Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைகளை நீக்குவதற்கு முன்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கறைகளை நீக்குவதற்கு முன்
First topic message reminder :
கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.
கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.
கறைகளை நீக்குவதற்கு முன்:
மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.
உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.
டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.
உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.
கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.
ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.
சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.
தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.
உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.
உடைகளின் சாயம் மாறுமா?
உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அயர்ன் பண்ணவும். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.
சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?
ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.
சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.
உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

Last edited by krishnaamma on Wed Dec 09, 2020 8:43 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்குவதற்கு முன்
உண்மைதான் அக்கா! பதிவாளர்களின் டானிக்கே பின்னூட்டங்கள் தானே! இனி நான் தவறாமல் இதுபோன்ற பகுதிகளுக்கு சென்று பதிவிடுகிறேன்.krishnaamma wrote:அசுரன் wrote:அருமையான தகவல் அக்கா! நான் துபாயில இருந்தபோது நான் தான் எனது துணிகளை துவைப்பேன் (மெஷினில்) அப்போது கவனக்குறைவாக வெள்ளை துணிகள் பனியன்களோடு மற்ற கலர் துணிகளின் சாயம் பட்டுவிடும். பிறகு அந்த துணியை நான் பயன்படுத்தமாட்டேன். இதுபோல டிப்ஸ் யாராவது முன்னரே தந்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். நன்றி அக்கா
நன்றி அசுரன்"feed backs" ரொம்ப முக்கியம் அசுரன்; அதனால் தான் சொன்னேன், சமையல் குறிப்புகளுக்கு மாத்திரம் அல்ல பொதுவாக வே நல்லா இருக்கா, இல்லயா என தெரியணும் இல்லயா? பலருக்கு இல்லாவிடினும் சிலருக்கவது உபயோகமானால் சந்தோஷம் தானே?
இல்லாவிடில் குறிப்புகள் போட ஒரு உந்துதல் கூட இருக்காது. கரெக்ட் ஆ? சொல்லுங்கோ
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கறைகளை நீக்குவதற்கு முன்
அசுரன் wrote:உண்மைதான் அக்கா! பதிவாளர்களின் டானிக்கே பின்னூட்டங்கள் தானே! இனி நான் தவறாமல் இதுபோன்ற பகுதிகளுக்கு சென்று பதிவிடுகிறேன்.krishnaamma wrote:அசுரன் wrote:அருமையான தகவல் அக்கா! நான் துபாயில இருந்தபோது நான் தான் எனது துணிகளை துவைப்பேன் (மெஷினில்) அப்போது கவனக்குறைவாக வெள்ளை துணிகள் பனியன்களோடு மற்ற கலர் துணிகளின் சாயம் பட்டுவிடும். பிறகு அந்த துணியை நான் பயன்படுத்தமாட்டேன். இதுபோல டிப்ஸ் யாராவது முன்னரே தந்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். நன்றி அக்கா
நன்றி அசுரன்"feed backs" ரொம்ப முக்கியம் அசுரன்; அதனால் தான் சொன்னேன், சமையல் குறிப்புகளுக்கு மாத்திரம் அல்ல பொதுவாக வே நல்லா இருக்கா, இல்லயா என தெரியணும் இல்லயா? பலருக்கு இல்லாவிடினும் சிலருக்கவது உபயோகமானால் சந்தோஷம் தானே?
இல்லாவிடில் குறிப்புகள் போட ஒரு உந்துதல் கூட இருக்காது. கரெக்ட் ஆ? சொல்லுங்கோ![]()
இத .....இத.... இத்தத்தான் எதிர்பார்த்தேன் அசுரன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கறைகளை நீக்குவதற்கு முன் - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கறைகளை நீக்க
» கறைகளை நீக்கும் வழிகள்!
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
» கறைகளை நீக்கும் வழிகள்!
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|