Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைகளை நீக்க
+16
ரேவதி
உதயசுதா
வின்சீலன்
T.N.Balasubramanian
அப்துல்
சிவா
உமா
தாமு
அன்பு தளபதி
கே. பாலா
முரளிராஜா
Manik
மகா பிரபு
SK
பாலாஜி
krishnaamma
20 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கறைகளை நீக்க
First topic message reminder :
காபி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:
சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.
எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சாக்லேட் கறையை நீக்க:
துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.
பழக் கறையை நீக்க:
உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.
காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்க:
சிறிதளவு டூத்பேஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்தக் கறையை நீக்கலாம்.
பீர் கறையை நீக்க:
வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
கே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?
![கறைகளை நீக்க - Page 3 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
அப்படியா ? இரண்டையும் முயற்சிக்கிறேன் ! பேனா கறை போனா நல்லது !krishnaamma wrote:கே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?![]()
பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோ
![கறைகளை நீக்க - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கறைகளை நீக்க
கே. பாலா wrote:அப்படியா ? இரண்டையும் முயற்சிக்கிறேன் ! பேனா கறை போனா நல்லது !krishnaamma wrote:கே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?![]()
பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோ
கறை போச்சா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
ஆமாம் ...நானே சொல்லணும்னு ...நினைச்சேன் யூடிகோலன் சூப்பர் , கறை இருந்த இடமே தெரியல
, அந்த டிரஸ் எல்லாம் பயன் படுத ஆரம்பிச்சசுமா ! உங்களின் அக்கறையான பதிவுக்குமீண்டும் நன்றிகள் ![கறைகளை நீக்க - Page 3 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
![கறைகளை நீக்க - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![கறைகளை நீக்க - Page 3 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
Re: கறைகளை நீக்க
கே. பாலா wrote:ஆமாம் ...நானே சொல்லணும்னு ...நினைச்சேன் யூடிகோலன் சூப்பர் , கறை இருந்த இடமே தெரியல, அந்த டிரஸ் எல்லாம் பயன் படுத ஆரம்பிச்சசுமா ! உங்களின் அக்கறையான பதிவுக்குமீண்டும் நன்றிகள்
வாவ் ! இது போல் "feed back" கள் வந்தால், அதை படிக்கும் நிறைய பேர் முயலுவர்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறைகளை நீக்க
பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கறைகளை நீக்க
ஆசையா எடுத்த நல்ல சட்டை அடுத்த நாளே ! பாக்கெட் டில் இருந்த ஒரு பால் பாயிண்ட் பேனாவின் மை முழுவதும் கொட்டிடுட்டு இந்த பகுதியில் கேட்ட இந்த பதிலின்படி முயற்சி பண்னினேன் . ஒரே ஆச்சரியம் கரை இருந்த சுவடே..இல்லை .. நான் மீண்டும், சொல்ல காரணம் ..அவ்வளவு சந்தோஷம் !SK wrote:பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
![]()
![]()
![]()
Re: கறைகளை நீக்க
என் அனுபவம் உங்களுக்கு கை கொடுத்த தற்க்குகே. பாலா wrote:ஆசையா எடுத்த நல்ல சட்டை அடுத்த நாளே ! பாக்கெட் டில் இருந்த ஒரு பால் பாயிண்ட் பேனாவின் மை முழுவதும் கொட்டிடுட்டு இந்த பகுதியில் கேட்ட இந்த பதிலின்படி முயற்சி பண்னினேன் . ஒரே ஆச்சரியம் கரை இருந்த சுவடே..இல்லை .. நான் மீண்டும், சொல்ல காரணம் ..அவ்வளவு சந்தோஷம் !SK wrote:பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !![]()
![]()
![]()
![கறைகளை நீக்க - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![கறைகளை நீக்க - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![கறைகளை நீக்க - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![கறைகளை நீக்க - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![கறைகளை நீக்க - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கறைகளை நீக்கும் வழிகள்!
» கறைகளை நீக்குவதற்கு முன்
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
» கரும்புள்ளியை நீக்க
» கறைகளை நீக்குவதற்கு முன்
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
» கரும்புள்ளியை நீக்க
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|