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by ந.கார்த்தி Tue May 17, 2011 8:33 pm

jawid_raiz wrote:எளிமையான வார்த்தைகளை திரட்டி அன்பில் தொட்டெடுத்த செய்த அழகிய கவிதை... வாழ்த்துக்கள் தோழா...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நீ இல்லாத ஒரு நொடி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by Jiffriya Wed May 18, 2011 8:36 am

உன்னால் நான் அடைந்த
கோபம்
சந்தோசம்
வேதனை
அழுகை
அன்பு
ஆறுதல்
துக்கம்
சோகம்
அறிவு
உயிர்
அனைத்தும்
நீ இல்லாத
ஒரு நொடியிலே
இழக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்னைக்கொரு தாலாட்டாய் இந்தக் கவிதை..அருமையாய் இருக்கிறது.. மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by தாமு Wed May 18, 2011 8:44 am

மாணிக் சூப்பருங்க அருமை நண்பா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 10:34 am

மணிகண்டா நீ எழுதிய எத்தனையோ கவிதைகளில் என்னவோ இந்த கவிதை என் மனதையே அசைக்கிறதுப்பா.. அத்தனை அருமையான வரிகள்.... அன்னையின் ஆசி என்றும் உனக்கு உண்டு......உன் கல்யாணம் ஆனப்பின்னும் இதே அன்பை அன்னையிடம் தொடர்வாயாக.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ இல்லாத ஒரு நொடி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by Manik Wed May 18, 2011 12:38 pm

jawid_raiz wrote:எளிமையான வார்த்தைகளை திரட்டி அன்பில் தொட்டெடுத்த செய்த அழகிய கவிதை... வாழ்த்துக்கள் தோழா...

நன்றி நண்பா எனக்கு எளிமையான வார்த்தைகளை வைத்துதான் கவிதை எழுத தெரியும் இப்பதான் செய்தாலி கிட்ட இருந்து கத்துட்டு இருக்கேன் ஆழ்ந்த கருத்துள்ள அழகிய வார்த்தைகளை நீ இல்லாத ஒரு நொடி 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by Manik Wed May 18, 2011 12:39 pm

நன்றி கார்த்தி, தாமு அண்ணா நீ இல்லாத ஒரு நொடி 154550 நீ இல்லாத ஒரு நொடி 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீ இல்லாத ஒரு நொடி Empty Re: நீ இல்லாத ஒரு நொடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum