புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கறைகளை நீக்க  - Page 5 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 5 I_voting_barகறைகளை நீக்க  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்க


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:27 pm

First topic message reminder :

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 1:21 pm

வின்சீலன் wrote:கிருஷ்ன்னம்மா ,
ரேனால்ட்ஸ் இங்க் கறயை எப்படி போக்குவது ?

இவைகளை முயற்சி பண்ணுகோ சீலன் புன்னகை

1. உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ? புன்னகை

2. * பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !

சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Sep 14, 2011 2:41 pm

krishnaamma wrote:
வின்சீலன் wrote:கிருஷ்ன்னம்மா ,
ரேனால்ட்ஸ் இங்க் கறயை எப்படி போக்குவது ?

இவைகளை முயற்சி பண்ணுகோ சீலன் புன்னகை

1. உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ? புன்னகை

2. * பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !

சரியா?



கிருஷ்ணாம்மா ,

யுடிகொலனில் இது என்னது ?



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கறைகளை நீக்க  - Page 5 Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 3:21 pm

http://en.wikipedia.org/wiki/Eau_de_Cologne

இந்த லிங்க்இல் பாருங்க !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 3:31 pm

இந்த கறை,அந்த கறை, எந்த கறையா இருந்தாலும் சர்ஃப் எக்ஸெல் போடுங்க கறை மாயமா போயிடும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 3:39 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




கறைகளை நீக்க  - Page 5 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 6:04 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி
ம.... சரி... சரி... உங்கபதிவுகள் சமீபகாலமாக லிப்ஸ்டிக் ஐ சுற்றி சுற்றி யே வருதே, என்ன விஷயம்? அதுக்கு தான் இந்தியா வரிங்களா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமே சிவா? சிரி
நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் கிருஷ்ணம்மா. ஊருக்கு வாரத்துக்கு முன்னாடி லிப்ஸ்டிக் விக்குற கடையா தேடிட்டு இருந்தாராமாம்.அதான் நான் மன்னியோட நம்பர் கேட்டு இருக்கேன்.அந்த லிப்ஸ்டிக் எல்லாம் அவங்களுக்கு வந்து சேர்ந்துச்சான்னு

இது வேற, அது வேற சுதா! சிரி



கறைகளை நீக்க  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 6:34 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி
ம.... சரி... சரி... உங்கபதிவுகள் சமீபகாலமாக லிப்ஸ்டிக் ஐ சுற்றி சுற்றி யே வருதே, என்ன விஷயம்? அதுக்கு தான் இந்தியா வரிங்களா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமே சிவா? சிரி
நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் கிருஷ்ணம்மா. ஊருக்கு வாரத்துக்கு முன்னாடி லிப்ஸ்டிக் விக்குற கடையா தேடிட்டு இருந்தாராமாம்.அதான் நான் மன்னியோட நம்பர் கேட்டு இருக்கேன்.அந்த லிப்ஸ்டிக் எல்லாம் அவங்களுக்கு வந்து சேர்ந்துச்சான்னு

இது வேற, அது வேற சுதா! சிரி
என்னது அது வேற,இது வேற.அப்ப நீங்க வாங்குன லிப்ஸ்டிக் எல்லாம் மன்னிக்கு இல்லையா. ரொம்ப வசதியா போச்சு. உங்களை போட்டு குடுக்குறதுக்கு காரணம் தேடிட்டு இருந்தேன். நீங்களா வந்து மாட்டிக்கரிங்க.



கறைகளை நீக்க  - Page 5 Uகறைகளை நீக்க  - Page 5 Dகறைகளை நீக்க  - Page 5 Aகறைகளை நீக்க  - Page 5 Yகறைகளை நீக்க  - Page 5 Aகறைகளை நீக்க  - Page 5 Sகறைகளை நீக்க  - Page 5 Uகறைகளை நீக்க  - Page 5 Dகறைகளை நீக்க  - Page 5 Hகறைகளை நீக்க  - Page 5 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 6:38 pm

உதயசுதா wrote:
இது வேற, அது வேற சுதா! சிரி
என்னது அது வேற,இது வேற.அப்ப நீங்க வாங்குன லிப்ஸ்டிக் எல்லாம் மன்னிக்கு இல்லையா. ரொம்ப வசதியா போச்சு. உங்களை போட்டு குடுக்குறதுக்கு காரணம் தேடிட்டு இருந்தேன். நீங்களா வந்து மாட்டிக்கரிங்க.[/quote]

ம்ம்ம்ம்.... நானும் ஒருநாள் மாப்பிள்ளையை நேரில் பார்க்காமாலா இருக்கப் போகிறேன். அப்பொழுது வைக்கிறேன் ஆப்பு....! கறைகளை நீக்க  - Page 5 865843

(ஆனால் மாப்பிள்ளை பார்க்க ரொம்ப நல்லவராகத் தெரிகிறாராரே)



கறைகளை நீக்க  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Sep 14, 2011 7:07 pm

முன்னவே தெரிநட்திருந்தால் கறை பட்ட சட்டைகளை வீசிருக்க மாட்டேனே..அடடா.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 7:10 pm

amloo wrote:முன்னவே தெரிநட்திருந்தால் கறை பட்ட சட்டைகளை வீசிருக்க மாட்டேனே..அடடா.......

அப்படி என்ன கரை பட்டது அம்லூ! சிரி



கறைகளை நீக்க  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக