புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
113 Posts - 75%
heezulia
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
1 Post - 1%
Pampu
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
278 Posts - 76%
heezulia
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_m10பண்டிகை கால  டிப்ஸ்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டிகை கால டிப்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:17 am

ஆடிமாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் தான். ஆடி  செவ்வை, ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு , பிறகு ஆவணி அவிட்டம் , கிருஷ்ண ஜெயந்தி , பிள்ளையார் சதுர்த்தி என பட்டியல் நீளும். அதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பண்டிகை அன்று சிரமப்படாமல் சந்தோஷமாக கொண்டாடலாம். அதற்கான  டிப்ஸ் தான் கீழுள்ளவைகள். உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் கலையும்  உங்கள் பின்னூட்டத்தில் இடுங்கள் . பலருக்கும் உபயோகப்படும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:25 am

முதலில் கோல மாவு . எப்படியும் இழை கோலம் தான் போடணும், ஒவ்வொரு நாளும் அரிசி ஊறவைத்து அரைத்து , கோலம் போட்டாலும், மீந்து விட்டால் வேஸ்ட் தான் . அதனால் ஒரு 1/2 அல்லது 1 ஆழாக்கு அரிசி யை ஊற வைத்து நன்கு அரைக்கவும் . முதல் நாள் அப்படியே கோலம் போட்டு விடவும். பிறகு அந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, காய வைக்கவும். வெயீல் தான் வேண்டும் என்பது இல்லை. காற்றாட வைத்தாலே காய்ந்து விடும். அவ்வளவுதான், காய்ந்ததும் அதை டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து துளி தண்ணி விட்டு கரைத்து கோலம் போடவும். இழை கோலம் ரொம்ப நல்ல வரும்.

குறிப்பு: கோலம் ரொம்ப வெள்ளை யாக வாரவும், சீக்கிரம் அழியாமலும் இருக்க அரைத்த மாவில் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கலந்து கோலம் போடவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 01, 2011 9:37 am

அழியாமல் இருக்க "Fevical" கலந்து போடலாமே ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:39 am

வெல்லம் : இதை யும் மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:41 am

கே. பாலா wrote:அழியாமல் இருக்க "Fevical" கலந்து போடலாமே ! சிரி

அப்புறம் துடைப்பது ரொம்ப கஷ்டம் ஆச்சே பாலா? புன்னகை இல்லையோ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:51 am

இதை வெறும் தாளிக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டி என்று என்ன வேண்டாம் இதற்க்கு பல உபயோகங்கள் உண்டு.

1. பூஜை அறை இல் திரி, சுவாமிக்கு பண்ணுவதற்க்கு கல்கண்டு, அவல், திராக்ஷை போன்றவை வைத்து கொள்ளலாம்.

2. பூஜை  இன் போது தேவைப்படும், மஞ்சள் பொடி, சந்தன கட்டி, குங்குமம் வைக்கக்லாம் .

3. சின்ன பெண் குழந்தை கள் இருக்கும் வீடுகளில் சின்ன சின்ன ஹேர் கிளிப்ஸ், ஹெஐர் பின், சேஃப்டி பின் , ரப்பர் பாண்ட் போன்றவை வாக்க உபயோகிக்கலாம். கால வேளைகளில் தேடாமல் இருக்க சௌகர்யமாய் இருக்கும்.

4. சமையல் அறை இல் சாதாரணமாய் கடுகு, மிளகு, உளுந்து, கடலை பருப்பு , மிளகாய் வற்றல் போன்றவை வைப்போம் அல்லவா அது போல மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தனைய பொடி, அம்சூர் போல தினமும் தேவை படும் பொடிகளி வைக்கவும் உபயோகப்படுத்தலாம்.

5. இப்ப பண்டிகை காலங்களில், அதில் நாம் துண்டாக்கிய முந்திரி, அலம்பி துடைத்த திராக்ஷை (கிஸ் மிஸ் ) , ஊறவைத்து தோலுரித்து துண்டங்கள் ஆக்கிய பாதாம் போன்றவைகளை வைத்துக்கொண்டால், பாயசத்திலும் பொங்கலிலும்  போட சௌகர்யமாய் இருக்கும்.

