Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 11:01
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைகளை நீக்க
+16
ரேவதி
உதயசுதா
வின்சீலன்
T.N.Balasubramanian
அப்துல்
சிவா
உமா
தாமு
அன்பு தளபதி
கே. பாலா
முரளிராஜா
Manik
மகா பிரபு
SK
பாலாஜி
krishnaamma
20 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கறைகளை நீக்க
First topic message reminder :
காபி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:
சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.
எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சாக்லேட் கறையை நீக்க:
துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.
பழக் கறையை நீக்க:
உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.
காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்க:
சிறிதளவு டூத்பேஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்தக் கறையை நீக்கலாம்.
பீர் கறையை நீக்க:
வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
அப்ப எங்க மன்னிக்கு மட்டும் என்ன குறைச்சல்.ivaru sumaarnnu sonnaa naanga summaa iruppomaa. anni aatharavu thaane வேணும் எங்களுக்குkrishnaamma wrote:உதயசுதா wrote:
இதோடா உங்களுக்கு பொண்ணு கொடுக்கரேதே பெரிய விஷயம்.இதுல சூப்பர் இல்ல சுமார்nnu சொல்றீங்க. இருக்கட்டும், இருக்கட்டும் உங்க கல்யாணத்துக்கு வருவேன் இல்ல.அப்புறம் பேசிக்கறேன்
இதோடா ....ஏன் சுதா, அப்படி சொல்கிறேர்கள்? சிவாக்கு என்ன குறைச்சல்?![]()
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கறைகளை நீக்க
உதயசுதா wrote:அப்ப எங்க மன்னிக்கு மட்டும் என்ன குறைச்சல்.ivaru sumaarnnu sonnaa naanga summaa iruppomaa. anni aatharavu thaane வேணும் எங்களுக்குkrishnaamma wrote:உதயசுதா wrote:
இதோடா உங்களுக்கு பொண்ணு கொடுக்கரேதே பெரிய விஷயம்.இதுல சூப்பர் இல்ல சுமார்nnu சொல்றீங்க. இருக்கட்டும், இருக்கட்டும் உங்க கல்யாணத்துக்கு வருவேன் இல்ல.அப்புறம் பேசிக்கறேன்
இதோடா ....ஏன் சுதா, அப்படி சொல்கிறேர்கள்? சிவாக்கு என்ன குறைச்சல்?![]()
அது sari
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன்![]()
வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சரிதானே பாலா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
ithukku paalaave paravaayillai kirushnammaakrishnaamma wrote:கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன்![]()
வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள்'அக்கரை ' இல் இருக்கும் சிவா வுக்கு, இக்கரை இல் (ஈகரை இல் ) இருக்கும் நாம் தான் அக்கறையாக கவனிக்கணும்
சரிதானே பாலா?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கறைகளை நீக்க
krishnaamma wrote:கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன்![]()
வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள்'அக்கரை ' இல் இருக்கும் சிவா வுக்கு, இக்கரை இல் (ஈகரை இல் ) இருக்கும் நாம் தான் அக்கறையாக கவனிக்கணும்
சரிதானே பாலா?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

dsudhanandan wrote:சிவா wrote:
வாழ்த்துத் திரியா? இன்னும் சில மாதங்கள் போகட்டும் அக்கா! புகைப்படம் உங்களுக்கு அனுப்புகிறேன்!
இதை செயலார் (சதுரமோ, வட்டமோ) என்ற முறையில்வன்மையாக கண்டிக்கிறோம் .... நிறுவனரின் சந்தோஷத்தை நாங்கள் கொண்டாடவேண்டாமா? எங்களுக்கும் அறிமுகப் படுத்தக்கூடாதா?
![]()
![]()
![]()
![]()
என் அன்புகலந்த வாழ்த்துக்கள் சிவா...![]()
ஆமாம் சுதா, இந்த மகிழ்ச்சியை கண்டிப்பாக கொண்டாடத்தான் வேண்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கறைகளை நீக்க
இளமாறன் wrote:என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா![]()
நாம தரலாம் என்றாலும் ஓத்துக்க மாட்டார் போல இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
krishnaamma wrote:இளமாறன் wrote:என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா![]()
நாம தரலாம் என்றாலும் ஓத்துக்க மாட்டார் போல இருக்கே![]()
அவர் ஏதோ பயத்தில இருக்கிறார்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கறைகளை நீக்கும் வழிகள்!
» கறைகளை நீக்குவதற்கு முன்
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
» கரும்புள்ளியை நீக்க
» கறைகளை நீக்குவதற்கு முன்
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
» கரும்புள்ளியை நீக்க
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|