புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைகளை நீக்க
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
காபி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:
சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.
எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சாக்லேட் கறையை நீக்க:
துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.
பழக் கறையை நீக்க:
உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.
காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்க:
சிறிதளவு டூத்பேஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்தக் கறையை நீக்கலாம்.
பீர் கறையை நீக்க:
வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

வை.பாலாஜி wrote:krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பயனுள்ள பகிர்வு .. கடைசி குறிப்பு எனக்கு தேவைப்படும் என்று நினைக்கின்றேன்.
ஏன், மேல கொட்டிக்காம இருக்க மாட்டேளா?
அப்பொழுதுள்ள நிலவரத்தை பொருத்தது .......
எத்தனாவது சுற்று என்பதை பொறுத்து (நான் பேச்சு வார்த்தையை சொன்னேன் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல காலம் , எங்கோ போக இருந்த இந்த 'திரி' யை மீண்டும் இந்த பதிலால் சரியான பாதைக்கு கொண்டு வந்துட்டேன் ( இது வெறும் கலாட்டா தான் நண்பர்களே, கோபம் வேண்டாம் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !
* வாழைக்காய் தோல் சீவும்போதோ , அரியும்போதோ கைகள் கறுப்பாக ஆகிவிடும் . ஒரு ஸ்பூன் பொடி உப்பைக் கைகளில் நன்றாகத் தேய்த்துக் கொண்டு , தோல் சீவினாலோ ,அரிந்தாலோ கறுக்காது .
* ஹோட்டல்களில் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டுமென்பதற்காக சுண்ணாம்பு நீரைக் கலந்து விடுகின்றனர் . அது வயிற்றைப் புண் ஆக்கிவிடும் . ஹோட்டலுக்குச் செல்லும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை , பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள் . சாதத்தைப் பரிமாறியவுடன் , சிறிதளவு சாதத்தை இலையின் ஓரத்தில் வைத்து அதனுடன் மஞ்சள் தூளைக் கலந்து பிசையுங்கள் . சாதத்தில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் சாதம் உடனடியாக சிவப்பு நிறமாக மாறிவிடும் . அதன் பிறகாவது அத்தகைய ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாமே !
* முடி அதிகமாக உதிர்ந்தால் பூண்டை இடித்து மண்டை ஓட்டில் தேயுங்கள் . அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வது குறையும் .
* சிலருக்கு மாதவிலக்கின் போது வயிற்றுவலி அதிகம் இருக்கும் . அப்போது முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சிறிது நல்லெண்ணெய் விட்டு உப்புப் போட்டு வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இருக்க , குப்பைமேனி , வேப்பிலை , மஞ்சள் மூன்றையும் நைசாக அரைத்து , கை கால்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் குளித்தால் முடிகள் உதிர்ந்து விடும் . உடல் வழு வழுப்பாக மாறும் . மேனி பளபளப்புக்கு குப்பைமேனி சிறந்த மூலிகை .
* உணவு வகையைப் பார்சல் கட்டும்போது பச்சை வாழை இலையில் கட்டினால் இலை கிழிந்து விடும் . இலையை வெந்நீரில் நனைத்து எடுத்துக் கட்டினால் இலை கிழியாது .
* சமையல் வேலையெல்லாம் முடிந்து விட்டது . கேஸ் அடுப்பின் பிசுக்கையெல்லாம் எப்படி நீக்குவது என்று மலைப்பாக உள்ளதா ? ஒரு ஸ்பாஞ்சில் வினிக்கரைத் தோய்த்து ,அடுப்பைத் துடைத்தால் , எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் நீங்கி , புதிய அடுப்பு போல் பளபளக்கும் .
* தாய்ப்பால் கொடுக்கும் முன் சிறிதளவு வெந்நீர் அல்லது மிதமான சூட்டில் பால் குடித்து விட்டால் பால் அதிகமாகச் சுரக்கும் .
* கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படும் கறுப்பு மறைய , 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் குழைத்து கருமை உள்ள இடத்தில் பூசவும் . முப்பது நிமிடம் கழித்து கழுவவும் . இதுபோல் தொடர்ந்து செய்து வர கருமை மறையும் .
* வெந்நீரில் குளிப்பதாக இருந்தால் காலிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் ஊற்றி பிறகு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும் . குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலைக்கு ஊற்றிய பின் பிறகு உடம்புப் பகுதிக்கு நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் . இதனால் , மூளை களைப்படையாது . சுறுசுறுப்பாக இயங்கும் .
--- மங்கையர் மலர் . மார்ச் 2007 .

பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோகே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?
அப்படியா ? இரண்டையும் முயற்சிக்கிறேன் ! பேனா கறை போனா நல்லது !krishnaamma wrote:பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோகே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:அப்படியா ? இரண்டையும் முயற்சிக்கிறேன் ! பேனா கறை போனா நல்லது !krishnaamma wrote:பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோகே. பாலா wrote:மிக்க நன்றிமா!krishnaamma wrote:கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !
உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ?
கறை போச்சா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:ஆமாம் ...நானே சொல்லணும்னு ...நினைச்சேன் யூடிகோலன் சூப்பர் , கறை இருந்த இடமே தெரியல , அந்த டிரஸ் எல்லாம் பயன் படுத ஆரம்பிச்சசுமா ! உங்களின் அக்கறையான பதிவுக்குமீண்டும் நன்றிகள்
வாவ் ! இது போல் "feed back" கள் வந்தால், அதை படிக்கும் நிறைய பேர் முயலுவர்கள் நன்றி உங்க அக்கறையான "feed back"க்கு
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|