மத்தியான வேளைகளில் வெறுமன இருக்கும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் , காலை நேர பர பரப்பை தவிர்க்கலாம் புன்னகை

6. சப்பிட்ட பின் வெற்றிலை போடுவோம் அல்லவா அதற்கும் இந்த மாதிரி பெட்டி ஒன்றில் பாக்கு, 'டின் டான்' (சின்ன சின்ன உருண்டைகளாக இருக்கும் . பெப்பர்மின் சுவையில் இருக்கும்), அரிசி மிட்டாய், தனியா விதைகள், வெற்றிலை போடாதவர்களுக்காக புளிப்பு மிட்டாய்கள் என பலதும் உங்கள் இஷப்படி வைத்துக் கொள்ளலாம்.

7. ட்ரை ஃப்ருட்ஸ் வைத்துக் கொள்ளவும் உபயோகிக்கலாம். இப்படி பல வழிகளில் இந்த அஞ்சரைப் பெட்டி உபயோகப்படும்.

இத்தனையையும் தவிர்த்து உங்களுக்கு வேறு ஐடியா தோன்றினால், தயவு செய்து இங்கு பகிரவும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 10:12 am

இதை நாம் போடும்போது, இந்த மாதம் பண்டிகை  வருகிறது என்று நினைவில் வைத்துக்கொண்டு போடணும். பண்டிகைகளுக்கு செய்யவேண்டியவைகளை ஒருமுறை யோசித்து அதிகப்படியாக வாங்க வேண்டியவைகளை  குறித்துவைத்துக்கொண்டால் நலம். சில பொருட்களை நான் இங்கு சொல்கிறேன் அவை உங்கள் சமையலுக்கு சுவையை கூட்டும்.

1. மில்க் மெய்டு : இதை ஒரு டின் வாங்கி  வைத்துக்கொண்டால் , நாம் பாயசம், சக்கரை பொங்கல் போன்றவை செய்யும் போது இதை கொஞ்சம் சேர்த்தல் , அம்ருதம் தான் போங்கள் .

2. டூட்டி ப்ரூடி: எப்பவும் பாயசத்தில்  திராக்ஷை முந்திரி போடுவதற்க்கு பதிலாக இதை  போடலாம். கல்ர் கலர்ராய்  இருக்கும் இதை  குழந்தைகள் விரும்புவர்கள்.

3. அதேபோல் பாயசத்தில் முந்திரிக்குபதிலாக உப்பில்லாம்ல் வறுத்த வேர்கடலையை தோலுரித்து போடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 10:30 am

1. குறைந்த பக்ஷம் 1 வாரம் முன்பே நாம் மளிகை லிஸ்ட் ரெடி பண்ணனும். மிஷினில் மாவு அரைக்கணும் என்றால் அரைத்து வரணும். நட பகோடா , மனோப்பு போல செய்வதனால் அவற்றுக்கும் மாவு அரைத்து வைக்கணும். கடைசி நேரத்தில் கரண்ட் கட் ஆனால் பண்டிகை "கோவிந்தா" தான் புன்னகை

2. செய்ய வேண்டி ய பக்ஷணங்களை முதலில் எழுதணும், ( வெறுமன நினைவில் வைத்தால் போறாது) ஒரு பேப்பர்ல எழுதணும். அதற்க்கு தக்கன மளிகை லிஸ்ட் போடணும்.

3. முதல்நாளே என்ன என்ன செய்யனும், சமையல் உட்பட, எழுதி பார்க்கணும்.

4. எதை முன்ன செய்யனும் ,எதை பின்ன செய்யனும் என்றும் எழுதணும்.

உதாரணத்துக்கு, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் செய்வதானால், எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.

குழந்தைகள் இதை பார்க்கும் போது அவர்களும் 'ப்ளானிங்க்' என்றால் என்ன என்று கற்றுக்கொள்வார்கள் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Aug 01, 2011 10:32 am

சூப்பருங்க தொடருங்கோள் தொடருங்கோள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 10:37 am

நன்றி நன்றி நன்றி ரஞ்சித் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக